Sunday, May 23, 2021

Vivekananda Quotes In Tamil | Swami Vivekananda Quotes In Tamil For Youth | சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்



Vivekananda Quotes: Hi friends welcome to my site. Are you looking for Vivekananda Quotes in Tamil? Swamy Vivekanandar was born in 1863 in a  Bengal family.  His other name Narendranatha datta. Vivekanandar was a key figure in Indian philosophies of yoga and Vedanta. He founded the Ramakrishna mission. He was interested in Hindu Scripture, Veda, sports, philosophy, classical music. Vivekananda is a very fast reader. Swamy Vivekananda wrote a lot of quotes. He died on 1902 July 4. Here we give the best Vivekananda Quotes In Tamil.

Vivekananda Quotes In Tamil
Vivekananda Quotes In Tamil 


வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. இந்த பதிவில் சுவாமி விவேகானந்தர் எழுதிய பற்றி பார்க்கலாம். சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் ரவீந்திரநாத் தத்தா. இவர்  1863-ம் ஆண்டு பிறந்தார் ராமகிருஷ்ண பரம அம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியை அடைய செய்தன. இவர் சிகாகோவில் நடத்திய சொற்பொழிவுகள் உலக புகழ் பெற்றது.இவர் பகுத்தறிவாளராகவும் விளையாட்டு , கல்வி , கலை , தியானம் போன்றவற்றில் வல்லவராக இருந்தார்.சுவாமி விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இப்பொது  Vivekananda Quotes சிலவற்றை தமிழில்  பார்க்கலாம்.

Also Check:

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Osho Quotes In Tamil Images

Vivekananda Quotes In Tamil


உன்னால் சாதிக்க முடியாத காரியம் என்று
எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே.

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு
இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறமோ
அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.

நீங்கள் எதை நினைக்கீறிர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

சுமைகள் கண்டு நீ துவண்டு விடாதே
இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.

நீ எதை செய்தாலும் அதன் பொருட்டு
உனது மனம் ஆத்மா முழுவதையும் அர்பணித்துவிடு.

அன்பின் மூலம் செய்யப்படும்
ஒவ்வொரு செயலும்
ஆனந்தத்தை கொண்டு வந்தே தீரும்.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம் ஆனால்
எதற்காகவும் உண்மையை தியாகம் செய்ய கூடாது.

உற்சாகமாக இருக்க தொடங்குவதுதான்
வெற்றிகரமான வாழ்க்கை வாழ
தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

பிறர் முதுகுக்கு பின்னால்
நாம் செய்ய வேண்டிய வேலை
தட்டி கொடுப்பது மட்டும் தான்.

பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்
ஏனென்றால் பொய் வாழவிடாது உண்மை சாக விடாது.

Vivekananda Quotes In Tamil
Vivekananda Quotes In Tamil


மனிதனுக்கும் இறைவனுக்கும்
ஏன் வேறுபாடு இருக்க வேண்டும்?
இறைவன் தான் படைத்தான் போன்ற கருத்தெல்லாம்
குழந்தைகளுக்குத்தான் பொருந்தும்.

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்
நீ உறுதியுடன் இருந்தால்
பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிறது.

உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது
மாறாக சேவைதான் செய்ய முடியும்.

தோல்விகளால் வீழ்ந்துவிட்டால்
உடனே எழுந்துவிடு இல்லையென்றால்
உந்த உலகம் உன்னை புதைத்து விடும்.

கீழ்ப்படிய தெரிந்தவருக்குத்தான்
கட்டளை இடவும் தெரியும்
முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள்.

மேலும்,
Motivational Quotes, MothersDay Wishes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes,  Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,Labour Day Wishes, Tamil New Year Wishes, Bakrid wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Sad Quotes.
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion :

We hope you like these vivekananda quotes in Tamil. If yes put a comment on the below comment box. Then share your friends and social media. We are updatating our posts regularly. keep following for more updates. Thank you so much for visiting our site.

Related Searches :
  • vivekananda quotes in tamil for youth
  • vivekananda quotes in tamil books pdf
  • self confidence swami vivekananda quotes in tamil
  • swami vivekananda quotes in tamil and english
  • swami vivekananda quotes in tamil pdf free download
  • vivekananda quotes in tamil wallpaper hd
  • vivekananda quotes in tamil wallpaper
  • arise awake vivekananda quotes in tamil