பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை 2024Happy Birthday, Wishes: Hi everyone welcome to all. Thank you so much for visiting my blog. Are you looking for Happy Birthday wishes In Tamil? Don't worry here we are giving beautiful Happy birthday wishes in Tamil. Barely any events are more essential to us than the birthday of a friend or family member, so it's just common you'll need to send them all the best on their exceptional day. In the event that you've picked a card or are sending birthday roses, make it additional extraordinary by writing an insightful and unique birthday message. Sending birthday good tidings has become a vital custom nowadays. It tends to be elusive the ideal birthday card wants for the uncommon birthday kid or young lady particularly, with such countless choices. Try not to worry about what to write on a birthday card. Cause the following birthday you to commend a unique one with customizing birthday solicitations with a handpicked glad birthday quote. Now let's see the Happy birthday wishes in Tamil.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்கள் இணையப்பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் வணக்கம். நீங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில்  ( happy birthday wishes in tamil) pirantha naal valthukkal in tamil தேடிக்கொண்டு இருக்கிறீர்களா கவலை வேண்டாம். எங்கள் பக்கத்தில் மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்துக்களை தமிழில் (happy birthday wishes in tamil) கொடுத்துள்ளோம். பிறந்தநாள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக அற்புதமான நாள் அதை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாட வேண்டும். நமக்கு பிடித்தவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.

Also Check: 

New Mehndi Design For Back/Front Hand

Birthday Wishes In Tamil For Brother And Sister

Birthday Kavithai Tamil For Husband And Wife

Birthday Wishes In Tamil Images

Happy Birthday Wishes For Daughter In Tamil

Birthday Wishes For Mother In Tamil

Birthday Wishes For Father In Tamil

 Birthday Wishes For Lover In Tamil

Funny Birthday Wishes For Best friend In Tamil

பிறந்தநாள் வாழ்த்துகள் - Happy Birthday Wishes 2024:

உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

உண்மையான அன்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாது.உணர்ச்சிகளினாலும்
எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

பிறப்பின் நகர்வு  அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

என் உடலும் உயிரும்
ஒரு உருவமாக்கி
என் உள்ளத்தின் உருவமாய்
நிற்கும் உனக்கு
என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

நல்ல சுகத்தோடும்
நீண்ட ஆயுளோடும்
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

பேராசை முடிகின்ற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது
உன்னகை தொடங்கும் இடத்தில்  வாழ்க்கை தொடங்குகிறது
அன்பு இருக்கும் இடத்தில மட்டும் அனைத்தும் கிடைக்கிறது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

கொடுப்பவரே ஏழை ஆகாமல்
பெறுபவரை பணக்காரன் ஆகாமல்
இருக்கும் ஒரே ஒரு செயல்
புன்னகை மட்டுமே. எனவே
எப்போதும் புன்னகையுடன் இரு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறது
நாம் யாரிடமாவது அன்பு காட்டும் போதும்
நம் மீது யாரவது அன்பு காட்டும் போதும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

பேரின்பம் எதுவும் வேண்டாம்
சின்ன சின்ன சந்தோசங்கள் போதும்
வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

ரசிப்பதற்கு
எதோ ஒன்று கிடைத்து கொண்டிருக்கும் வரை
இந்த வாழ்க்கை அழகானது தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள் 

மேலும்,

Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Good morning, Good Night QuotesMotivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bible vasanam, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bible Words, Bible verses, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Tamil Ponmoligal, Tamil Kavithaigal,
Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best happy birthday wishes in Tamil, we hope you love these happy birthday wishes in Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Tags: பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா,பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகன்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனைவி,பிறந்தநாள் வாழ்த்துகள் மகள்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா,பிறந்தநாள் வாழ்த்துக்கள் nanba, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி,birthday wishes tamil,tamil birthday wishes,happy birthday in tamil,happy birthday wishes in tamil,pirantha naal valthukkal in tamil