Thursday, June 16, 2022

Marriage Wishes In Tamil | Happy Anniversary Tamil | Tamil Wishes For Marriage | Wedding wishes Tamil 2023



Marriage Wishes: Hello everyone welcome to our site. Are you searching for Marriage wishes in Tamil? Don't worry about that here we give the amazing Marriage wishes in Tamil. so many people wishing just to say congratulations to the married couple. but congratulation is a simple word so people want to express the feeling when signing in the gift or card. Here we give some interesting Marriage wishes in Tamil. so using it to your marriage wishes. Then share your friends. Now let see the Marriage wishes in Tamil.

Marriage Wishes In Tamil
Marriage Wishes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி. நீங்கள் திருமண வாழ்த்து தமிழில் (Marriage Wishes In Tamil) தேடி கொண்டிருக்கிறீர்களா. கவலை வேண்டாம் இங்கு நாங்கள் அருமையான திருமண வாழ்த்துக்களை தமிழில்(Marriage Wishes In Tamil) கொடுத்துள்ளோம். இன்று பல பேர் திருமணத்துக்கு சென்று வெறும் வாழ்த்துக்கள் மட்டும் பரிசு அட்டையில் எழுதி கொடுத்து விடுவார்கள் ஆனால் அவர்களின் உண்மையான உணர்ச்சிகளை எழுத முடியாது அதற்காக நாங்கள் உங்கள் உணர்ச்சிகளை சொல்லும் வகையில்  சில திருமண வாழ்த்துக்களை தமிழில் (Marriage Wishes In Tamil) கொடுத்துள்ளோம். இதனை கொண்டு நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு திருமண வாழ்த்து சொல்லி உங்கள் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.
Also Check:

Marriage Wishes In Tamil :


அற்புதமான நாவலுக்கு போடப்படும்
அழகான முன்னுரையே திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல்
இதயங்களை கோர்த்து கொள்ளுவதே திருமணம்
இனிய திருமண நல்வாழ்துகள்

கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாகோலம்
கனவும் நினைவாக வாழ்க்கையில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
கட்டப்பட்ட காதல் பலத்தில்
போகும் பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவு திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இணைபிரியா தம்பதிகளாக
நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் வாழ்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Marriage Wishes In Tamil
Marriage Wishes In Tamil

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு
அர்த்தம் தெரியும் மிக சிறந்த நாளே
உன் திருமண நாள்.இன்று போல என்றும்
உன் துணையுடன் சிறப்பாக கொண்டாடு
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

இரு வேறு செடிகளாய் வளர்ந்து உங்கள் வாழ்வில் 
திருமணம் என்னும் ஒரு வேரில்
உறவு எனும் பூ பூத்து
அன்பு என்னும் காய் காய்த்து
சந்தோஷம் என்னும் கனி தந்து
எழில் கொஞ்சும் சோலையாய் வாழ வாழ்த்துகிறேன்.
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

பால் நிலவும்
பகல் சூரியனும்
நல்ல சொந்தங்களும்
இனிய நட்புகளும்
சேர்ந்து மகிழ்ந்து வாழ்த்தும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

திருமணம் என்ற பந்தத்தினால்
குடும்பம் என்ற ஒன்றிலே
இணையவிருக்கும் இந்த நல்ல நாள்
இன்பமாகவும் ஊர் போற்றும் தம்பதியாக
இணை பிரியாது வாழ வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இணைபிரியா வாழ்வில்
இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப்போட்ட வாழ்க்கையில்
முடிவிலா மகிழ்ச்சி காண்பீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

நாள் பாத்து பந்தலிட்டு
இரு மனதிலும் கனவில் ஊஞ்சலிட்டு
முற்றத்தில் வாழை மரம் நட்டு
ஊர் சாட்சியாய் நடக்கும்
உயிர்களின் புது உலகம் திருமணம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Marriage Wishes In Tamil
Marriage Wishes In Tamil

நோய் நொடியின்றி
நீண்ட காலம் வாழ
பணம் பதவி தேவையில்லை
நல்ல துணை இருந்தாலே போதும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

அதிகாலை பனிபோல
அற்புதமான வாழ்க்கையின் தருணம் இவை
ஆயிரம் உறவுகள் கூடி கோர்த்த மாலைகள்
கழுத்தில் சூடி அர்ச்சனை இடும் ஆனந்த கான.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

தித்திக்கும் இன்றைய தினம் போல்
என்றும் இன்பமாக சிறப்பாக கோலாகலமாக
அமையட்டும் என வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.


மேலும்,
Birthday Wishes, Father Quotes, Mother Quotes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Marriage Wishes In Tamil. we hope you love these Marriage Wishes In Tamil, if yes comment on us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related searches:
  • tamil marriage wishes
  • tamil wishes for marriage
  • Happy Anniversary Tamil 
  • wedding wishes for sister in tamil
  • marriage wishes quotes
  • wedding கவிதை
  • happy wedding anniversary in tamil
  • wedding anniversary wishes in tamil for wife
  • Wedding wishes Tamil
  • wedding day wishes in tamil