Thursday, July 8, 2021

Comedy Quotes In Tamil | Tamil Funny Quotes | Funny Tamil Quotes Images| Tamil Comedy Quotes | Tamil Jokes



Comedy quotes: Hi everyone Welcome to our blog. Are you searching for comedy quotes in Tamil? Dont worry in this post we share some comedy quotes in Tamil. All are very busy with jobs, and family. So they need some relaxation that time people are going to social media like Facebook, Instagram for seeing comedy memes. Reading some comedy quotes your mind will be relaxing and you get some freshness. Now let see the Comedy quotes in Tamil.

comedy Quotes In Tamil
Comedy Quotes In Tamil

எங்கள் இணைய பக்கத்திற்கு வந்து இருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் காமெடி தொகுப்புகளை தமிழில் தேடுபவர்களா கவலை வேண்டாம் நீங்கள் சரியான இடத்தில்  தான் இருக்கீறீர்கள் மனிதன் தற்போது உள்ள சூழ்நிலையில் தனக்காகவும் குடுபத்திற்காகவும் ஓடி கொண்டிருக்கிறான். அதனால் மிகவும் மன உளைச்சல் ஆகிறான்.இதனை போக்க சிலர் முக புத்தகம் போன்ற வலைத்தளங்களை பார்க்கின்றனர் அதில் வரும் காமெடி தொகுப்பு போன்றவற்றை பார்த்து ரசிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன அமைதியும் சந்தோஷமும் ஏற்படுகின்றன.எனவே இந்த பதிவில் வரும் காமெடி தொகுப்புகளை பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Comedy Quotes In Tamil :

நாம் எத்தனை தடவை அடித்தாலும்
திரும்ப திரும்ப நம்ம கிட்டயே வரும்
ஒரே ஜீவன் கொசு மட்டுமே.

மனைவிகளுக்கு எப்போதும்
கணவன் தான் குழந்தை என்கிறார்கள்.
அதுக்குன்னு எப்போ பாத்தாலும்
என்னையே கடைக்கு போக சொல்றா.

Comedy Quotes In Tamil
Comedy Quotes In Tamil


திருமணத்திற்கு சென்றால்
கல்யாண ஜோடியை கவனிப்பதை விட
நமக்கான ஜோடியைம் தேடுபவர்கள் தான் அதிகம்.

நவரசனை உள்ள பெண் தான் எனக்கு வேண்டும்
என்பவனுக்கு புளிரசம் கூட வைக்க தெரியாத
பெண் தான் மனைவியாக அமைவாள்
ஏன் என்றால் விதி வலியது.

Comedy Quotes In Tamil
Comedy Quotes In Tamil

நம்ம வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்
Short flim மாறி டக்குனு முடிஞ்சுடும்
இந்த பிரச்சனை மட்டும் கருமம்
English படம் part 5, part 6 மாறி வந்துட்டே இருக்கும்.

காதல் வலிதான்
இந்த உலகத்துலயே பெரிய வலின்னு
சொல்லிக்கிட்டு திரிரவங்க
கதவுக்கு நடுவுல கைய வெச்சு பாருங்க
அப்புறம் தெரியும் எது பெரிய வலின்னு 

எந்த புக் பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருது
ஆனா இந்த பேஸ் புக் பாத்தா  மட்டும்
தூக்கமே வர மாட்டிக்குது.

Comedy Quotes In Tamil
Comedy Quotes In Tamil

இந்த உலகத்துலயே பெரிய ஏமாற்றம்
செல் போன் சார்ஜ் போட்டுட்டு
ரெண்டு மணி நேரம் கழிச்சு பாக்கும் போது
சுவிட்ச் போடாமல் இருப்பது தான். 
பசங்க லவ் பண்ணும் போது என்னா பொண்ணுடா அவ 
லவ் தோல்விக்கு பிறகு  பொண்ணா  டா அவ.

EB ஆபீஸ் க்கு போன் பண்ணி
மழை நின்னு 7 மணி நேரம் ஆகுது
எப்போ கரண்ட் வரும்னு கேட்டா
உன் போன் ல இன்னுமா சார்ஜ் இருக்கு
என்ன மாடல் னு கேக்குறான். 

மேலும்,
Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Comedy Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Good morning quotes, Good night quotes, Lonely Quotes, Love sad quotes.
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Comedy Quotes in Tamil. We hope you love these Comedy quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related searches :

  • funny tamil captions for instagram
  • tamil funny captions
  • tamil comedy words in english
  • funny tamil phrases
  • tamil funny images with dialogues
  • tamil comedy kavithai lyrics
  • tamil funny memes