Wednesday, March 30, 2022

Angry Quotes In Tamil - கோபம் கவிதை



Angry Quotes: Hi friends welcome to our post. Are you searching the angry quotes in Tamil? Don't worry here in this post we share some angry quotes in Tamil. Anger is a chemical that can cause more damage to the container in which it is stored than to the object on which it is sprayed. Everybody can be angry; but, being angry with the correct person, to the correct value, at the right moment, for the right reason, and in the correct way is not within everyone's control and is difficult. To avoid the angry and enjoy your life. Now let's see some angry quotes in Tamil.

Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Angry Quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். கோபம்  என்பது ஒரு அபாயகரமானது. இது பிறர் செய்யும் தவறுக்கு நமக்கு நமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை ஆகும். கோபத்தின் பொது நமது பொறுமை முற்றிலும் இழந்து விடுவோம் அப்போது நமது வார்த்தைகள் கடுமையாக இருக்கும். அது நமக்கு துன்பத்தையே விளைவிக்கும் . எனவே அந்த கோபத்தை முற்றிலும் தவிர்ப்போம் இப்போது இந்த பதிவில் சில  கோபம் கவிதை வரிகளை Angry Quotes in Tamil பார்க்கலாம்.

Also Check : Death Quotes In Tamil

Angry Quotes In Tamil:

கோபமும் புயலும் ஒரே மாதிரித்தான்
அடங்கின பிறகுதான் தெரியும்.
நஷ்டம் எவ்வளவு என்று. 

Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

கோபத்தில் கிடைத்ததையெல்லாம்
தூக்கி எரிவதை விட
அந்த கோபத்தையே தூக்கி எறிந்தாள்
வாழ்க்கை சிறக்கும்.
 
Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

 கோபம் என்பது
பிறர் செய்யும் தவறுக்க
உனக்கு நீயே கொடுத்து கொள்ளும்
தண்டனை!

Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

கோபத்தில்  எது கிடைத்தாலும்
வீசி எறிய எல்லோராலும் முடியும்
ஆனால் அந்த கோபத்தையே வீசி ஏறிய
ஒரு சிலரால் தான் முடியும்.

Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil
 
பிறரை வீழ்த்துபவன் உண்மையான வீரன் அல்ல!
உண்மையில் வீரன் என்பவன்
கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்தி
கொள்பவனே ஆவான்!
 
Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

கோபத்தின் போது
வார்த்தைகளை கொட்டி தீர்க்காதீர்கள்
அந்த சுடு சொல் உயிர்  போகும் வரை
உள்ளிருந்து வலிக்கும்.
 
Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

என்ன யார் தோற்கடித்தது என்று
கோபத்தோடு பார்த்தேன்
வேறு யாரும் இல்லை
கோபம் தான் என்னை தோற்கடித்தது.
 
Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

கோப்பையில் கொதிக்கும்
நீரின் விளைவுஆவி ஆகி விடும்.
கோபத்தில் உதிர்க்கும் வார்த்தையின் விளைவு.
ஆவி போனாலும் விடாது.
 
Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

கோபப்பட்டு வென்று வீட்டை என்றால்
உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல.
அதை தாங்கி கொண்டவர்களின்
பொறுமை பெரிது என்று அர்த்தம்.
 
Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

கோபம் கொண்ட மனிதன்
உண்மை,தூய்மை,அடக்கம்
ஆகியவற்றை இழந்து விடுகிறான்.
 
Angry Quotes In Tamil
Angry Quotes In Tamil

மேலும்,
Sad DP For Girls, Lonely Quotes, Love sad quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Buddha Quotes, Life advice quotes, Chrismas Wishes,  Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best angry Quotes in Tamil. we hope you love these angry quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our angry quotes in Tamil. keep following for more angry Quotes in Tamil.


Tags: angry quotes in english, mana amaithi quotes in tamil,கோபம் quotes in english,காதலியின் கோபம் கவிதை,ஆத்திரம் கவிதை,மனைவி கோபம் கவிதை