Thursday, July 29, 2021

Happy Birthday In Tamil |Birthday Wishes In Tamil | Tamil birthday wishes | Birthday Kavithai Tamil | Happy Birthday Tamil wishes



Happy Birthday: Hi everyone welcomes to our blog. Are you searching Happy Birthday In Tamil? Don't worry you are in the correct place. we are given great Happy Birthday wishes in Tamil. Birthday is a very important day in everyone's life. People celebrating a birthday with parents, sisters brothers, friends. So everyone shares the birthday wishes with the birthday person. so people searching the Birthday wishes on the internet. Here we have beautiful Birthday wishes in Tamil. So you can choose any birthday wishes from here and share your friends. Now let see the amazing Happy Birthday in Tamil.

Happy Birthday In Tamil images
Happy Birthday In Tamil Images


அனைவர்க்கும் வணக்கம் எங்கள் இணைய பக்கத்திற்கு வரவேற்கிறோம். நீங்கள் Happy Birthday In Tamil -யை தேடிகொண்டிருக்கிறீர்களா? கவலை படவேண்டாம் நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கீறிர்கள். பிறந்தநாள் என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான தினம். நாம் இந்த பூமியில் முதன் முதலாக பிறந்த தினம். அன்று மிகுந்த சந்தோசத்துடன் இருக்க வேண்டும். அனைவரும் பிறந்தநாளை பெற்றோர்கள் உடன் பிறந்தோர் நண்பர்கள் உடன் கொண்டாடுவார்கள். அதற்கு வாழ்த்துக்கள் கூறி அனைவரும் மகிழ்விப்பார்கள். இதற்கு அற்புதமான வாழ்த்துக்களை தெரிவிக்க இணைய பக்கத்தில் அல்லது புத்தக கடைகளில் தேடுவார்கள். நாங்கள் அற்புதமான சில பிறந்தநாள் வாழ்த்துக்களை இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்து உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழுங்கள்.

Happy Birthday In Tamil :

பூக்களின் வித்துக்கள் நீ
புன்னகையின் சொத்துக்கள் நீ
பெண்களுக்கெல்லாம் முத்து நீ
ஆண்களுக்கெல்லாம் கெத்து நீ
அவதாரம் பத்து நீ
உன் நட்பு என்னை பித்தாகி விட்டது
அதை நான் பூங்கொத்தாகிவிட்டேன்
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கு!

தேவதை வம்சம் நீ
தேன்நிலா அம்சம் நீ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் உனக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று முதல்
மகிழ்வான நிகழ்வுகள் மலரட்டும் இனிமையாக,
நிகழ்வான நேசங்கள்  நிகழட்டும் இளமையாக.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று பூத்த மலர்களின் சார்பாக
இன்று பூத்த உனக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன்னை போன்று
உன் பிறந்தநாளும்
அழகாக அமையும்
என் இனிய பிறந்தனால் வாழ்த்துக்கள்.

Happy Birthday In Tamil Images
Happy Birthday In Tamil Images


பூக்கள் எல்லாம் உன்னை தொட தவம் இருந்தது
வான வில்லும் குடை பிடிக்க உனக்கு காத்திருந்தது
எல்லாம் இந்த நாளுக்காக தான்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீ இருக்கு இடம் தான் வேடந்தாங்கல்
என்று பறவைகள் மகிழ்த்திடும்
என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன் பாதம் போகும் பாதை
மண்ணுக்கு சந்தோசங்கள்
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு
நிமிஷயம் உயிருக்கு ஆனந்தங்கள்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
என் நட்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

புது நாள்
புது வருடம்
புது வாழ்க்கை
எல்லா கஷ்டங்களும் கரைந்திட
இறைவனை பிராத்திக்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பூவினதோடு சேராத பூ ஒன்று
இவ்ந்த பூமியில் மலர்ந்த தினம் இன்று
வானத்தில் சேராத நிலவொன்று
இந்த மண்ணில் உதித்த தினம் இன்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday In Tamil Images
Happy Birthday In Tamil Images


என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் நின்று என்னை
உயர்த்திய உனக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மழைத்துளிகளை போல
உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும்
இடைவிடாமல் இருக்க
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீண்ட நீண்ட காலம் நீ
நீண்டு வாழ வேண்டும்
வானம் தொடும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன் பிறந்தநாளுக்கு
பரிசு தேடி தோற்றுப்போனேன்
விலைமதிப்பானது  ஏதும்
இல்லை உன்னைவிட என்பதால்.

எட்டு திக்கும் புகழ வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவு என்னும் தாளில் எழுத வேண்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday In Tamil Images
Happy Birthday In Tamil Images

காரிருள் விலகி
சூரியன் வந்து வெளிச்சம் வருவது போல
உன் வாழ்வில் நீ கண்ட துன்பங்கள் அணைத்து
இன்று முதல் விலகி இன்பமாய் வாழ
உளமார வாழ்த்துகிறேன்.

வெள்ளை உள்ளத்தோடும்
கொள்ளை அழகோடும்
குவிந்து நிற்கும் புன்னகையோடும்
இன்று போல என்றும் மகிழ்ச்சியாக
வாழ வாழ்த்துகிறேன்.

மேலும்,
MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes,
Motivational Quotes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Lonely Quotes, Love sad quotesBakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So above these are the best Happy Birthday in Tamil. we hope you love these Happy Birthday in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches:

  • Sweet Happy Birthday in Tamil
  • Happy birthday to you in Tamil
  • Wish you Happy Birthday in Tamil words
  • Happy Birthday Wishes in Tamil
  • Wish you Happy Birthday in Tamil
  • Tamil birthday wishes
  •  Birthday Kavithai Tamil