Periyar Quotes In Tamil | Thanthai Periyar Quotes | Periyar Thoughts | Periyar Quotes With Images |பெரியார் வரிகள் 2024



Periyar Quotes: Hello friends welcome to our site. Are you searching Periyar quotes in Tamil? Don't worry here we share some best Periyar quotes in Tamil. Periyar is an Indian politician and social activist. He is the father of the Dravidian Movement Periyar born on 17th September 1879. He joined the Indian national congress in 1919. Periyar promoted principles of self-respect, rationalism, women's rights, and the eradication of caste. He is one of the great leaders in India.  He died on 24th December 1973. Now let's see the Periyar quotes in Tamil. 

Periyar Quotes In Tamil
Periyar Quotes In Tamil

எங்கள் இணைய பக்கத்திற்கு வந்த அனைவர்க்கும் நன்றி. நீங்கள் Periyar Quotes In Tamil - இல் தேடுபவர்களா? கவலை வேண்டாம்.இந்த பதிவில் Periyar Quotes In Tamil-இல் கொடுத்துள்ளோம். பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்தார். பெரியார் அவர்கள் பகுத்தறிவாதியாக திகழ்ந்தவர். அவரின் கருத்துக்கள் பல புரட்சியை ஏற்படுத்தியது. அவர் பெண் விடுதலை,சாதி கொடுமைக்காக போராடியவர். அவர் 1973 ஆம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்  அவர் எழுதிய சில கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Also Check:

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Osho Quotes In Tamil Images

Periyar Quotes In Tamil :

உனக்கு பெருமை வேண்டுமானாலும்
உற்சாகம் வேண்டுமானாலும் 
பிற மனிதனுக்கு தொண்டு
செய்வதன் மூலம் தேடிக்கொள்.
Periyar Quotes In Tamil
Periyar Quotes In Tamil

யார் சொல்லி இருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உனது புத்திக்கும் அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.

உன் சத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம்
வெளக்கமாத்தாய் விட
உன் அறிவு பெரிது அதை சிந்தி.

மதம் மனிதனை மிருகமாக்கும்
சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

Periyar Quotes In Tamil
Periyar Quotes In Tamil


யார் கடவுள் ? பக்திக்கு பலி கேட்பவனா
பசிக்கு உணவளிப்பவனா சிந்தித்துப்பார்.

உருவில் மனிதனாகவும்
செயலில் மிருகமாகவும்
இருப்பதய் மாற்றி மனித தன்மை உடைய
மனித சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம்.

ஒரு மதத்தை ஏற்று கொண்டு
இன்னொரு மதத்தை குறை சொல்லும்
ஒருவனை விட அயோக்கியன்
எவனும் இருக்க மாட்டான்.

ஒவ்வொரு மனிதனும் செத்து போவது உண்மைதான்
என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும்
அவன் துவக்கிய காரியங்களும் செத்து போய்விடுவதில்லை.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்கிறானோ அப்படி எல்லோரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

உலகில் சதோஷமாக வாழ்பவர்கள்
இருவர் மட்டுமே  இருவர் அரசியல்வாதிகளும்
கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்.

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும்
பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும்  மக்களை உயர்த்தும்.

Periyar Quotes In Tamil
Periyar Quotes In Tamil

ஒரு நாடு சுபிட்ஷத்துடன் வாழ
அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

தேர்ந்தெடுக்கபட்டவன் அயோக்கியன் என்றால்
தேர்ந்தெடுப்பவன் முட்டாள் என்று அர்த்தம்.

'சாமி கும்பிடுறேன்' என்பதற்கு எதிரானது இல்லை
பகுத்தறிவு 'கும்பிடுறேன்' சாமி என்பதற்கு
எதிரானதே பகுத்தறிவு.

இலட்சியத்தை அடைவதற்காக
நஷ்டம் என்ற விலையை கொடுத்தே ஆக வேண்டும்.

பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும்.

சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்.

விதியை நம்பி மதியை இழக்காதே 

மேலும்,
Motivational Quotes, MothersDay Wishes, Life advice quotes,  Fathers Day Wishes, Attitude Quotes,  Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes,  Lonely Quotes, Love sad quotes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bakrid wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Sad Quotes.Abdul kalam quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion :

So these are Some best Periyar quotes in Tamil. We hope you like these Periyar quotes in Tamil. If yes comment us in the below comment session. Then share these quotes with your friends and social media. We are regularly updating our post so please following our site.

Related Searches :
  • periyar quotes in tamil words
  • periyar quotes in tamil about god
  • periyar quotes english
  • periyar quotes about religion in tamil
  • periyar images tamil download
  • periyar quotes about love
  • பெரியார் வரிகள்
  • periyar thoughts in tamil pdf