Missing Quotes In Tamil For Wife , Hubby, Friends 2024



Missing Quotes: Hi friends welcome to our post. Are you looking for a missing quote in Tamil? Don't worry you are in the correct place. Here in this article, we are sharing beautiful missing quotes in Tamil. If you're missing somebody and aren't sure how to tell someone, these missing quotes may be just what you're looking for. You can rely on these fantastic missing quotes to help you find the perfect words to say to that someone you try not to think about. Now let's see the missing quotes in Tamil.

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் missing quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.  நம் அனைவரும் என்றாவது ஒரு நாள் நமக்கு பிடித்தமான ஒருவரை கண்டிப்பாக பிரிந்து தவிப்போம் அப்போது அவற்றை வார்த்தையால் கூறமுடியாது. உங்கள் பிரிவை உணர்த்தும் வரிகளை தமிழில் (missing quotes in Tamil -ல்) இந்த பதிவில் கொடுத்துள்ளோம். 

Also Check: 

Love Feeling Quotes in Tamil

Love Failure Quotes In Tamil

Lonely Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Sad DP For Girls WhatsApp

Thanimai Quotes In Tamil

Missing Quotes In Tamil:

 கண்கள் கூட கவிதை
பேசும்  ஆனால்
கவிதை கூட கண்ணீர் சிந்தும் 
உன்னை பிரிகையில்.
 
Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

 ஏதோ ஒன்று தொலைத்தது போல
என்னவோ ஒன்று தொலைந்தது போல
தொலைத்ததும் தெரியாமல் தேடவும் முடியமால்!

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

காரிருள் கலைந்தோட
கதிரவன் தன்  கதிர் வீச
காற்றிடம் நான் செய்தி சொன்னேன்
அவள் இல்லா இரவு
கசந்தது என்று.

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

ஒரு  உண்மையான  அன்பை
எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் 
மறுபடியும் உன்னை இன்னும்
நேசிக்கும்  தவிர உன்னை விட்டு
விலகி செல்லாது.

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

விட்டு செல்ல எண்ணியதும் இல்லை
விட்டு கொடுக்க நினைத்ததும் இல்லை ஆனால்  விதியின் விளையாட்டால்
இப்போது விலகி நிற்கிறேன்.

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

   தேடி கொண்டு இருப்பதை  விட
தேடி வரும்  அன்பை  நேசித்துப்பார்  
உண்மையான  அன்பு  அங்கு இருக்கும்.
 
Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

 யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு வேலை மறந்து  விடலாம்.
ஆனால் யாருக்காக அழுதாயோ
அவரை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது.

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

 பேச நேரம் இல்லாத இதயத்திற்கு
பேச துடிக்கும் ஓர் இதயம்
சொல்லும் ஒரு வார்த்தை
ஐ மிஸ் யூ !

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

நான் இரவில் தூங்கிய 
நேரத்தை விட 
உனக்காக ஏங்கிய 
நேரமே அதிகம் !

Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

என் முழு நேர சிந்தனையும்
உனக்காக செலவழித்த பின்பும் 
நாட்கள் நகர மறுக்கிறது
உன் பிரிவில் மட்டும்.
 
Missing Quotes In Tamil
Missing Quotes In Tamil

மேலும்,
Anbu quotes in Tamil, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the beautiful missing quotes in Tamil. we hope you love these missing quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our missing quotes in Tamil. keep following for more missing quotes in Tamil.

Tags: family missing quotes in tamil, miss u hubby quotes in tamil, miss, u quotes in tamil lyrics, friendship missing quotes in tamil, miss you tamil quotes in english, miss u wife quotes in tamil, frustrated quotes in tamil