Friday, April 15, 2022

Good Night In Tamil | Tamil Good Night messages | Good Night Kavithai In Tamil | Good Night Quotes In Tamil



Good Night: Hello everyone welcomes to our blog. Are you looking for Good night messages in Tamil? Here we give the beautiful good night in Tamil. Every minute is a valuable time for everyone but nighttime is the more important to all. Because everyone takes a rest at the night time. so they want a peaceful mind for good sleep. No matter that day was good or bad but always try to end the night is positive thoughts. Good night's message holds a deal for your lovable person. Show your affection to the beloved one by Tamil good messages. Here you will get good night messages in Tamil for your friends, lovers, brother, fathers, mother, sisters, and any relationship.

Good Night In Tamil
Good Night In Tamil 


அனைவருக்கும் வணக்கம் எங்கள் இணைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் இரவு வணக்கத்தை தமிழில் (Good Night In Tamil) தேடுபவர்களா? கவலை வேண்டாம் இங்கு அற்புதமான பல இரவு வணக்கத்தை தமிழில் கொடுத்துள்ளோம். ஒரு மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு மணி துளியும் மிக முக்கியமானவை அதி இரவு நேரம் என்பது மிக முக்கியமானவை. ஏனெனில் நாள் முழுவதும் உழைத்து விட்டு வெற்றியோ தோல்வியோ அனைத்தையும் சந்திவிட்டு ஓய்வெடுக்கும் நேரம். அதில் அவன் மனது நிம்மதியாகவும் உறுதியாகவும் இருந்தால் தான் அவனுக்கு நிம்மதியாக உறக்கம் வரும் எனவே அவர்கள் உறங்க போகும் நேரத்தில் அவனுக்கு ஒரு இரவு வணக்கத்தை(Good Night In Tamil) நீங்கள் உங்கள் உணர்வுகளால் வெளிப்படுத்தும் போது அவர்களும் இன்பமாய் இருப்பார்கள் எனவே நாங்கள் இங்கு கொடுத்துள்ள இரவு வணக்கத்தை (Good Night In Tamil)அனுப்பி அவர்களுக்கு மகிழ்ச்சி படுத்துங்கள் 

Also Check:






Good Night In Tamil:


ஒரு பெரிய கள்ளன்
உங்கள் பாதி வாழ்நாளை
கொள்ளையடிக்கிறான்
தூக்கம்! இனிய இரவு வணக்கம்.

இரவுகள் நம்மை உறங்க விட்டாலும்
சில நினைவுகள் உறங்க விடுவதில்லை
இனிய இரவு வணக்கம்.  

நிலவை பார்க்கும் போது
நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன்
என் நிழலை பார்க்கும் போது
நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன்.
இனிய இரவு வணக்கம்.

நம் கவலை மூட்டைகளை
இறக்கி வைக்க தருணம் தரும் இரவு!
இனிய இரவு வணக்கம்.

குட்டி இரவில்
செல்ல தூக்கத்தில்
சின்ன கனவு காணும்
செல்ல இதயத்திற்கு
சின்ன மனசு சொல்லும்
இரவு வணக்கும்.

Good Night In Tamil
Good Night In Tamil 

கற்பனை கனவு கலைந்துவிடும் என்று தெரிந்தும்
கண்கள் கனவு காண பயணிக்கிறது.
இனிய இரவு வணக்கம்.

தொட்டு தொட்டு ரசிக்கும் கண் இமைகளை
கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம்.

அணைந்து போன கனவுகளை
சரி செய்ய இந்த இதமான இரவு.
இனிய இரவு வணக்கம்.

இரவின் மடியினில்
விழிகளை மூடி
கவலைகளை மறந்து
தூங்கிடுவோம்.
இனிய இரவு வணக்கம்.

எத்தனை நட்சத்திரம்
மினுமினுத்தாலும் ஏனோ
மனம் ஏங்குகிறது
வராத அந்த ஒரு நிலவுக்காக.
இனிய இரவு வணக்கம்.

Good Night In Tamil
Good Night In Tamil 

நீயும் நானும் நம் காதலை தொடர
இந்த இரவு தொடராதா
வேண்டி கொள்கிறேன்
இந்த இரவு விடியாமல் இருக்க.

விடியும் என்று விண்ணை நம்பு
முடியும் என்று உன்னை நம்பு.

முடியும் இந்த இரவு
நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்
ஆரம்பமாய் மலரும் காலை
நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.
இனிய இரவு வணக்கம்.

நேற்று வந்த மேகங்கள்
இன்று வானில் இல்லை
இன்று வந்த சோகங்கள்
நாளை நம்மை தொடராது.
இனிய இரவு வணக்கம்.

இருளாலும் மறைக்க இயலாத
ஒளிர்மதி இவள்.
இருளின் அழகை
கண்களில் காட்சியளிக்கிறது
நட்சத்திர கூட்டங்கள்.
இந்த அழகிய இரவை
அமைதியாக ரசித்துடுங்கள்.
இனிய இரவு வணக்கம்.


மேலும்,
Good morning quotes , Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Father Quotes, Mother Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes,
Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Good Night messages In Tamil. we hope you love these Good Night In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches:
  • good night in tamil love
  • good night in tamil download
  • good night kavithai in tamil
  • good night sweet dreams in tamil
  • good night in tamil gif
  • good night in tamil images download
  • romantic good night sms in tamil
  • tamil good night sms kavithai
  • tamil good night messages