Osho Quotes In Tamil Images | Osho Thought in Tamil | ஓஷோ தத்துவங்கள் 2024



Osho Quotes: Hi everyone welcomes to our blog. Are you looking for an Osho quotes in Tamil? Don't worry you are in a good place. Here in this article, we share some beautiful Odho quotes in Tamil. Osho provided a wealth of information on mindfulness and how it might be applied to live a more tranquil existence. Some of his views may seem far-fetched in comparison to what you think but see what you can learn from them. Here is our collection of inspirational, intelligent, and thought-provoking Osho quotes in Tamil gathered throughout the years from various sources.

Osho Quotes In Tamil
Osho Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் Osho quotes in Tamil-ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.  ஓஷோ   இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர் . இவர் தனது 21-ம் வயதில் ஞானத்தை  அடைந்தார். இவரின் தத்துவங்கள், புதுமையானதாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. எனவே இவரின் தத்துவங்கள் பிரபலம் அடைந்தது. அவரின் சில  தத்துவங்களை Osho quotes in Tamil -ல் இந்த பதிவில் பார்ப்போம்.

Also check:

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Periyar Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Tamil Thathuvam One Line

Che Guevara Quotes in Tamil

Osho Quotes In Tamil -ஓஷோ தத்துவங்கள்:

Osho Quotes In Tamil
Osho Quotes In Tamil

நம் சொந்தங்கள்  எல்லாம்
உள்ளே விஷத் தன்மை
கொண்டவர்களாகவும் வெளியே
இனிப்பு சுவை பூசப்பட்டவர்களாகவும்
இருக்கிறார்கள்.

வன்முறை என்பது ஒருவனுக்கு  வியாதி..
ஆனால் அதுவே விலங்குகளுக்கு
அது அவற்றின் இயல்பு.

ஒரு வேலையை பிடிக்காமல்
வெறுத்து  செய்பவன்
அடிமையாகவே இருக்கிறான்.
வேலையே விரும்பிச் செய்பவன்
அரசன் ஆகிறான்.

Osho Quotes In Tamil
Osho Quotes In Tamil

எத்தனை தவறுகள்
வேண்டுமானால் செய்யுங்கள்..
ஆனால் எப்போதும் ஒரே தவறை
மீண்டும்  செய்யாதீர்கள்..
நீங்கள் கற்றுக் கொள்ளுவீர்கள்.

உண்மை என்பது
ஏதோ வெளியில் இருக்கும்  ஒன்றை
கண்டுபிடிப்பது இல்லை . 
நம் மனதுக்குள்  இருக்கும்
ஒன்றை உணர்வது.

உன்னை தவிர வேறு யாராலும் 
உன்னை தடுக்கவே  முடியாது..
உன் வழியில் ஒருபோதும் 
நீ குறுக்கே நிற்காதே!

ஒருவன்  தன்னிடமே சுகமாய் சமாதானமாய்..,
இருக்க முடியவில்லை என்றால்.
யாரிடமும் அமைதியாய், சமாதானமாய் 
இருக்கவே  முடியாது!

Osho Quotes In Tamil
Osho Quotes In Tamil

பிறரிடம் பேசும் போது பயப்படாதீர்கள்
பயப்படும் போது பேசாதீர்கள்.

கொஞ்சம் முட்டாளாய் இருந்தால்
நம்  வாழ்கையை ரசிக்கலாம்.
கொஞ்சம் புத்திசாலியாய் இருந்தால்
செய்த  தவறுகளை திருத்தலாம்.

இறைவன் நாம் வேண்டியதை
தருபவர் அல்ல
இறைவன் நம் வாழ்க்கைக்கு
தேவையானதை தருபவர்.

 இந்த கணம் மட்டும்  தான் உண்மை.
இதைத் தவிர்த்து
மற்றவை அனைத்தும்
நினைவுகளும் கற்பனையும் தான்.


மேலும்,

Motivational Quotes in Tamil, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Lonely Quotes, Love sad quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes,  Fathers Day Wishes, Girls Attitude Quotes,
இது போன்ற தத்துவங்கள்,கவிதைகள்,வாழ்த்துக்களை தமிழில் பெற எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Osho Quotes in Tamil. we hope you love these Osho quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our site. we are regularly updating our Osho Quotes in Tamil. keep following for more Osho Quotes in Tamil.

Tags: osho thathuvam in tamil,ஓஷோ வரிகள்,ஓஷோ தத்துவங்கள் pdf,love ஓஷோ தத்துவங்கள்,osho images,ஓஷோ தத்துவ வரிகள்,ஓஷோ திருமணம்,ஜோதிடம் ஓஷோ