Krishna Quotes In Tamil | Little Krishna Quotes In Mahabharat In Tamil | Lord Krishna Quotes In Tamil About Life 2024



Krishna Quotes: Hi friends welcome to our site. Are you looking for Krishna quotes in Tamil? In This Post, we share some best Krishna Quotes in Tamil. Lord Krishna is one of the big deities in Hinduism. Krishna is worshipped as the eighth avatar of Lord Vishnu. Krishna is the god of compassion, protection, tenderness, Every year Krishna's birthday celebrated on Krishna Jayanthi by Hindus. Every Krishna quote changes human life. Now let see the Krishna Quotes in Tamil.

Krishna Quotes In Tamil
Krishna Quotes In Tamil

அனைவர்க்கும் வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Krishna Quotes in Tamil இல் தேடுபவர்களா. கவலை வேண்டாம் இந்த பதிவில் கிருஷ்ணரின் பொன்மொழிகல் சிலவற்றை தமிழில் கொடுத்துள்ளோம். கிருஷ்ணர் இந்துகளின் மிக முக்கியமான கடவுள்.அவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் ஆகும் . அவரது பிறந்தநாளை கிருஷ்ணா ஜெயந்தி என வருடம் வருடம் இந்துக்கள் கொண்டாடுகின்றனர். கிருஷ்ணரின் பொன்மொழிகள் பலரின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை படைத்தது. கிருஷ்ணரின் பொன்மொழிகள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

Also Check:

Krishna Quotes In Tamil :

Krishna Quotes In Tamil
Krishna Quotes In Tamil

தான் சொல்லுவதே சரி
என வாதிடுபவர்கள்
உறவுகளை இழக்க நினைப்பவர்கள்
பேசாமல் மௌவனமாய் கேட்டு கொண்டு இருப்பவர்கள்
உறவுகளை தக்க வைத்து வெல்லுவார்கள்.

எது உன்னிடம் நிலைக்கும் என்று நினைக்கிறாயோ
அதுதான் முதலில் உன்னை விட்டு போகும்
எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை
என்பதே நிதர்சனமான உண்மை.

மனதில் வேதனை அதிகமாகி விட்டால்
பலம் கூட ஊர் காலகட்டத்தில் பளுவாக மாறிவிடும்.

உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில்
அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே.

பிடித்தவரிடம் அன்பை வெளிபடுத்த தேவையில்லை
உணர செய்தால் போதும்.

இயன்றதை இயலாதவற்கு
கொடுத்து உதவுவதே
இறை தொண்டைவிட
இன்றியமையாதது ஆகும்.

அழிவின் விளிம்பில் இருப்பவனை கூட
காப்பாற்றி விடலாம் ஆனால்
அகங்காரத்தின் உச்சத்தில் இருப்பவனை
காப்பாற்றுவது கடினம் ஆகும்.

வாய்ப்புகள் தவறும் போது
அதை எண்ணி கவலை படாதே
எல்லாம் நன்மைக்கே என்று முயற்சி செய்
மிக பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கிறது.

Krishna Quotes In Tamil
Krishna Quotes In Tamil

காரணமின்றி
கஷ்டங்கள் வருவதில்லை
கஷ்டங்களை கடந்து செல்பவனே
வாழ்க்கையின் மகத்துவத்தை பெறுகின்றான்.

நம் செயல்களால்
மற்றவர்கள் வருந்த கூடாது
என நினைப்பவர்கள் தான்
இங்கு பல சூழ்நிலைகளில்
வருந்தும் நிலைக்கு தள்ள படுகின்றனர்.

நம்பிக்கை
சில நேரங்களில்
வெற்றியை தராமல் இருக்கலாம் ஆனால்
வாழ்க்கையில் பெரிய சவால்களை
எதிர் கொள்ளும் சக்தியை தரும்.

வாழ்க்கையில் எப்போதும் எப்படி இருக்கிறோம்
என்பது முக்கியம் இல்லை. ஏதேனும்
பிரச்சனை  வரும் போது எப்படி நடந்து கொள்கிறோம்
என்பதில் இருக்கிறது நமது மன  தைரியம்.

உனக்கு வந்திருப்பது எவ்வளவு சோதனை
என்று கடவுளிடம் சொல்லாதே.
உனக்கு துணையாக இருப்பவர்
கடவுள் என்று சோதனையிடம் சொல் .

மேலும்,

Marriage Wishes, Lovers Day Wishes, Birthday Wishes, Love sad quotes, Festival Wishes, New Year Wishes, Christmas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Abdul kalam, Vivekananda quotes, sad quotes, Fathers Day Wishes, Bhagavad Gita Quotes, Attitude Quotes, Motivational Quotes, Mothers Day Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Bible Quotes, Periyar Quotes, husband and wife quotes.

இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion :

So these are the Krishna quotes in Tamil. We hope you like these Krishna quotes in Tamil. If yes comment us in the below comment section. We are regularly updating our posts so please follow our site for more updates. Thank you so much for visiting our site.

Related Searches :
  • lord krishna quotes in tamil about life
  • little krishna quotes in tamil
  • krishna quotes in mahabharat in tamil
  • lord krishna love quotes in tamil
  • krishna love quotes in tamil
  • radha krishna quotes in tamil
  • krishna quotes in tamil hd