Friday, May 28, 2021

Sai Baba Quotes In Tamil | Shirdi Quotes In Tamil | Sai Baba Ponmozhigal In Tamil | Sai Baba Message Tamil |Sai Baba Advice Words In Tamil



Sai Baba Quotes: Hi friends welcome to our site. Are you searching for Sai Baba Quotes in TamilShiradi Sai baba born in maratiyam state. Sai Baba was born on 28th  September 1838. Hindus consider him to be an incarnation of God Dattatreya. The place where he was buried in Shiradi is now a place of worship for tens of thousands of people. Sai baba quotes give the confidence for a beautiful life. Now let see the Sai Baba Quotes in Tamil.

Sai Baba Quotes In Tamil
Sai Baba Quotes In Tamil

எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள்  Sai baba quotes in Tamil-இல் தேடுகீறீர்களா கவலை வேண்டாம்.இந்த பதிவில் Sai baba quotes in Tamil-இல் கொடுத்துள்ளோம். இவர் மராட்டியம் என்ற ஊரில் பிறந்தார் சாய் பாபா செப்டம்பர் மதம் 28-ம் தேதி 1838 ஆம் ஆண்டு பிறந்தார். இவரை  இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களும் புனித கடவுளாக வணங்குகின்றனர். சீரடியில் இவர் சமாதி ஆன இடம் புண்ணிய தளமாக எல்லோராலும் கொண்டாட படுகின்றனர்.பல்வேறு அற்புதங்களை சாய் பாபா நிகழ்த்தி உள்ளார். இந்து முஸ்லீம் இடையே சிநேகத்தை வளர்த்து உள்ளார்.

Also Check:

Sai Baba Quotes In Tamil : 

நீ இழந்ததை நினைத்து வருந்தினால்
இருப்பதையும் இழந்து விடுவாய்,
இருப்பதை நினைத்து மகிழ்ந்தாள்
இழந்ததையும் அடைந்து விடுவாய்.

Sai Baba Quotes In Tamil
Sai Baba Quotes In Tamil

நான் இருக்கும் வரை நீ கலங்காதே
நான் உன்னை கை  விட மாட்டேன்.
எனது ஆசிர்வாதத்தினால்
நீ அனைவராலும் மதிக்கபடுவாய்.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால்
உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த  கூடாது.

எதற்குமே கலங்காதே
நீ வேண்டிய அனைத்தும்
கண்டிப்பாக  நிறைவேறும்
நான் நிறைவேற்றுவேன்.

Sai Baba Quotes In Tamil
Sai Baba Quotes In Tamil


நீ விரும்பிய வாழ்வை வாழ போகிறாய்
உன்னோடு நான் இருப்பதாய்
உணர்ந்து கொள்ளும் நேரம் வரும். 

எந்த சூழ்நிலையிலும் நான் கை விட மாட்டேன்
நான் உன்னுடன் இருக்கிறேன்.

வெறுப்பது யாராக இருந்தாலும்
நேசிப்பது நீங்கலாக இருங்கள்.

Sai Baba Quotes In Tamil
Sai Baba Quotes In Tamil

நீ நிச்சயம் முன்னேறுவாய்
உன் எதிர்காலத்தை
பற்றிய கவலை இருந்தால்
அதை தூக்கி எரிந்து விடு
உன் சாய் அப்பா இருக்கிறேன்.

கவலை படாதே
உன்னுள் உன்னுடனே இருக்கிறேன்
எவ்வளவு கஷ்டங்களை இப்போது
நீ அனுபவித்தாலும் அந்த அளவுக்கு
எதிர்காலம் மகிழ்ச்சியாக அமையும்.

ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ
அவனுடைய துன்பம் ஒரு முடிவை
அடைவதுடன் சௌவ்கர்யத்தையும் அடைகிறான்.

Sai Baba Quotes In Tamil
Sai Baba Quotes In Tamil

உங்கள் எல்லா வலிகளும்
நான் தூக்கி  எறிவேன்
விசுவாசமும் பொறுமையும் வேண்டும்
உங்கள் நாள் வருகிறது.

மேலும்,
Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Lonely Quotes, Love sad quotes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes,  New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Abdul kalam quotes, Vivekanandar quotes, Bible quotes, Periyar Quotes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, Husband and wife Quotes இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion :

This is the Sai Baba Quotes in Tamil, We hope you love these Sai baba Quotes in Tamil. If yes comment us in the below comment box. Share your friends and social media. we are regularly updating our posts. So please follow our site. Thank you so much for visiting our site.

Related Searches :

  • sai baba motivational quotes in tamil
  • sai baba advice words in tamil
  • sai baba ponmozhigal in tamil
  • sai baba quotes on faith in tamil
  • sai baba blessings quotes in tamil
  • sai baba words in tamil
  • sai baba quotes in tamil for me
  • sai baba message tamil