Sunday, May 23, 2021

Love Failure Quotes In Tamil | Love Failure kavithaigal | Love Failure Tamil Quotes | Tamil Love Failure Quotes



Love Failure Quotes: Hello friends welcome to our blog. Are you searching for love Failure quotes in Tamil? Don't worry here we give the best love failure quotes in Tamil. Love is a great feeling, every people love someone. But sometimes happening misunderstanding to the people. Some of the time individuals face a separation that prompts the conclusion of their friendship. These affection disappointment cites are for the individuals who are going through a separation circumstance. There are a ton of glad minutes in adoration for, and when you get separated from the individual, you love the most the agony turns out to be most noticeably awful. Simultaneously as somebody left you who is ideal for you. There is significance in committing something you stay away from for the error of an individual you love. love failure quotes to express your emotions and feelings. Now let's see the love failure quotes in Tamil.

Love Failure Quotes In Tamil
Love Failure Quotes In Tamil

Love Failure Quotes In Tamil :


நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம்
நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று
உணர்ந்த நொடி அமைதியாக விலகுவது நல்லது.

இந்த உலகமே நிரந்தரம் இல்லமா இருக்கும் போது 
இங்கு இருக்கும் உறவுகள் மட்டும் நிரந்தரமா இருக்கும்னு
நினைக்கிறது  நம்மளோட முட்டாள்தனம்.

காதல் சிரிக்க வைப்பதுபோல் சிரிக்க வைக்கும் ஆனால்
நிச்சயம் ஒருநாள் செத்து போகும் அளவுக்கு அழவைக்கும்.

Love Failure Quotes In Tamil
Love Failure Quotes In Tamil



உடலுக்கு உயிர் கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும் ஓர் உயிர்
நம்மை மறந்து போகும் போது.

இந்த கால அதிசயம்
இதயங்களை புதைத்து விட்டு
உயிர் வாழும் மனிதர்கள்.

காத்திருக்கும் போது தெரிவதில்லை
கடந்துபோன காலங்கள்
ஏமாற்றத்தின் பின்பே உணரமுடிகிறது
காத்திருந்த காலங்கள்.

உன் நினைவின் பாரம் தாங்காமல்
வெளியே சென்று கொண்டிருக்கும் 
கண்ணீரின் தேடல் நீ மட்டும்தான்.

Love Failure Quotes In Tamil
Love Failure Quotes In Tamil


யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு வேலை நீ மறந்து விடலாம் ஆனால்
யாருக்காக அழுதாயோ அவரை ஒருநாளும்
உன்னால் மறக்கவே முடியாது.

அனைவரும் அருகில் இருந்தும்
அனாதைபோல் உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு

நாம போனாதான் நமக்கு புடிச்சவங்க
சந்தோசமா இருப்பாங்கன்னா அவங்கள விட்டு
போறதுல தப்பே இல்ல.

மூன்று பங்கு நீர் இருந்தும்
இந்த உலகம் தாகத்தால் தவிக்கிறது
இதயம் முழுக்க காதல் இருந்தும்
நீ இல்லாமல் வலிக்கிறது.

பாதியில் நின்று போகும் ஒரு பெண்ணின்
அன்பு ஏற்படுத்தும் வெறுமையை
வேறு எதை கொண்டும் நிரப்பி விட முடியாது.

எழுதுகோல் பிடிக்கும் ஒவ்வொரு முறையும்
கரு மையும் என் கண் மையும்
அழிந்து போகிறது
உன் நினைவால்.

இங்கு யாரும் மனதார சிரிப்பவர்கள் இல்லை
ஒவ்வொரு புன்னகைக்கு பின்னும்
சுமக்க முடியாத வலியும்
அடக்க முடியாத கண்ணீரும்
ஒளிந்து கிடக்கிறது.

கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்
காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்.

மேலும் Sad Love Quotes, inspirational quotes, positive quotes, love Failure Quotes, Happy Love Quotes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Attitude Quotes, Motivational Quotes, Holi Wishes, SMS, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

The above quotes are some of the best love failure quotes in Tamil. we hope these love failure quotes in Tamil express your feelings and emotions. if yes share your comments in the below comment box and share with your friends and social media. keep following our site for more updates. Thank you so much.

Related searches :

tamil love failure quotes in english
love failure quotes in tamil lyrics
love failure quotes in tamil for girl download
love failure kavithaigal tamil
love failure kavithai tamil lyrics
girl love failure kavithai in tamil
life failure quotes in tamil