Smile Quotes In Tamil - புன்னகை கவிதை வரிகள் 2024



Smile Quotes: Hi everyone welcome to our post. Are you searching the smile quotes in Tamil? Don't worry you are in the correct place. Here in this post, we share some smile quotes in Tamil. Quotes about smiling can lift your mood and provide unique insights. Smiling is commonly recognized as a means of expressing happiness. It can transmit our internal world to those on the outside, as well as serve as a welcoming sign to newcomers. So we've compiled a list of some of the best smile quotes in Tamil to lift your spirits and add a few more smiles to your day.

Smile Quotes In Tamil
Smile Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Smile Quotes In Tamil - இல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். சிரிப்பு என்பது ஒரு மனிதனின் முக்கியமான ஒன்று.சிரிக்கும் போது ஒருவரின் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களிடம் பேசுபவரின் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.அந்த சிரிப்பு பற்றிய Smile Quotes In Tamil இல் சில வரிகளை பார்க்கலாம்.

Also Check: Kadi jokes In Tamil

Smile Quotes In Tamil:

Smile Quotes In Tamil
Smile Quotes In Tamil


கூட்டத்தில் சிரி தனியே  அழு 
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்.
தனியே  சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

வாழ்க்கை பாதையை
மலர்களால் தூவ முடியாவிட்டாலும்.
குறைந்தபட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்.

சந்தோஷம் இருக்கும் இடத்தில்
நீ வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில்
மகிழ்ச்சியை உண்டாக்கு.
உன் வாழ்க்கையில்
மகிழ்ச்சி  இருக்கும்.

சிரித்துக்கொண்டே இருங்கள்
உங்கள்  துயரங்கள் உன்னை
அழவைக்க முடியாமல்
உன்னிடம் தோற்றுப்போய்
ஓடும் வரை.

Smile Quotes In Tamil
Smile Quotes In Tamil

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது.
சிரிப்பு சத்தம் கேட்கும் போது 
அது திறந்து கொள்கிறது.

எந்த சூழ்நிலையிலும் நீங்கள்
சிரிக்க கற்று கொண்டால்
உலகிலேயே அதிகமாக உங்களை
கவர்ந்தவளாக நீங்கள் திகழ்வீர்கள்.

பிறக்கும் போது அன்னையை  அழ வைக்கிறோம்.
இறக்கும் போது அனைவரையும் அழ வைக்கிறோம்.
வாழும் போதாவது உன்னை சுற்றி உள்ளவர்களை
சிரிக்க வைத்து பழகு!

செடியில் மலரும் 
மலரை விட நொடியில் மலரும் 
மழலையின் புன்னகை அழகு.

Smile Quotes In Tamil
Smile Quotes In Tamil

மேலும்,

Anbu Quotes in Tamil,Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes,  Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Lonely Quotes, Love sad quotes

இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best smile quotes in Tamil. we hope you love these smile quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our smile quotes in Tamil. keep following for more smile quotes in Tamil.

Tags: smile quotes in english,புன்னகை கவிதை வரிகள்,அழகான புன்னகை கவிதை,சிரிக்க வைக்கும் கவிதை,சிரிப்பு quotes,மழலையின் புன்னகை கவிதை,சிரிப்பு கவிதை image,என் சிரிப்பு கவிதை