Thursday, March 18, 2021

Girl Friendship Status In Tamil | Girl Friendship Quotes In Tamil | Girl Friendship Kavithai In Tamil | Boy And Girl Friendship Quotes



Girl Friendship: Hi Friends welcome to our site. are you looking for a girl friendship status in Tamil? Here we give the best girl friendship status in Tamil. friendship is a small word. In the world, friendship is the hardest one to explain. friends are important in everyone's life. Nowadays Every boy has at least one girlfriend. Sometimes you cant to express your feelings in words. So some friendship quotes help you to show your feeling then how much your friend means to you. Read the below girl friendship status in Tamil and share it with your girlfriend.

Girl Friendship Status In Tamil
Girl Friendship Status In Tamil


வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு மிக்க நன்றி. நம் வாழ்வில் நண்பர்கள்கள் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் undefined இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் தோழி இருக்கிறார்கள். அவர்களின் உறவு உன்னதமான உறவு அதை வார்த்தைகளல் சொல்ல இயலாது நாங்கள் இங்கு சில Girl Friendship Status In Tamil யை கொடுத்து உள்ளோம் அதனை படித்து உங்கள் தோழியிடம் பகிர்ந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

Girl Friendship Status In Tamil:


உன் கை விரல் பிடிக்கையில்
புதியதாய் நம்பிக்கை பிறக்குது
உன் கூட நடக்கையில் ஒன்பதாம்
திசையும் திறக்குது  என் தோழி!

ஆண் பெண் நட்பில் உன்னதம் உணர்ந்தேன் உண்னிடம்!
பாலினம் தாண்டி பாசம் கொண்டேன் உன்னிடம்!
தோள் சாய்ந்து கொள்ள நீ கிடைத்ததால்
கவலை அனைத்தும் மறக்கிறேன்.

ஒரு பெண் யாரிடமும் எல்லாவற்றையும்
எளிதாக சொல்வதில்லை அப்புடி
உன்னிடம் பகிர்ந்து கொண்டால் அவளுக்கு
நீ சிறந்த நண்பனாக இருப்பாய்!

கிழக்கே பார்த்தேன் விடியலை இருந்தாய் அன்பு தோழி!
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி!

Girl Friendship Status In Tamil
Girl Friendship Status In Tamil


எத்தனை  கோடி உறவு இருந்தாலும்
ஆணுக்கு தோழியின் அன்பும்
பெண்ணுக்கு தோழனின் அன்பும்
மிக சிறந்த உறவு!

ஒரு பெண்ணிற்கு
வழி துணையாக வருபவன்
கணவனாகவோ காதலனாகவோ
இருக்க வேண்டிய அவசியம் இல்லை
கண்ணியம் மாறாத நல்ல நண்பனாகவும் இருக்கலாம்.

ஆணும் பெண்ணும் பழகி கிட்டா  காதல் ஆகிவிடுமா
ஆயுள் முழுவது அது தொடர்ந்தாலும் நம் நட்பு மாறுமா

நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது

மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டாலும் உன்னை
கொடுத்திட மாட்டேன் தோழி.

Girl Friendship Status In Tamil
Girl Friendship Status In Tamil


பிரியமான காதலும் கூட
பிரிந்த பிறகு ரணமாய் கொல்லும்
பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையான கதைகளை சொல்லும்.

உயிரிலும் மேலாக நேசிக்க
நான் உன் காதலியும் இல்லை
உயிராக நேசிக்க உன் அன்னையும் இல்லை 
உணர்வுகளால் நேசிக்க பழகியவள் நான் உன் தோழியாக!

பொண்ணுகளை லவ் பண்றத விட
ஒரு நண்பனை இருந்து பாருங்க
எவ்ளோ பாசம் வைப்பாங்கனு தெரியும்.

ஆயிரம் சொந்தங்கள் நம்மை தேடி வரும்
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரு சொந்தம்
என் தோழி!

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதும் ஆனந்தம் தான்
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுந்தால் கூட சுகம் உண்டு.

நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று கேட்டாள்  எனக்கு
பதில் சொல்ல தெரியவில்லை ஆனால் உன்னை போல
எனக்கு ஒரு தோழி எப்பவும் கிடைக்க போறதும் இல்லை.

என் தொழில் சாயும் போது என் தோழி நீயடி
உன் மடியில் சாயும் போது என் தாயும் நீயடி!

Girl Friendship Status In Tamil
Girl Friendship Status In Tamil

மேலும்,
Lonely Quotes, Love sad Quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best girl friendship status in Tamil. we hope you love these girl friendship statuses in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates


Related searches:

  • girl friendship quotes in tamil 
  • girl friendship kavithai in tamil
  • girl to girl friendship quotes in tamil
  • girl bestie love quotes in tamil
  • girl bestie kavithai in tamil
  • heart touching friendship quotes in tamil text
  • boy and girl friendship kavithai in tamil
  • boy and girl best friends forever quotes in tamil
  • boy and girl friendship quotes