Monday, March 14, 2022

Mahabharatham Quotes In Tamil Dialogues



Mahabharatham Quotes: Hi friends welcome to our post admin. Are you looking for Mahabharatham Quotes In Tamil? Don't worry you are in the correct place. Here in this post, we share some of Mahabharatham Quotes In Tamil. The Mahabharata, the world's greatest book, tells us that anything you do in life and what you get in life is entirely determined by your karma. Mahabharatham is a book of tremendous wisdom as well as an account of a great war. Now let's see the Mahabharatham Quotes In Tamil.

Mahabharatham Quotes In Tamil
Mahabharatham Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Mahabharatham Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். மஹாபாரதம் உலகத்தின் மிக சிறந்த நூலக திகழ்கிறது. இது இந்துகளின் புனித நூல் ஆகும். இதில் மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான பலவற்றை கூறுகிறது. எனவே இதில் உள்ள நல்ல கருத்துக்களில் சிலவற்றை (Mahabharatham Quotes In Tamil) இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.

Also Check: Lord Shiva Quotes In Tamil

Mahabharatham Quotes In Tamil :

எதை நாம் பாவம் என்று கருதிகிறோமோ
சில நேரங்களில் அது புண்ணியத்தின்
ஆதரமாகிறது.

செவிக்கு எட்டும் சத்தங்களை
இவ்வுலகம் மறகின்றது.
அனுபவித்து பெறுவதையே
என்றும் நினைவில் கொள்கிறது.

வியர்வை துளிகளும் உப்பாக இருக்கலாம்
ஆனால் அவைதான் வாழ்வை
இனிமையாக மாற்றும்.

உன்னை கட்டுப்படுத்தும் வல்லமையை
நீ கொண்டிருந்தால்  உலகில் நீயும் 
ஒரு மாவீரனே.

ஆற்றில் ஓடும்  நீராக  இரு
தடைகளை கண்டு நின்று விடாமல்
வளைந்து ஒதுங்கி ஓடு.
உன் வாழ்வில் வெற்றி இலக்கை
பிடித்து விடலாம்.

நினைவுகள் என்பது உயிரோட்டமானது
சில நினைவுகள் நினைக்கும் போது
கண்ணீர் சிந்தும்.
சில நினைவுகள் புன்னகைக்கும்
இந்த இரண்டும் கலந்ததுதான்
வாழ்க்கை.

சில உறவுகள் மழை  போன்றது.
வருவதும் தெரியாது ,
செல்வதும் தெரியாது
ஆனால் ஈரமான நினைவுகளை மட்டும்
கொடுத்து விட்டு
சென்று விடுகின்றது.

நீ விரும்பாத துன்பமே உனக்கு வரும் போது
நீ விரும்பிய இன்பம் உன்னை வந்து சேராதா ?
நல்லது நெல்லை நல்லதே நடக்கும்.

கோபத்தின் உச்சத்தில்
நீங்கள் இருக்கும் போது
நீங்கள் இருக்கும் சில
நொடிஅமைதியானது
பல்லாயிரக்கணக்கான
வருத்தம் நிறைந்த 
காலங்களை தவிர்க்கும் 

நெஞ்சில் சில நினைவுகளை
புதைத்து கொண்டு
நினைவில் பல கனவுகளை
சுமந்து கொண்டு
கண்களில் கண்ணீரோடு
சிலரின் பயணம்.

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும்
அதை திருத்தி கொள்ளும் பலமும் தான்
உண்மையான வெற்றிக்கு வழி.


மேலும்,
Karma Quotes In Tamil, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Appa quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,
Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Sad DP for girls, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Mahabharatham Quotes in Tamil. we hope you love these Mahabharatham quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Mahabharatham Quotes in Tamil. keep following up for more Mahabharatham Quotes in Tamil.

Tags: mahabharata krishna quotes in tamil,mahabharatham quotes in tamil download,mahabharatham draupadi quotes in tamil, life mahabharata quotes in tamil,mahabharatham tamil quotes instagram,mahabharatham dialogues in tamil images,mahabharatham dialogues in tamil, lord krishna quotes in tamil download