போலி உறவுகள் - Fake Relationship Quotes In Tamil | Fake People Quotes In Tamil 2024Fake Relationship Quotes: Hi friends welcome to our site. Are you searching for Fake Relationship Quotes in Tamil? Don't worry you came to the correct place. Here in this post, we share the best Fake Relationship Quotes in Tamil. When you read this quote will make you cry. Everything I will say to you is that when somebody is in love it's difficult for them to identify genuine love from fake love. Okay now, let's see the Fake Relationship Quotes in Tamil. If you like this just download the image or copy the lines.

Fake Relationship Quotes In Tamil
 Fake Relationship Quotes In Tamil 

எங்கள் பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். நீங்கள்  Fake Relationship Quotes In Tamil -ல் தேடுபவர்களா கவலை வேண்டாம். நீங்கள் சரியான இடத்தில தான் உள்ளீர்கள். இந்த பக்கத்தில் மிக சிறப்பான Fake Relationship Quotes In Tamil -ல் கொடுத்து உள்ளோம். சிலர் மற்றவரிடம் சில நேரத்தில் போலியாக பழகுகின்றனர். அதனால் ஏற்படும் வலி என்ன என்று அவர்களுக்கு புரிவதில்லை. அந்த வழிகளை வரிகளாக நாங்கள் இங்கு கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Feeling Quotes in Tamil

Love Failure Quotes In Tamil

Lonely Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad DP For Girls WhatsApp

Thanimai Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil :


Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

படிப்பு கற்றுத்தருவதை விட
சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும் 
வாழ்க்கையை !
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

நான் மாறும் போது மாறும்  ஒரு நண்பன் எனக்கு தேவையில்லை.
 நான் தலையசைக்கும் போது தலையாட்டுகிறேன் . என் நிழல் அதை சிறப்பாக செய்கிறது.
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

திடீரென கிடைக்கும் அன்பை நம்பி
வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே! 
காரியம் முடிந்த பின் உன்னை விட்டு விலகி விடும்.
Fake Relationship Quotes In Tamil 

அளவு என்பது உப்புக்கு மட்டும் அல்ல
சில உறவுகளும் தான்.
கூடினாலும் குறைந்தாலும்
கடைசியில் குப்பையில்தான்.
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

அத்தனை அன்பும் பொய் தான்
என்று தெரிய வரும் போது
அத்தனை நாள் பழக்கமும்
அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

வாழ்க்கையில் நெருக்கடி வருகிற போது
மனிதர்கள் மறைந்து போகிறார்கள். 
அவர்கள் வேசங்களும்  கலைந்து  போகிறது. 
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

மெய் மறந்த காதல் பொய் என்று போனால்
இறப்பும் பிறப்பாகி விடும்
அடைக்கப்பட்ட கல்லறையில். 
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

எவ்வளவு தான் பாசம் வைத்தாலும்
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு...
நாம் மூன்றாவது மனிதர்கள் தான்.
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

துரோகத்தின் முதல் விதை
 அதிகபட்ச நம்பிக்கையில் தான் தூவப்படுகிறது.
Fake Relationship Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil 

பலரை சில காலமும்
சிலரை பல காலமும் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லோரையும்
எப்போதும் ஏமாற்ற முடியாது.

மேலும்,

MothersDay Wishes, Brothers Day Wishes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Motivational Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes

இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Fake Relationship Quotes in Tamil. we hope you love these Fake Relationship quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Fake Relationship quotes in Tamil. keep following up for more Fake Relationship Quotes in Tamil.

Tags: family fake relationship quotes in tamil, pain fake relationship quotes in tamil, selfish fake relatives quotes in tamil, fake relationship quotes in tamil download, fake anbu quotes in tamil, fake relationship quotes in english, fake sister relationship quotes in tamil.