நம்பிக்கை துரோகம் கவிதை - Nambikai Throgam Quotes In Tamil | Nambikkai Drogam Quotes In Tamil 2024



Nambikkai Drogam Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Nambikkai Drogam Quotes In Tamil? Don't worry here we share Nambikkai Drogam Quotes In Tamil.

Nambikkai Drogam Quotes In Tamil
Nambikkai Drogam Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Nambikkai Drogam Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Nambikkai Drogam Quotes In Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Cheating Quotes In Tamil

Nambikkai Drogam Quotes In Tamil:

இந்த உலகில்
உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்வது
இன்னொருவர் மீது
வைக்கும் நம்பிக்கை!

வாழ்க்கையில் அடிபட்ட
பின்பு தான் சிலரின் உண்மையான
முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது!

ஏமாற்றியவர்களுக்கு
நன்றி சொல்லுங்கள் 
அவர்கள் ஏமாற்றத்தை
சொல்லி தரவில்லை
இனி ஏமாறாமல்
இருக்க அனுபவத்தை
கற்று தந்து இருக்கிறார்கள்.

Nambikkai Drogam Quotes In Tamil
Nambikkai Drogam Quotes In Tamil 

துரோகத்தால் பலர்
வீழ்ந்தார்கள் என 
வரலாறு உண்டு.
ஆனால்.துரோகம்
செய்தவர் ஒருவர் கூட
நல்லா வாழ்ந்ததாய் எந்த
சரித்திரமும் இல்லை.

யாரையும் நம்ப முடியவில்லை
என்ற வார்த்தையில்
மறைந்திருக்கிறது நெருங்கிய
உறவு ஒன்றின் துரோகம்!

இந்த உலகில்
பலருக்கு எதிரிகளை
எதிர்க்கும் துணிவு 
துரோகிகளை எதிர்க்க
இருப்பதில்லை.

Nambikkai Drogam Quotes In Tamil
Nambikkai Drogam Quotes In Tamil 

எதிரியை கூட
நம் உடன் வைத்து கொள்ளலாம்
ஒரு துரோகியை
நம்மிடம் வைத்து கொள்ளக் கூடாது.

பாயும் புலி இடம் கூட
காணாத குணம் அதை
மனிதனிடம் கண்டேன்
அது துரோகம்.

பச்சோந்தியே
தோற்றுவிடும்
மனிதரிடம்
மாறுவதில்
போட்டி வைத்தால்.

ஒவ்வொரு உறவுகளுக்கு
ஒவ்வொரு தேவை
அதனால் தான்
நாம் ஏமாற்றப்படுகிறோம்.

துரோகம் ஒரு நாள்
துரோகியையும்
வேட்டையாடும்!

இன்று நீ எனக்கு செய்த
துரோகத்தின் வலி
நாளை நீ நம்பிய ஒருவர்
உன்னை ஏமாற்றும் போது
அதன் வலி உனக்கு புரியும்!

மேலும், Smile Quotes, Attitude Quotes, love feeling Quotes, Buddha Quotes, Father Quotes, Brothers Quotes, Fathers Day Wishes,  Motivational Quotes, Festival Wishes, New Year Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Tamil New Year Wishes, Sad quotes, Marriage Wishes for friend, Holi Wishes, Chrismas Wishes, Mother Quotes, Sister Quotes,  Lovers Day Wishes, Sisters Day Wishes,  kadhal Kavithai, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, Bakrid wishes, May Day Wishes, Nature Quotes, Love sad quotes, Life advice quotes, Lonely Quotes, இது போன்ற Quotes, wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Nambikkai Drogam Quotes In Tamil. we hope you love these Nambikkai Drogam Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Nambikkai Drogam Quotes In Tamil. keep following for more Nambikkai Drogam Quotes In Tamil.

Tags: முதுகில் குத்தும் கவிதை, நம்பிக்கை துரோகம், கணவன் துரோகம் கவிதை, சொந்தம் துரோகம் கவிதை, காதலி துரோகம் கவிதை, துரோகம் quotes, நம்பிக்கை துரோகம் status, நம்பிக்கை துரோகம் quotes in english, nambikai throgam quotes in tamil