Ambedkar Quotes In Tamil | Ambedkar Tamil Quotes Images | Ambedkar Inspirational words |அம்பேத்கர் பொன்மொழிகள்



Ambedkar Quotes: Hi everyone welcomes to our blog. Are you looking for Ambedkar quotes in Tamil? Don't worry here we give the some beautiful Ambedkar quotes in Tamil. Ambedkar was a productive understudy, procuring doctorates in financial aspects from the two Columbia University and the London School of Economics, acquiring notoriety as a researcher for his exploration in law, financial matters, and political theory. Ambedkar was born on April 14, 1891. His later life was set apart by his political exercises he got engaged with battling and arrangements for India's autonomy, distributing diaries, pushing political rights and social opportunity for Dalits, and contributing altogether to the foundation of the province of India. He died in 1956. Ambedkar quotes are very useful to everyone's life. Now let see the Ambedkar Quotes in Tamil.

Ambedkar Quotes In Tamil
Ambedkar Quotes In Tamil

எங்கள் இணைய பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம்.நீங்கள் Ambedkar quotes ஐ தமிழில் தேடுபவர்களா. கவலை வேண்டாம் இந்த பதிவில் அற்புதமான சில Ambedkar quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம். அம்பேத்கர் ஏப்ரல் 14 1891 ஆம் ஆண்டு பிறந்தார். அம்பேத்கர் அனைவராலும் தந்தை அம்பேத்கர் என்று அனைவராலும் அழைக்கப்படுவார்.இந்திய நாட்டின் முதல் சட்ட அமைச்சராக பதவி ஏற்றவர். அம்பேத்கர் பட்டியல் இன மக்களுக்காக பாடுபட்டவர்.இவர் அரசியல் , சட்டம், வரலாறு என அனைத்திலும் தேர்ந்தவர். அம்பேத்கர் ஆசிரியராகவும் , எழுத்தாளராகவும் இருந்தவர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரைவதகற்கான குழுவில் தலைவராக இருந்தவர். இவர் எழுதிய புத்தகங்கள் பல புரட்சிகளை  ஏற்படுத்தி உள்ளன. அம்பேத்கர் டிசம்பர் 6 1956 அன்று மறைந்தார் .அவர் எழுதிய சில வரிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Also Check:

Ambedkar Quotes In Tamil :

ஒரு அடிமைக்கு முதலில்
அவன் அடிமை என்பதை உணர்த்து
பிறகு அவனாகவே கிளர்ந்து எழுவான்.

ஒரு இலட்சியத்தை பின் தொடருங்கள்
அதை அடைவதற்கு விட முயற்சியுடன்
உழைத்து முன்னேறுங்கள்.

தன்னை உயர்ந்த ஜாதியாகவும்
பிறரை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன்
ஒரு மன நோயாளி.

Ambedkar Quotes In Tamil
Ambedkar Quotes In Tamil



வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும்
கடமையை செய்யுங்கள். எவர் பாராட்டினாலும்
பாராட்ட விட்டாலும் கவலை வேண்டாம்.

மற்றவர்களின் எல்லா தேவையும்
பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன்
என்ற பெயர் கிடைக்குமானால்
அந்த நல்ல பெயர் உனக்கு வேண்டாம்.

பலி பீடத்தில் வெட்டப்படுபவை
ஆடுகள் தான் சிங்கங்கள் இல்லை
எனவே சிங்கங்களாக இருங்கள்.

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதை விட
அரை நிமிடமெனும் சுதந்திர மனிதனாக
வாழ்ந்துவிட்டு இறப்பது சிறந்தது.

Ambedkar Quotes In Tamil
Ambedkar Quotes In Tamil


சாதி தான் சமூகம் என்றால்
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக
போராட வில்லையெனில் அச்சமூகத்தின்
முதல் சாபக்கேடு நீ தான்.

மனிதனுக்கு மனிதன்
சரியான உறவுகள் கொள்வதை தடுக்கின்ற
எந்த ஒரு மதமும் மதமே இல்லை.

மேலும்,
Vivekanandha Quotes, Mahabharata Quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Good morning quotes, Good night quotes, Lonely Quotes, Love sad quotes. Attitude Quotes, Comedy Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion :

So these are the some Ambedkar Quotes in Tamil. We hope you love these Ambedkar quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches :

  • அம்பேத்கர் பொன்மொழிகள் தமிழ்
  • அம்பேத்கர் புரட்சி வரிகள்
  • அம்பேத்கர் கவிதை
  • அம்பேத்கர் புரட்சி பொன்மொழிகள்
  • அம்பேத்கர் வரலாறு தமிழ்
  • அம்பேத்கர் தத்துவம்
  • அம்பேத்கர் புத்தகம் pdf
  • அம்பேத்கர் கருத்துக்கள்