Thursday, June 3, 2021

Quotes In Tamil | Tamil Quotes | Life Advice Quotes In Tamil | Kavithaigal In Tamil



Quotes In Tamil: Hi friends welcome to our site. Are you searching for beautiful Quotes in Tamil? Don't worry In this post we will share beautiful Quotes in Tamil. We have some topic beautiful quotes in Tamil like love Quotes, Friends Quotes, life quotes, Motivational Quotes, sad Quotes, Birthday Quotes, etc. Quotes are express your feeling and emotion. Some quotes motivating yourself. so people are searching Quotes in Tamil. Now let see the Quotes in Tamil.

quotes In Tamil
Quotes In Tamil

அனைவர்க்கும் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. எங்கள் இணைய பக்கத்தில் பல அற்புதமான தமிழில் கொடுத்துள்ளோம். ஒருவர் மீது இன்னொருவர் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த உதவுகின்றன இதில் காதல் கவிதைகள், நட்பு கவிதைகள் , சோக கவிதை, உற்சாக மூட்டக்கூடிய கவிதை என் பல கவிதைகள் இருக்கின்றன.

Quotes In Tamil :


Life Quotes In Tamil :

Quotes In Tamil
Quotes In Tamil

கரையும் மெழுகில் இருளை கடந்து விடமுடியும்
என்ற நம்பிக்கை வாழ்கைலும் இருக்கட்டும்.

நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்
நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்.

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றி உன்னை நெருங்கிகிறது என்று அர்த்தம்.

ஒருவனை மனிதனாக ஆக்குபவை
உதவிகளும் வசதிகளும் அல்ல
அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும்
துன்பங்களும் ஆகும்.

என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்
இன்பம் துன்பம் எது வந்தாலும்
மன அமைதியை மட்டும் இழந்து விடாதே.

Love Quotes In Tamil :

Quotes In Tamil
Quotes In Tamil 


அழகே உன்னை காணும் வரை வாழ்க்கை பிடித்தது
ஆனால் உன்னை கண்ட பிறகு தான் வாழ பிடித்தது.

உன்னுடன் வாழ பிறந்தவன் அல்ல
உனக்காகவே பிறந்தவள்.

உன்னை சிறை பிடிக்க எண்ணிய என்னை
உன் கண்ணை கொண்டு காதல் வலை வீசி
காலம் முழுக்க சிறையிட்டயே என் இதய கள்ளியே.

துடிப்பது உன் இதயம்
துடிக்க வைப்பது உன் நினைவுகள்
என்னுள் கலந்த உன்னை
என் உயிர் பிரிந்தாலும் பிரிக்க முடியாது.

என்னவள் தரும் முத்தத்திற்காகவே
என் காதலும் நானும் காயம் ஆவோம்.

Motivational Quotes In Tamil :

Quotes In Tamil
Quotes In Tamil

முயற்சி செய்ய தயங்காதே
முயலும் பொது முட்களும்
உன்னை முத்தமிடும்.

செய்ய முடித்தவன் சாதிக்கிறான்
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

வியர்வை துளியும் கண்ணீர் துளியும்
உப்பாக இருக்கலாம் ஆனால் அவைதான்
வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்
நீ உறுதியுடன் இருந்தால்
பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.

இந்த உலகில் யாரும் இந்த உலகில் இல்லை
அதற்கு உன் கை ரேகைகளே சாட்சி.

Sad Quotes In Tamil :

Quotes In Tamil
Quotes In Tamil


தேடி தேடி பொய் கொட்டுகிற அன்பு
குப்பையை விட கேவலமானதாகிவிடுகிறது.

தனிமை எனக்கு பிடிக்கும்
காரணம் என்னை காயப்படுத்த
அங்கு யாரும் இல்லை என்பதனால்.

நிலவின்றி இரவு தொடரலாம்
உன் நினைவின்றி என் விடியல் தொடராது.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால்
உண்மையாக வெறுத்து விடு
ஆனால் பொய்யாக நேசிக்காதே

நேசிக்க யாரும் இல்லாத போது தான்
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.

மேலும்,

Bible vasanam, Father Quotes, Mother Quotes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Bible Quotes, Periyar Quotes, Marriage Wishes, Lovers Day Wishes, Birthday Wishes, Love sad quotes, Festival Wishes, New Year Wishes, Christmas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Abdul kalam, Vivekananda quotes, sad quotes, Fathers Day Wishes, Bhagavad Gita Quotes, Attitude Quotes, Motivational Quotes, Mothers Day Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Bible verses,

இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the Some of the Quotes In Tamil. We hope you like these Quotes in Tamil. If yes comment us in the below comment box. Share your friends and social media. We are updating our posts regularly so keep follow our site. Thank you so much for visiting our site.

Related Searches :
  • life advice quotes in tamil words
  • life quotes in tamil english
  • life quotes in tamil for dp
  • happy quotes in tamil
  • morning motivational quotes in tamil
  • attitude quotes in tamil