Birthday Wishes In Tamil For Brother / Sister - அக்கா/தங்கை/அண்ணன்/தம்பி 2024Birthday Wishes: Hai welcome to all. Are you looking for great birthday wishes in Tamil? don't worry you are in the correct place. Here we are given great Birthday wishes in Tamil For Brother / Sister. Birthdays are a very special day of everyone's life. If your loved one's birthday is a very special day for us. We like to celebrate our close ones' birthdays in a different and special way. Here we give beautiful Birthday wishes in Tamil to your close ones like friends, lovers, fathers, mothers, sisters, brothers, and neighbors. You can share these Birthday wishes in Tamil For Brother / Sisteron WhatsApp, Facebook, Instagram, and all social media.

Birthday Wishes In Tamil For Brother / Sister
Birthday Wishes In Tamil For Brother / Sister

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் Birthday Wishes in Tamil For Brother / Sister தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கீறிர்கள்.மனிதனின் வாழ்வில் பிறந்தநாள் என்பது மிகவும் அற்புதமான நாள் அந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். பிறந்த நாள் அன்று அனைவரும் வாழ்த்து கூறுவார்கள் அதற்காக வாழ்த்துக்களை இணைய தளத்தில் தேடுவார்கள்நங்கள் இந்த இணைய தளத்தில் அற்புதமான கொடுத்துள்ளோம் அதனை நீங்கள் பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு அனுப்பி அவர்களை மகிழ்ச்சி ஆக்குங்கள்.
Also Check:

Birthday Wishes In Tamil For Brother / Sister:

Birthday Wishes In Tamil For Brother / Sister
Birthday Wishes In Tamil For Brother / Sister

பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது
அதை மீண்டும் காலத்தின்
நகர்வால் அடையும் போது
வாழ்த்துக்கள் மிகவும் அழகானது.

நிறைந்த ஆரோக்கியத்துடனும்
நிறைந்த தன்னம்பிக்கையுடனும்
உன் வாழ்வினை வெல்ல
இந்த பிறந்த நாளில் வாழ்த்தும் உனது நான்.

முகம் பாராது,முகவரி கேளாது,ஒரு சொல் பேசாது
எங்கிருந்தோ வந்து இணைந்த உறவே
இன்று பிறந்தநாள் காணும் உனக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பூக்களின் இனம் சேராத பூ ஒன்று
பூலோகத்தில் பூத்த தினம் இன்று
விண்ணில் சேராத நிலவு ஒன்று
மண்ணில் பிறந்த தினம் இன்று.

இந்த வாழ்க்கையில் ஜனனம் என்பது
ஒரு முறை மட்டுமே அந்த நிகழ்வை
வருட வருடம் வந்து நம் வாழ்வை
உறுதிப்படுத்தும் அழகிய நல்ல நாளை
சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.

விண்ணுலகை விட்டு
மண்ணுலகம் வந்து
என்னுலகில் என் கண் முன்னே
வலம் வரும் உனக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன் பிறப்பின் அருமையை 
புகழ்வதால் நானும் இன்று
கவினன் என்ற பெயர் பெற்று விட்டேன். 
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Birthday Wishes In Tamil For Brother / Sister
Birthday Wishes In Tamil For Brother / Sister

எத்தனை உறவுகள்
நம்மிடம் சொந்தம் புகுந்தாலும்
ரத்த பாசத்தினால் வரும்
சகோதரன் சகோதரி உறவு
என்றுமே உருக்கமானது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே.

பிரிவு என்னும் சொல் அறியாமல்
என்னுடன் பிறந்த என் உடன் பிறப்புக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தங்கம் போன்ற
என் தங்கைக்கு
தங்கமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பாசம் என்ற சொல் அறியாதவர் கூட
அறிவார் என் தங்கையுடன் பிறந்தால் 
என் தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீ என்னை அடித்தாலும்
நான் உன்னை கடித்தாலும்
பாசம் என்ற ஒன்று வரும் போது
எல்லாமே மறைந்து போகும் ரத்த பிணைப்பில்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


என் இரண்டாவது அம்மாவாக
இருக்கும் என் அக்காவுக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தந்தையின் அன்பை
அவனிடம் கண்டேன் 
அன்பிற்கு அடைமொழி
அவன் என்பேன்
என் அண்ணனிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எப்போது சண்டையிட்டாலும்
என் பொய்யான அழுகையில்
அனைத்தையும் விட்டு கொடுக்கும்
என் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எதிலும் கவனமுடனும்
பதற்றம் இல்லாமலும்
அணைத்து காரியங்களிலும்
நீ வெற்றி பெற்று வாகை சூட
இந்த பிறந்தநாளில் உனக்கு வாழ்த்துகிறேன் 
என் உடன் பிறப்பே!

என் உயிர் இன்று தனியாக பிறந்ததோ
விண்ணில் நிலா இன்று  தனியாக பிரிந்ததோ
இன்று பிறந்தவளே என்றும் என்னுள் இருப்பவளே
வாழ்க பல்லாண்டு
மண்ணுள்ளும்,எண்ணுள்ளும்.

Birthday Wishes In Tamil For Friend :

Birthday Wishes In Tamil For Brother / Sister
Birthday Wishes In Tamil For Brother / Sister

உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல
யோசித்து யோசித்து பிறக்கவில்லை கவிதை!
இன்று பிறந்த நீயே கவிதைதான் எனக்கு என்பதால்.

உன் பிறந்தநாளில்
வாழ்த்து அட்டைகளில்
வாழ்த்து சொல்லி
உன் வீடு அலமாரியில்
ஒளிந்து கொள்ள ஆசையில்லை
உன் இதயத்தில் வாழ்வே ஆசைப்படுகிறேன்.

இந்த பூமியில் தூவும்
மழை துளியை போல
உன் வாழ்க்கையில்
சிரிபொலிகள்  மட்டும்
ஒலிக்க வேண்டும் என்னவளே.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எனக்கு துயரம் வரும் போதெல்லாம்
எனக்கு உறுதுணையாக இருந்த
என் அன்பு நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பறவை பறப்பதை  மறக்கலாம்
ரோஜா பூப்பதை மறக்கலாம்
ஏன் இந்த பூமி சுற்றுவதை கூட மறக்கலாம்
ஆனால் உன் பிறந்தநாளை எப்படி  மறக்க முடியும்.

நாளேட்டில் கூட குறித்து வைக்காத
நியாபக அலைகளின் இடையே
இதமாய் என்னுள் வந்து செல்லும்
சிறந்த தினம் உன் பிறந்த தினம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் வாழ்க்கையில்
இன்பமோ துன்பமோ
எது நேர்ந்தாலும்
என்னை விட்டு விலகாது
என் மீது அன்பு கொண்ட
என் உயிரினும் மேலான உறவுக்கு
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உன் பிறந்தநாளில்
உனக்கு பரிசளிக்க
ரோஜாவை பறிக்க சென்றேன்
மலர்ந்த அந்த ரோஜாவுக்காக
மலருமென்னை பறிக்காதே என்றது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும்,
Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Lonely Quotes, Love sad quotes, Bakrid wishes, Labour Day Wishes, 
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Birthday Wishes in Tamil For Brother / Sister. we hope you love these Birthday Wishes in Tamil For Brother / Sister, if yes comment on us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our site. So keep following for more Birthday Wishes in Tamil For Brother / Sister.

Related Searches:
  • happy birthday in tamil
  • birthday wishes in tamil for brother
  • friend birthday wishes in tamil
  • birthday wishes in tamil kavithai
  • birthday wishes in tamil songs
  • birthday wishes in tamil for sister
  • happy birthday wishes in tamil kavithai sms
  • birthday wishes in tamil images