Tamil Good Night Messages | Good Night In Tamil | Good Night Kavithai Tamil 2024



Good Night Messages: Hello everyone welcomes to our site. Are you searching for Tamil good night messages? Don't worry here we have an amazing Tamil good night message. Everyone wants to good and peaceful sleep every night. So you send the amazing Tamil good night messages to your loved one. because some words have the ability to change people's minds. So send good and positive and lovely messages to your friends or lover, parents, and loved ones. okay now let's see the Tamil good night messages.

Tamil Good Night Messages
Tamil Good Night Messages


எங்கள் வலை தளத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம் நீங்கள் இரவு வணக்கத்தை தமிழில் ( Tamil Good Night Messages) தேடி கொண்டிருக்கீறிர்களா கவலை வேண்டாம். நாங்கள் இங்கு இரவு வணக்கத்தை தமிழில் (Tamil Good Night Messages)  கொடுத்துள்ளோம். மனிதன் இரவு தூங்கும் போது அமைதியாகவும் நிம்மதியாகவும் தூங்க விரும்புகிறான். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு கவிதைகளால் இரவு வணக்கத்தை அனுப்புங்கள் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். சரி இப்பொழுது தமிழில் இரவு வணக்கத்தை (Tamil Good Night Messages)பார்ப்போம்.

Also Check:

Tamil Good Night Messages - இரவு வணக்கம் :

பிரச்சனைகள் எல்லாம் நிலவு போல
ஒரு நாள் குறையும் ஒரு நாள் கூடும்
ஒரு நாள் காணாமலே போய்விடும்
அதனால் கவலை கொள்ளமல்
தூங்கு இனிய இரவு வணக்கம்.

உலர்ந்த தென்றல்
கலைந்த நித்திரை
வெகு தூரத்தில் நிலவு
மடி சாய தலையணை
ஆயிரம் குறையோடு
இந்த இரவு இருந்தும்
உன் நினைவு ஒன்றே சந்தோச கனவடி.
இனிய இரவு வணக்கம்.

குளிர் தென்றல் காற்றில் நிலவு இளைப்பாறும்
நிலவின் அழகில் கவிதை வழிந்தோடும்
அன்பான இதயங்களின் வருகையால் 
கனவுகளால் நிறையும் விழிகள்
விடியற்காலை வரை இரவை
அழகாக்கும் நட்சத்திர விரிப்பு.
இனிய இரவு வணக்கம்.

வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வந்து
மின்னொளியில் என் கண்ணை மயக்கி
அனுதினமும் என்னை காண
மாலை மங்கும் நேரத்தில்
அவளின் சுடர் விழியால்
என்னை தீண்டி அணைத்து கொள்வாள்
என் நிலவு மங்கை.
இனிய இரவு வணக்கம்.

Tamil Good Night Messages
Tamil Good Night Messages



இன்று சரி என்று தோன்றியதை
மட்டுமே செய்திருக்கிறேன் என்பதை
உறுதி படுத்தி கொண்டு
இந்த நாளை நிறைவு செய்த திருப்தியில்
நித்திரைக்குள் நுழைவோம்
இனிய இரவு வணக்கம்.  

பூக்களை பார்த்து புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்
ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும்
அழகாய் பூத்து மனம் பரப்புகிறது
இனிய இரவு வணக்கம்.

பகல் முழுவதும்
இமைத்து இமைத்து
களைத்துப்போன
இமைகளுக்குக்கும்
சற்று ஓய்வு கொடுப்போம்
இனிய இரவு வணக்கம்.

அற்புதமான இரவில்
தென்றலின் தீண்டலில்
வண்டுகள் ரீங்காரம் பாட
உறக்கம் தேடும்
உன் விழிகளுக்கு
இனிய இரவு வணக்கம்.

சோகம் தனிமை தேடும்
தனிமை நினைவை தேடும்
நினைவு கனவை தேடும்
கனவு உன்னை மட்டுமே தேடும்.

தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டும்
துக்கம் உங்களை விட்டு தொலையட்டும்
இனிய இரவு வணக்கம்.

Tamil Good Night Messages
Tamil Good Night Messages



முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
ஆனால் முயலாமை
என்றும் வெல்லாது
இனிய இரவு வணக்கம்.

உறங்குகின்ற விழிகளுக்குள்
உறங்காத நினைவுகள் நடத்தும்
ஒளி காட்சி கனவு.
இனிய இரவு வணக்கம்.

அதிகாலை தொடங்கி
இரவு வரை தொடர்கிறது
உந்தன் நினைவுகள்
இனிய இரவு வணக்கம்.

தேவதைகள் ஒன்று கூடி
உன்னை உறங்க வைக்கட்டும்
இனிய இரவு வணக்கம்.


மேலும்,
Good morning Quotes, Ponmoligal In Tamil, Kavithaigal In Tamil, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Tamil Good Night Messages. we hope you love these Tamil Good Night Messages, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.


Related Searches :

  • good night in tamil language
  • good night image tamil kavithai download
  • tamil good night sms kavithai
  • good night kavithai in tamil
  • good night images with wonderful words in tamil
  • good night in tamil love
  • good night in tamil gif