Wednesday, May 26, 2021

கணவன் மனைவி கவிதை - Husband And Wife Quotes In Tamil | Husband And Wife Kavithai In Tamil



Husband And Wife Quotes: Hi friends welcome to our site. Are you looking for husband and wife quotes in Tamil? Don't worry you are in the correct place. Here in this post, we share husband and wife quotes in Tamil. Husband and Wife are one of the most beautiful relationships in the world. A beautiful wife is the crown of her partner. This relationship makes wonderful life. Some quotes are express your love and feelings. So read the above quotes send them to your partner, Now let's see the beautiful husband and wife quotes in Tamil.

Husband And Wife Quotes In Tamil
Husband And Wife Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.நீங்கள் Husband And Wife Quotes In Tamil-இல் தேடுபவரா கவலை வேண்டாம். நாங்கள் இந்த பதிவில் Husband And Wife Quotes In Tamil தமிழில் கொடுத்துள்ளோம்.கணவன் மனைவி உறவு என்பது மிக அற்புதமான உறவு ஆகும். இருவரும் ஒருவொருக்கொருவர் புரிந்து வாழ்ந்தால்  வாழ்க்கை அற்புதமாக அமையும். சில சமயங்களில் நமது அன்பை  வெளிப்படுத்த சில கவிதைகள் உதவும் அது போன்ற கணவன்  மனைவி மாற்றிய கவிதைகள் சிலவற்றை பார்க்கலாம்.
Also Check:

Husband And Wife Quotes In Tamil :

விழுதுகள் மரத்தை தாங்கலாம்
வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
ஓர் ஆணுக்கு மனைவி தான்
ஓர் பெண்ணுக்கு கணவன் தான்
அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.

Husband And Wife Quotes In Tamil
Husband And Wife Quotes In Tamil


அப்பாவி பெண் கூட
புத்திசாலி கணவனை ஆள முடியும்
ஆனால் புத்திசாலிதானம் உள்ளவளே
முட்டாள் கணவனை ஆள முடியும்.

 நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ
இப்போது வரமாக கேட்கிறேன்
உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று .

Husband And Wife Quotes In Tami
Husband And Wife Quotes In Tamil

எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை
எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்
விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்.

உயிர் மெய் எழுத்துக்களால் நிறைந்திருக்கும்
எனது கவிதைகள் மட்டும் உனக்கு இல்லை
அதில் கலந்திருக்கும் உயிரும் உனக்கானது தான்.

தன்  மனைவியின்  கோபத்தையும்
பிடிவாதத்தையும் புரிந்து கொள்ளும்
எந்த ஒரு ஆண் மகனும்
தனது மனைவி கண்ணீர்
சிந்துவதை விரும்புவதில்லை.

நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ
இந்த காதல் கொடுத்து வைத்து  இருக்க வேண்டும்.

எவ்வளவு பெரிய துன்பத்தையும்
உன் புன்னகையால் விழுங்கி விடுவாய்.

கணவன் பணக்காரனாக இல்லை
என்றாலும் பரவாயில்லை
கடன் காரனாக இருக்க கூடாது என்று
நினைப்பவளே உண்மையான மனைவி.

என் இதயம் இருப்பது என்னவோ
எனக்குள் தான் ஆனால் அது  துடிப்பது
உனக்காக மட்டும் தான்.

கணவன் மனைவி காதல் என்பது
கட்டி பிடித்தலிலும் முத்தம் இடுதலிலும் இல்லை
தன்னோடு வாழ்பவரின் வலியையும்
உணர்வையும் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.

எனக்கான சிறிய உலகத்தில்
நான் அமைத்து கொண்ட
மிக பெரிய உறவு நீ !

நாம் ஒருவரை நேசிக்கும் போது 
இந்த உலகமே அழகாய்  தெரியும்
நம்மை ஒருவர் நேசிக்கும் போது
இந்த உலகம் பேரழகாய் தெரியும்.

மேலும்,
Marriage Wishes, Lovers Day Wishes, Birthday Wishes, Love sad quotes, Festival Wishes, New Year Wishes, Christmas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Abdul kalam, Vivekananda quotes, sad quotes, Fathers Day Wishes, Bhagavad Gita Quotes, Attitude Quotes, Motivational Quotes, Mothers Day Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Bible Quotes, Periyar Quotes, 

இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion :

The above quotes are the beautiful husband and wife quotes in Tamil. We hope you like these husband and wife quotes in Tamil. If yes comment us in the below comment box. Then share your friends and social media. We are regularly updating our posts. so keep following our site. Thank you so much for visiting our site.

Related Searches:
  • husband and wife quotes in tamil download
  • husband and wife sentiment images in tamil
  • wife quotes in tamil text
  • true love husband wife quotes in tamil
  • wife love quotes in tamil