Love Feeling Quotes In Tamil | Love Feeling Kavithai | Tamil Love Feeling kavithai Images 2024



Love Feeling Quotes in Tamil: Hi dear friend, welcome to our Tamil wishes quotes blog. Are you searching for the Love Feeling Quotes in Tamil for your Loved One? Here we give some best Love Feeling quotes of all time that is sure to make it easier to express your emotions and feelings of love to your partner. love is one of the great feelings it can't be expressed in words. At the point when you genuinely love somebody, it could be difficult to communicate those feelings through words. These famous love feeling quotes in Tamil will help you describe exactly how you are feeling with the most simple wording.

Love Feeling Quotes In Tamil with image
Love Feeling Quotes In Tamil with image

Also Check:

Life Quotes In Tamil:


கண்ணீர் எனக்கு பிடிக்கும்
அது என் கவலை தீரும் வரை
உறவுகள் எனக்கு பிடிக்கும்
அது உரிமையாக இருக்கும் வரை
உன்னை எனக்கு பிடிக்கும்
என் உயிர் உள்ள வரை.


உன் மார்போடு சாய்ந்து
முத்தம் பதித்து
என் நெஞ்சோடு உன் முகம் பதித்து
கொள்ள தவம்கிடக்கிறேன்.
உன் முகம் காணாத எனது ஏக்கம்
நீ அறிவாயோ
உன் விழிகளை காணும் வரை
என் கண்ணில் ஏது உறக்கம்!


நேசம் தாண்டியும்
உன்னிடம் எதோ ஒன்று இருக்கிறது.
தீண்டல்கள் இன்றி,பார்வைகள் இன்றி
மௌனத்தை மொழியாக்கி
உன் அன்பை எனதாக்கி
இறுதிவரை உன் அருகில்
நான் வாழ வேண்டுமடா.


இணையில்லா இணையதள வசதி இருந்தும்
இடைவிடாமல் பேச கட்டணமில்லா அழைப்பு இருந்தும்
நாள் முழுவதும் செலவிட முகநூல் இருந்தும்
நீ மட்டும் இல்லை என்னுடன்.


என் மறு பாதியே
வெண்ணிலவை அருகில் பார்க்க வேண்டும்
என்று நீண்டநாள் ஆசை.
இன்று என் நீண்ட நாள் ஆசை
நிறைவேறியது
உன் முகம் என் கையில் இருக்கும் போது.



நான்கு திசைகள் இருப்பது தெரியும்
நான்கு திசைகளிலும்
நீ இருப்பது போல் தெரிகிறதே
அது ஏன் என்று தான் தெரியவில்லை
இது காதலா ?
இல்லை இதுவும் காதலா?


மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யார் ஒருவரால் உணர முடிகிறதோ
அவர்களே நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு.


சொல்ல நினைத்த
ஆசைகள் சொல்லாமல் போனதேன்?
சொல்லவந்த நேரத்தில்
பொல்லாத உன் நாணம் ஏன்? மங்கையே
இன்று உன் கண்கள்
மயக்கம் கொண்டதேன்?


பாசமா பேசுற
எல்லோர் மனசலையும் பாசம் இருக்காது
ஆனால் உரிமையோடு சண்டை போட்டு
கோபப்படறவங்ககிட்ட உண்மையான பாசம் இருக்கும்.


உன் இதயத்தை கேட்டுப்பார்
ஒவ்வொரு துடிப்பிற்கும் அர்த்தம் சொல்லும்
என் இதயத்தை கேட்டுப்பார்
துடிப்பின் அர்த்தமே நீ மட்டும்தான் என்று சொல்லும்.
Love Feeling Quotes In Tamil with image
Love Feeling Quotes In Tamil with image


என் இதய புத்தகத்தில்
உன் நினைவுகளை மட்டுமே பதிக்க விரும்புகிறேன்
அதனை
நான் மட்டுமே படிக்கவும் நெனைக்கிறேன்
உனக்கு தெரியாமலே!


உன்னை
அணைக்க வேண்டும் என்பதற்காக
உன்னை நெருங்கவில்லை
உன் அருகில்
இருக்க வேண்டும் என்பதற்காக
உன்னை நெருங்கிகிறேன்.


நமக்கு பிடித்த உறவை சேரவும்
முடியாமல்
யாருக்கும் விட்டு கொடுக்கவும்
முடியாமல்
தவிக்கிற நொடி தான்
இந்த உலகத்துலயே கொடுமையானது.


பலமுறை விக்கல் எடுத்தும்
ஒருமுறை கூட தண்ணீர் குடிக்கவில்லை
ஏனென்றால்
நினைப்பது நீயாக இருந்தால்
நீடிக்கட்டும் சில நிமிடம் என்று.


இனி பார்க்க முடியாதுபேச முடியாது
என்று சொல்லும்
தருணத்தில்தான்
ஆண்களின் காதல் ஆரம்பிக்கிறது!
பெண்களின் காதல் முடிவடைகிறது!


யாருக்காகவோ காத்திருக்கிறது
வாழ்க்கை இல்லை
யாரு நம்மளால சந்தோசமா
இருக்காங்களோ
அவங்களுக்காக வாழறதுதான் வாழ்க்கை.


தன்னை
ரசிக்க வைத்த நிமிடங்களை விட
தன்னை பற்றியே
நினைவுகளை தர முடிந்தால்
அவளே உன் அன்புக்கு உரித்தானவள்.


கூட்டமாய் இருக்கும் போதும்
தனிமையை விரும்புகிறேன் ஏனெனில்
தனிமையில் மட்டுமே
உன் நினைவுகள் என்னுடன் இருக்கிறது.


தென்றலுக்கு தெரியவில்லை
அது தீண்டுவது
ஒரு தேவதைஎன்று
அதனால் தான் அது கவிதை எழுதவில்லை
என்னைபோல!


என் மீது
வைக்கும் அன்பை மிஞ்ச எவரும் இல்லை
உன்னை விட
அதனாலே கெஞ்சு நிற்கிறேன் உன்னை
என்னை காதலி என்று.
Love Feeling Quotes In Tamil with image
Love Feeling Quotes In Tamil with image

"பெண்"
நேசிக்கவும் காரணம் தேடமாட்டாள்
வெறுக்கவும் காரணம் தேட மாட்டாள்
அதற்கான சந்தர்ப்பத்தை ஆண் உருவாகாதவரை .!!


என்ன ஒரு விந்தை?
இந்த காதலில் மட்டும்?
கண்கள் தானே அவளை பார்த்தது!
பின்பு எதற்கு
இந்த மனது இப்புடி அலைமோதுகிறது.


நினைத்து கூட பார்க்கவில்லை
நீ கிடைப்பாய் என்று
கிடைத்தவுடன் புரிந்து கொண்டேன்
நானும் அதிர்ஷ்டசாலி என்று.


என் வாழ்வில்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
தாங்கி கொள்வேன்
ஆறுதல் கூறுவதற்கு
நீ என் பக்கத்தில் இருப்பாயானால்.


யாரோடு வள முடியுமோ
அவரோடு வாழ்வதல்ல வாழ்க்கை
யாரின்றி வாழ முடியாதோ
அவரோடு வாழ்வதுதான் வாழ்க்கை


ஒரு நாளில்
உன்னை ஆயிரம் பேர் நினைக்கலாம்
ஆனால் ஒரு நாளில்
உன்னை ஆயிரம் முறை நினைப்பது
நான் மட்டும் தான்.


இந்த உலகில்
ஒவொருவரும் எதோ ஒன்றிற்கு
அடிமையாக இருக்கிறார்கள்.
நானும் அடிமை தான் என்னவளின் அன்பிற்கு.


வருடம் மாறலாம்
வாழ்க்கை மாறலாம்
ஆனால்
நம் மனதுக்கு பிடித்தவருடன்
பேசிய நாட்களும் நிமிடங்களும்
என்றும் மாறாது.


"நீ"
ரசிக்கும் அளவிற்கு
நான் அழகானவனாய் இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
உன்னை ரசிக்கும் அளவிற்கு நான் அன்பானவன்.


அன்பு செய்ய நீ இருக்கிறாய்
வேறு என்ன வேண்டும் எனக்கு
தாயின்
கைக்குள் இருக்கும் குழந்தை போல்
ஆனேன் உன் அன்பால்.

Love Feeling Quotes In Tamil with image
Love Feeling Quotes In Tamil with image

உனக்கு
என் நினைவு வாந்தால்
என்னை தேடாதே
உன் இதயத்தை தொட்டுபார்
நான் துடிப்பேன்
உன்னை நினைத்துக்கொண்டு.


நான்
உயிரோடு இருப்பது
எல்லாருக்கும் தெரியும் ஆனால்
என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்கு தெரியும் உன்னை தவிர.


உன் சிரிப்பைபார்த்து
என் சோகம் முழுவதையும்
மறந்தேன்
உன் சோகத்தை பார்த்து
நான் சிரிப்பதையே மறந்துவிட்டேனடி.


நீ இல்லாத
என் கடந்த காலத்தை பற்றி
எனக்கு தெரியாது
ஆனால் நீ இல்லாமல் எதிர்காலம்
எனக்கு கிடையாது.


எனக்கு கவிதை எழுத தெரியாது தான்
ஆனால் உன் பெயரை எழுதும் போது
நானும் கவிஞன் ஆகிறேன்.


என்னருகில்
இல்லை என்பது எவ்வளவு
உண்மையோ
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கிறாய் என்பது.


எழுதிய கவிதைகள் அனைத்தும்
காத்திருப்பது விற்பனைக்காக அல்ல
விளையற்ற உன் ஒரு சில பார்வைக்காக.

Love Feeling Kavithai In Tamil:

Love Feeling Quotes In Tamil with image
Love Feeling Quotes In Tamil with image
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது ஆனால் நேசிக்கின்ற ஒருவரை அடிக்கடி பார்க்க முடியாது.

வாழ்கின்ற காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை,சாகின்ற போது மட்டும் நான் மட்டும் சாக ஆசை.

அரை நொடி தான் உன் புன்னகை என்றாலும் அங்கே சிதறடிக்க பட்டது என்னவோ என் அரை வாழ்நாள்.

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,என் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

நீ அருகில் இல்லையென்றாலும் உன் குரலை கேட்காத நொடிகள் இல்லை கேட்கிறேன் என் இதய துடிப்பில்.

காற்றுக்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்தேன்,உன்னை காணாத நொடிகளில் என் சுவாசம் நின்று விட்டதால்.

உண்மையான காதல் இருந்தால் வார்த்தைகள் கூட தேவை இல்லை நினைவுகள் கூட பேசும்.

காதல் சொன்னால் புரியாது,வரைந்தாலும் புரியாது அது ஒரு உணர்வு உணர்ந்தால் மட்டுமே புரியும்.

அன்பே உன்னை காணும் வரை வாழ்க்கை பிடித்தது,உன்னை கண்ட பிறகு தான் வாழ பிடித்தது.

முடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன் முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்.

எத்தனை பக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும் நீ என் பக்கம் வந்தது போல் இனிமை ஏதும் இல்லை.

நீ எனக்கு தந்த முத்தத்தை எல்லாம் சேமித்து வைத்து உள்ளேன் நம் காதலின் சின்னமாய்

காதல் எல்லாருக்கும் பொதுவானது ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே பொருத்தமானது.

மறந்து விடு என நீ சொன்ன வார்த்தையில் தான் அழகாக உயிர் பெற்றது நம் காதல் .

காத்திருப்பது கூட சுகம் தான் அது உனக்காக மட்டும் என்றால்.

எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்து கொண்ட மிக பெரிய உறவு நீ.

நீ வேண்டும் என்பதை விட சிறந்த வேண்டுதல் எதுவும் இல்லை.


மேலும் Sad Love Quotes, Love Failure Quotes, Happy Love Quotes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Attitude Quotes, Motivational Quotes, Holi Wishes, SMS, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the great and wonderful Love Feeling Quotes in Tamil. Hope you love these Love feeling quotes in Tamil, if yes comment us in the below comment box and share your friends and social networks.Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches :

  • sad quotes in tamil about life
  • romantic love quotes in tamil
  • feeling sad quotes in tamil
  • love failure quotes in tamil text
  • heart pain quotes in tamil
  • sad quotes in tamil for whatsapp
  • love feeling images tamil hd download
  • feeling dp in tamil download