Bhagavad Gita Quotes In Tamil | Bhagavad Gita Slokas In Tamil Lyrics | பகவத் கீதை பொன்மொழிகள் 2024



Bhagavad Gita Quotes: Hi friends welcome to our site. Are you searching for a Bhagavad Gita quote in Tamil? Here We share Bhagavad Gita quotes in Tamil. Bhagavad Gita is the part of Mahabharata. Bhagavad Gita Is the god sog. It is viewed as one of the fundamental heavenly sacred texts for Hinduism. The Gita is set in a story structure of an exchange between Pandava ruler Arjuna and his guide and charioteer Krishna, a symbol of Lord Vishnu. Now let see the Bhagavad Gita quotes in Tamil.

Bhagavad Gita Quotes In Tamil
Bhagavad Gita Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே இங்கு வந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி நீங்கள் Bhagavad Gita Quotes in Tamil இல் தேடுபவர்களா. கவலை வேண்டாம் இந்த  பக்கத்தில் Bhagavad Gita Quotes in Tamil- ல் கொடுத்துள்ளோம். பகவத் கீதை என்பது மஹாபாரததி ஒரு பகுதியாகும். பகவத் கீதை கடவுளின் பாடல் என்று சொல்ல படுகிறது. உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் இந்த நூல் மொழி பெயர்க்க பட்டுள்ளது. வாருங்கள் தற்போது Bhagavad Gita Quotes in Tamil- ல்  பார்க்கலாம்.

Bhagavad Gita Quotes In Tamil :


காலங்கள் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
தான் கொண்ட லட்சியத்தை
மட்டும் மற்ற கூடாது.

இழந்ததை நினைத்து வருந்தாதே
எதை நீ இழந்தாலும்
அது இன்னொரு வடிவில் வந்தே தீரும்

யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால்
கவலை ஏன்?யார் உன்னை எந்த தூரத்தில்
ஒதுக்கி வைக்கிறார்களிலோ அந்த தூரத்தில்
வாழ கற்று கொள் அதனால் ஒரு நஷ்டமும் இல்லை.

பொய் என்ற கவசம்
தன்னை காக்கும் என நம்புகின்றனர்
அதை உண்மை என்னும் அஸ்திரம்
உடைத்தெறியும் என்பதை மறந்து.

இலட்சியம் என்ற ஒன்று இல்லா விட்டால்
முயற்சி என்ற சொல்லுக்கு
அர்த்தம் இல்லாமல் போய்விடும்
சிந்தித்து செயலாற்றுங்கள்.

குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால்
மறக்கவும் மன்னிக்கவும் ஒரே காரணம் தான்
அன்பு அன்பு மட்டும் தான்.

நம் தேவைக்கு வேண்டியது கிடைக்க வில்லையெனில்
வேண்டியவர்களை கூட வேண்டாதவர்களாய்
இணைத்து விடும் நம் மனம்.

Bhagavad Gita Quotes In Tamil
Bhagavad Gita Quotes In Tamil 


காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே
காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே
எதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்.

உன் மனசாட்சிக்கு சரி என்ற தோன்றுவதை
தயக்கமின்றி துணிவுடன் செய்
வேறு எவரை கண்டும்
அச்சம் கொள்ள தேவையில்லை.

உங்கள் வாழ்வானது
உங்கள் எண்ணப்படியே அமையும்
அதனால் உங்கள் எண்ணத்தை
தூய்மையாக வைத்துக்கொள்.

உங்களது ஒவ்வொரு துளி கண்ணீர் துளிகளுக்கு
பின்னும் நிச்சயம் ஒரு பலன் உண்டு
நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

மனநிலை சம நிலையில் உள்ளவர்களால் மட்டுமே
என்றும் உயர்நிலையை அடைய இயலும்.

எப்படி வாழ்வான் என்பவர்களுக்கு மத்தியில்
இப்புடி தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்

மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும் ஆனால்
அவ்வாறு செய்ய தவறுபவனுக்கும் அதுவே
மிகப்பெரிய விரோதியாகும்.

அடுத்தவர் வலி அறிந்து வாழ்கிறவன்
யாரையும் காயப்படுத்தி பார்க்க மாட்டான்
அவரது கண்ணீருக்கு காரணமாக இருக்க மாட்டான்.

மேலும்,
Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Lonely Quotes, Love sad quotes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள். 

Conclusion :

So these are some of the best  Bhagavad Gita Quotes In Tamil. We hope you love this post, If yes comment us in the comment box. friends and social media. Share your fwe are regularly updating our posts so please follow our site. Thank you so much for visiting our site.

Related searches :
  • bhagavad gita quotes in tamil pdf free download
  • bhagavad gita slokas in tamil lyrics
  • bhagavad gita slokas in tamil with meaning
  • bhagavad gita in tamil pdf
  • bhagavad gita slokas in tamil pdf
  • bhagavath geetha in tamil vasanam.