Teachers Day Quotes In Tamil 2023 | Happy Teachers Day Wishes In Tamil | Teachers Day Kavithai In Tamil



Teachers Day Quotes: Hi everyone welcomes to the website. Are you looking for a teacher's day quote in Tamil? Dont worry you are in the correct place. In this post, we share some interesting and beautiful Teachers day quotes in Tamil. First, we want to know that why we are celebrating teachers' day on 5th September. Educators are seemingly the main individuals from our general public. They give kids reason, put them in a good position as residents of our reality, and move in them a drive to progress admirably and prevail throughout everyday life. Teachers' Day is celebrated to honor the memory of India's first Vice President and to commemorate the importance of teachers in our lives. Happy Teacher's Day every year on September 5, the birth anniversary of Dr. Sarvepalli Radhakrishnan is being celebrated as Teachers' Day. Now let see the Teachers day quotes in Tamil.

Teachers day quotes in tamil
Teachers day quotes in tamil

எங்கள் இணைய பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த பதிவில் ஆசிரியர்களை பற்றிய சில கவிதைகள் வாழ்த்துக்களை பார்க்கலாம். ஆசிரியர் என்பவர் ஒரு குழந்தையை ஒழுக்கமாகவும் அறிவுடனும் உருவாக்கி வாழ்க்கையில் முன்னேற உதவுகின்றனர் மாதா பிதா குரு என தாய் தந்தைக்கு அடுத்த படியாக ஆசிரியர்கள் கருத படுகின்றனர். ஏனென்றால் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும் எனவே அவர்களை சிறப்பிக்கும் வகையில் செப்டம்பர் மாதம் 5 தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆகும். அவரும் ஆசிரியராக இருந்ததால் அவரை பெருமை படுபடுத்த இந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.இப்பொது ஆசிரியர்களின் பெருமை பற்றிய சில வரிகளை பார்க்கலாம். இன்றைய அற்புதமான தினத்தில் நீங்களும் உங்கள் ஆசிரியருக்கு வாழ்த்துக்களை கூறி மகிழுங்கள்.  

Teachers Day Quotes In Tamil :

கற்று தந்த விதைக்காக
நன்றியுடன் இருப்பேன்
என்றும் உங்கள் மாணவனாக
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

எங்கள் வாழ்க்கையை செதுக்கி
குற்றமில்லாமல்  நல்வாழ்வை தந்த
அணைத்து ஆசிரியருக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Teachers day quotes in Tamil
Teachers day quotes in Tamil

அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும்
இந்த தலை முறையின் ஆசிரியர்களுக்கு
எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

அறிவென்னும் விளக்கேற்றி
அன்பென்னும் வழிகாட்டி
எமது வாழ்க்கையில் ஏற்றம் பெற
உதவிய ஆசான்களுக்கு 
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

கல்லூரி ஆசிரியர்கள் எனக்கு உரம் இட்டவர்கள்
பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள் 
ஆசிரியர் குலத்திற்கு
உங்கள் மாணவனின் வாழ்த்துக்கள்.

தமிழின் உயிர் எழுத்தில் உள்ள உயிராய்
எனக்கு கல்வி புகட்டிய அணைத்து
ஆசான்களுக்கும் எனது
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

நல்ல குறிகோள்களையும்
சமுதாய உணர்வுகளையும்
விதைத்து சிறந்த கல்வி பணியாற்றிய 
அணைத்து ஆசிரியர்களுக்கும் 
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Teachers Day Quotes In Tamil
Teachers Day Quotes In Tamil 


இந்த உலகில் இரண்டு புனித அறைகள் உண்டு
ஒன்று தாயின் கருவறை
மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை 
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

கற்றலும் ஒரு காதல் என
என் கற்பனையை  பற்ற வைத்த
என் ஆசிரியருக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

இன்று நான் அடைந்திருக்கும் வெற்றிக்கு
அடித்தளம் இட்ட என்
ஒவ்வொரு ஆசிரியருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

மேலும்,
Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Good morning wishes, Good night wishes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Marriage wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Wedding day wishes, Lonely Quotes, Love sad quotes.
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Teachers' day quotes in Tamil. we hope you love these Teachers day quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches : 
  • teacher student quotes in tamil
  • classroom quotes in tamil
  • ஆசிரியர் தின வாழ்த்துகள்
  • teachers day rhymes in tamil
  • happy teachers day wishes tamil kavithai
  • tamil teacher quotes in english