Thanimai Quotes In Tamil - தனிமை கவிதை வரிகள் 2024



Thanimai Quotes:  Hello everyone welcome to our post. Are you searching for a thanimai quotes in Tamil? Don't worry you are in the correct place. Here in this post, we share some thanimai quotes in Tamil. These enlightening lonely quotes will help you feel better with feelings of isolation and loneliness. These are emotions to which we can all relate. We've all been at it for one purpose or another. We are hooked up to being social as humans, and these thanimai quotes in tamil are all about what actually occurs when we feel that relation is missing in our lifestyles.

Thanimai Quotes In Tamil
Thanimai Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Thanimai Quotes In Tamil -ல்  தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். தனிமை ஒரு மனிதனுக்கு பலவற்றை கற்று தரும் . அவரின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிய சில நேரங்களில்.   சிலரினால் ஏற்படும்  காயத்திற்கு தனிமையே  இருக்கிறது.  தனிமை பற்றிய சில Thanimai Quotes In Tamil -ல் வரிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Also Check: 

Love Feeling Quotes in Tamil

Love Failure Quotes In Tamil

Lonely Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Sad DP For Girls WhatsApp

Missing Quotes In Tamil

Thanimai Quotes In Tamil :

Thanimai Quotes In Tamil
Thanimai Quotes In Tamil 

சில மனிதர்கள் 
நம்மை காயப்படுத்திய போதும்
நம்மை ஆறுதல் படுத்தும் ஒன்று 
தனிமை. மட்டுமே.

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது ஒன்று 
நாமாக எடுத்து கொண்டால்
தனிமை  இனிக்கும்.
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்
தனிமையே  கசக்கும்.

Thanimai Quotes In Tamil

அழுத்தமான பல முடிவுகளையும்
ஆழமான பல சிந்தனைகளையும் 
மன உறுதியை வளர்த்து எடுத்தது 
என் தனிமை உலகம்.

தனிமை சில நேரங்களில் இன்பம்
தனிமை சில நேரங்களில் துன்பம்
தனிமை சில நேரங்களில் வரம்
தனிமை சில நேரங்களில் சாபம்.

Thanimai Quotes In Tamil
Thanimai Quotes In Tamil 

எத்தனை  பேர்
என் அருகில் இருந்தாலும்,
அதில் நீ மட்டும் இல்லை என்றால்
அது தனிமையே!

உன்னோடு பேசாத நேரத்தில் கூட
உன் நினைவுகளோடு  பேசி கொண்டு இருக்கிறேன்.
தனிமையும் இனிமையடி உன் நினைவுகளால். 

Thanimai Quotes In Tamil
Thanimai Quotes In Tamil 

மற்றவரை காதலித்து வாழ்வதை விட,
இந்த தனிமையை காதலித்து வாழ்வதே மேல்!

மன நிம்மதிக்கான தனிமை
மகிழ்ச்சியானது ஆனால்
அன்பு செய்ய  யாரும் இல்லாத தனிமை
மிக கொடுமையானது.

Thanimai Quotes In Tamil
Thanimai Quotes In Tamil 

தனிமையை எண்ணி 
கவலை கொள்ளாதே.
தனிமைதான் வாழ்க்கையையும் 
உலகத்தையும் புரிய வைக்கும்.

உன்னை சுமந்த  மனதில் ,
வேறு ஒருவரை சுமக்க விருப்பம் இல்லாமல் 
உன் நினைவை  மட்டுமே சுமந்ததால் ,
தனிமை எனக்கு சொந்தமாகியது.

தனியாக  இருப்பதே ஒரு சுகம் தான்.
கற்பனைக்கு உயிர் கொடுத்து
கவிதை கிறுகினேன் !
நிழலோடு பேசிக் கொண்டு 
தூரம் போகிறேன் !
யாருக்கும் தெரியாத நினைவை
திறந்து பார்த்து ரசிக்கிறேன்.

Thanimai Quotes In Tamil
Thanimai Quotes In Tamil 

மேலும்,
Fake relationship Quotes in Tamil, Love sad quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Attitude Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Father Quotes, Mother Quotes,

இது போன்ற Quotes, wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best thanimai Quotes in Tamil. we hope you love these thanimai Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our thanimai quotes in Tamil. keep following for more thanimai quotes in Tamil.

Tags: thanimai quotes english,தனிமை கவிதை வரிகள்,thanimai kavithai in english,தனிமை பெண் கவிதை,தனிமை வாழ்க்கை,தனிமை கொடுமை கவிதைகள்,தனிமை கட்டுரை,தனிமை சோக கவிதைகள்