Thursday, June 9, 2022

Miss You Quotes In Tamil - காத்திருப்பு கவிதைகள் 2024



Miss You Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Miss You Quotes In Tamil? Don't worry here we share Miss You Quotes In Tamil. If you're missing someone and aren't sure how to tell them, these I miss you quotes may be just what you're looking for. Use these incredible missing someone quotes to help you find the ideal words to say to that person you can't stop thinking about. Missing someone who has been a part of your life may be devastating.

Miss You Quotes In Tamil
Miss You Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Miss You Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Miss You Quotes In Tamil கொடுத்துள்ளோம்.

Also, Check

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Cheating Quotes In Tamil

Miss You Quotes In Tamil:

ஓய்வில்லா நெடுஞ்சாலையாய்
மன சாலையில் நீ நடமாடுகிறாய்!
வருவதும் போவதுமாய்!

நீ என்னருகில் இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நீ
எனக்குள் இருக்கின்றாய் என்பது.


நான் பல எதிர்ப்பார்ப்புகளுடன்
ஏக்கமாக காத்திருக்கிறேன் 
உன் அன்புக்காக. ஆனால் நீ
தருவதோ ஏமாற்றம் மட்டுமே.

பிடித்த ஒன்றின் மீதான காத்திருப்பு
என்றாவது பிடித்து விடாதா என்பதே!


கனவு  கண்ட காதல்
கையில் சேரும் வரை
காத்திருப்பதும் சுகம் தானே!

நீ என் அருகில் இல்லாதபோது
என் இதயம் தனியாக உணர்கிறது.
அன்பே விரைவில் திரும்பி வா.

பாலைவனங்கள்
மழையை இழப்பதைப் போல
நான் உன்னை இழக்கிறேன்.

Miss You Quotes In Tamil
Miss You Quotes In Tamil

தனியே பல தடவை நடந்ததுண்டு
ஆனால் உன் நினைவில்லாமல்
ஒரு நொடியை கூட கடந்ததில்லை.

பேச நேரம் இல்லாத
இதயத்திற்கு பேச
துடிக்கும் ஓர் இதயம்
சொல்லும் ஒரு வார்த்தை.
I Miss You.

கண்கள் கூட கவிதை பேசும் 
உன்னை பார்க்கும் போது ஆனால் 
கவிதை கூட கண்ணீர் சிந்தும் 
உன்னை பிரிகையில்.
I Miss You.

மேலும் 
Emotional quotes, heart pain quotes, Ematram quotes, avoiding quotes, kovam quotes, Chanakya quotes,  expectation quotes, Happy quotes, karma quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes,  May Day Wishes, Lonely Quotes, cheating quotes,  Gethu quotes, Lovers Day Wishes, New Year Wishes, 
kannadasan quotes, Karl Marx quotes, Jayalalitha quotes, enemy quotes, Sisters Day Wishes, Holi Wishes, kadhal Kavithai, Pongal Wishes, Bakrid wishes, Nature Quotes, Marriage Wishes for friend

Conclusion:

So these are the best Miss You Quotes In Tamil. we hope you love these Miss You Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Miss You Quotes In Tamil. keep following for more Miss You Quotes In Tamil.

Tags: miss you tamil quotes in english, miss u hubby quotes in tamil, miss you quotes in tamil download, miss u kavithai tamil sms, miss you friend kavithai in tamil, miss you mama quotes in tamil, காத்திருப்பு ஹைக்கூ கவிதைகள்