திருமண நாள் வாழ்த்து கவிதைகள் - Wedding Anniversary Wishes In Tamil 2024Anniversary wishes in Tamil: Hi friends welcome to our post. Are you searching for wedding anniversary wishes in Tamil? Don't worry in this post we share wedding anniversary wishes in Tamil. It is the caring behind the words that count, not the number of words. When it's your own anniversary, there's a lot of pressure to get everything just right. What matters most is being genuine and expressing yourself. Your message is an excellent place to express gratitude to your spouse or partner, to say I love you, to reaffirm your commitment, and to express optimism about your future together.

Wedding Anniversary Wishes In Tamil
Wedding Anniversary Wishes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி . நீங்கள் திருமண நாள் வாழ்த்து கவிதைகள் (wedding anniversary wishes in Tamil) தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.இந்த பதிவில் அற்புதமான திருமணநாள் வாழ்த்து கவிதைகள் (wedding anniversary wishes in Tamil) கொடுத்துள்ளோம்.

Also Check: 

Marriage Wishes In Tamil

Thirumana Naal Valthukal

திருமண நாள் வாழ்த்து கவிதைகள் Wedding Anniversary Wishes In Tamil:

நோய் நொடியின்றி நீண்ட  ஆண்டு  வாழ 
பதவி பணம் தேவை இல்லை
நல்ல துணை இருந்தால் போதும்.
இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

ஒவ்வொரு வருடமும் இதேபோல் 
நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும்
காதல் தொடர்ந்து வளரட்டும்!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

Wedding Anniversary Wishes In Tamil
Wedding Anniversary Wishes In Tamil 

என் உடன் பிறவா  தோழி தோழன் கொண்டாடும்
இந்த திருமண நாள் நினைத்தது நடந்த வாழ்கை
எனும் பாதை சீராகி இரு இதயங்கள் 
ஒன்றுபட்டு என்றும்  நீடூழி வாழ வாழ்த்துகள்!

அன்பை மலர் மாலையாய்
உறவை பூ செண்டாய்
ஏந்தி தொடரும் உங்களது 
தொடர் பயணம் முடிவில்லா
இன்ப பயணம் ஆக  மாற
வாழ்த்துகின்றோம்!

Wedding Anniversary Wishes In Tamil
Wedding Anniversary Wishes In Tamil 

இரு மனம் இணையும் திருமண வாழ்க்கையில் 
சிறகை விரிக்கும் நீங்கள் இருவரும் பறவைகள் அல்ல!
அன்பு என்னும் சிறகை விரித்து பறக்க இருக்கும் 
உல்லாச பறவைகள்!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

இல்வாழ்க்கை அன்பும் அறமும்
உடையதாக இருக்கும்  ஆனால்,
அந்த வாழ்க்கையின்  பண்பும் பயனும் அதுவே ஆகும்.
இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

Wedding Anniversary Wishes In Tamil
Wedding Anniversary Wishes In Tamil 

இந்த  அற்புதமான  உறவுக்கு
நீங்கள் இருவரும் அழகான
அர்த்தத்தை  தந்து உள்ளீர்கள்.
உங்களுக்கு மிகவும் சிறப்பான
திருமண நாள் வாழ்த்துக்கள்.

காதல் நிறைந்த மற்றும் ஒரு அருமையான 
வருடத்திற்கு வாழ்த்துக்கள்.உங்களுக்கு 
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!


மேலும்,
Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Father Quotes, Mother Quotes, Bakrid wishes, Labour Day Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Lonely quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best wedding anniversary wishes in Tamil (திருமண நாள் வாழ்த்து கவிதைகள்). We hope you love these wedding Anniversary wishes in Tamil (திருமண நாள் வாழ்த்து கவிதைகள்) if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our wedding Anniversary wishes in Tamil. keep following for more wedding Anniversary wishes in Tamil.

Tags: wedding anniversary wishes in tamil bible words,thirumana naal wedding anniversary wishes in tamil, wedding anniversary wishes in english, wedding anniversary wishes in tamil for brother, wedding anniversary wishes in tamil for wife, wedding anniversary wishes to husband, wedding anniversary wishes in tamil for sister.