அக்கா தம்பி கவிதைகள் வரிகள் - Akka Thambi Quotes In Tamil | Akka Kavithai In TamilAkka Thambi Quotes: Hai friends welcome to our post. Are you searching for an Akka Thambi quotes in Tamil? Don't worry here we share the Akka Thambi quotes in Tamil. Having siblings is like getting an arch-nemesis and a best friend all rolled into one. Growing up with brothers and sisters is an experience unlike any other. Of course, there were times when you wished you were an only child, but there were also occasions when you couldn't believe how fortunate you were to have them. Now let's see the Akka Thambi quotes in Tamil.

Akka Thambi Quotes In Tamil
Akka Thambi Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள Akka Thambi quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Akka Thambi quotes in Tamil -ல்கொடுத்துள்ளோம்.

Also Check:

Amma Quotes In Tamil

Appa Quotes In Tamil

Brother Quotes In Tamil

Family Quotes In Tamil

Husband And Wife Quotes In Tamil

Sister Quotes In Tamil

Akka Thambi Quotes In Tamil -அக்கா தம்பி கவிதைகள் வரிகள்:

Akka Thambi Quotes In Tamil
Akka Thambi Quotes In Tamil

அக்கா – தம்பி
உறவை பற்றி கவிதை
எழுத   முயற்சி செய்து
தோற்று போனேன்                                
இந்த அக்கா – தம்பி உறவே
ஒரு அழகிய கவிதை
என்பதை உணர்த்த  பின்பு .

தாயின் மறு உருவம்  நீ..
உனது முதல் பிள்ளையாக  நான்
அன்பால் இணைந்து இருக்கும்
இரு விண்மீன்கள் 
அக்கா – தம்பி!

வயதால் எவ்வளவு தான்
அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதும் 
சிறு பிள்ளை தான்!

Akka Thambi Quotes In Tamil
Akka Thambi Quotes In Tamil

தம்பிகள் இருக்கும்
அக்காக்களுக்கு மட்டுமே
தெரியும். அது குட்டி குழந்தை அல்ல
குட்டி பிசாசு  என்று..!

பிறப்பு, இறப்பு,  வாழ்க்கை,காதல்,
எல்லாம் ஒரே ஒரு முறை ஆனால்
நான் உன் மீது கொண்டஅன்பு  மட்டும்
உன் தம்பி நான் சாகும் வரை..
அக்கா.!

தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும்
தன் அக்காவின் அன்பும் 
கண்டிப்பும் இன்னொரு
அம்மாக்கு சமம் என்று.!

Akka Thambi Quotes In Tamil

தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் தெரிந்த ஒரு பெண் 
அக்கா என்றால் அந்த
அக்கா தம்பி பாசம் என்றும் 
ஒரு சொர்க்கம் தான்..!

அம்மாவிடம்  கூட சில உண்மைகள்
மறைப்பதற்கு இருக்கலாம்
ஆனால் அக்காவிடம் மறைப்பதற்கு
ஒன்றுமே இல்லை.

பிள்ளை பாக்கியம்  பெறாமலே
தாயாகும் பாக்கியம் 
அக்காகளுக்கு மட்டுமே உண்டு.

Akka Thambi Quotes In Tamil
Akka Thambi Quotes In Tamil

அன்னையின் அரவணைப்பை 
அவளிடம் கண்டேன்
அன்பிற்கு அடைமொழி கேட்டால் 
என் அக்கா என்பேன்!

உன் அன்பிற்கு  நான் அடிமை
உன் கண்டிப்புக்கு  நான் குழந்தை
உன் துன்பத்தில் நான் நண்பன்.

மேலும்,
Father Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Birthday Wishes for amma, Attitude Quotes,
Motivational Quotes, money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Smile Quotes, Sisters Day Wishes, Festival Wishes, Angry Quotes, New Year Wishes, Annan Thambi Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Aadi perku Quotes, Ramadan Wishes, Labour Day Wishes, Bharathiyar Quotes, Life advice quotes, Bakrid Wishes,  Tamil New Year Wishes, Buddha Quotes, Lonely Quotes, Sad Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Akka Thambi quotes in Tamil. we hope you love these Akka Thambi quotes in Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Akka Thambi quotes in Tamil. keep following for more Akka Thambi quotes in Tamil.

Tags: akka kavithai,akka quotes,akka kavithai in tamil,akka quotes in tamil, akka love quotes,akka thangai kavithai,tamil kavithai for sister, tamil sister kavithai,thambi quotes in tamil