Ponmoligal In Tamil | Ponmozhi In Tamil | Tamil Ponmozhigal | ponmozhigal in tamil words | பொன்மொழிகள் தமிழில் 2024



Ponmoligal: Hi everyone welcomes to our site. Are you looking for ponmoligal in tamil? Don't worry you are in the correct place. In history, so many leaders wrote lots of ponmoligal in Tamil we have some of the best Ponmoligal in Tamil. Here you find the best ponmoligal and follow as in your life. It's very useful to you. Okay now, let's see the Ponmoligal In Tamil.

Ponmoligal In Tamil
Ponmoligal In Tamil

அனைவருக்கும் வணக்கம் எங்கள் இணைய பக்கத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பொன்மொழிகள் தமிழில் ( Ponmoligal In Tamil ) தேடுபவர்களா? கவலை வேண்டாம் நாங்கள் இங்கு அற்புதமான பொன்மொழிகள் தமிழில்    Ponmoligal In Tamil  கொடுத்துள்ளோம். தலைவர்கள் பலர் தங்கள் அனுபவத்தின் மூலம் பல பொன்மொழிகளை எழுதி உள்ளனர். இவற்றை படித்து தங்களின் வாழ்க்கையும் மேம்படுத்தி கொள்ளுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Ponmoligal In Tamil-பொன்மொழிகள் தமிழில்:

போருக்கு செல்லும் போது கையில்
ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும்
என்பது அவசியம் இல்லை.
நீ சுத்த வீரன் என்றால் உனக்கான
ஆய்தத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே
உன்னால் சம்பாதித்து கொள்ள முடியும்.

அழும் போது தனிமையில் அழு
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்

அழகை பற்றி கனவு காணாதீர்கள்
அது உங்கள் கடமையை பாழக்கிவிடும்
கடமையை பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

நீ விரும்பிய ஒன்று
உன்னை விட்டு விலகி சென்றால்
உன் தகுதியை உயர்த்தி கொள்
விலகி சென்றது உன்னை தேடி வரும்.

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்
நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட
சக்தியற்றது ஆகிவிடும்.

Ponmoligal In Tamil
Ponmoligal In Tamil


பேராசை இல்லாவிட்டால்
எந்த மனிதனும் தனது
புத்திக்கும் அனுபவத்திற்கும்
ஒவ்வாததை ஒரு காலமும்
செய்ய மாட்டான்.

எல்லோருடைய வாழ்க்கையும்
வரலாறு ஆவதில்லை
வரலாறு ஆனவர்கள் யாரும்
தனக்காக வாழ்ந்தது இல்லை.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்
ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்ய கூடாது.

அதிர்ஷ்டத்தின் மூலம்
அறிவை பெற முடியாது
அறிவின் மூலம்
அதிர்ஷ்டத்தை பெறலாம்

இறக்கும் நேரத்தை விட
துன்பப்படும் நேரத்துலையே
நமக்கு அதிக தைரியம்
தேவைப்படுகின்றது.

அன்பின் மூலம் செய்யப்படும்
ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை
கொண்டு வந்து தந்தே தீரும்.

இந்த உலகின்
வேரில்லாமல் நீரில்லாமல்
வளர கூடிய ஒரே செடி
ஆசை தான் 

எல்லோரையும் நம்புவது பயங்கரமானது
யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது.

வியர்வை சிந்தாத உன்னாலும்
மய் சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்த முடியாது.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இருப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

கஷ்டத்தை அனுபவிக்காமல்
எந்த ஒரு மனிதரும் அவரது
இலட்சியத்தை அடைய முடியாது.

நாம் விரும்பி பிறக்காதது போல
நடக்கும் காரியங்களும் நாம்
விரும்பி நடப்பவை அல்ல.

ரத்தம் வராமல் ஒருவரை கொன்று விடும்
கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான்.

இங்கே ஆள்பவன் இருக்கும் போதே
அதை ஆள வேண்டிய இன்னொருவன் உருவாகிறான்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

Ponmoligal In Tamil
Ponmoligal In Tamil


போராடும் வரை வீண் முயற்சி என்பார்கள்
வென்ற பின்பு விடா  முயற்சி என்பார்கள்.

போராடி கிடைக்கும் தோல்வி கூட
கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்.

கடனோடு காலையில் எழுவதை விட
பாண்ட்டினியோடு இரவில் படுப்பது மேல்

உலக வரலாற்றை படிப்பதை விட
உலகில் வரலாறு படைப்பதே இனிமை.

விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் ஒரு போதும் உறங்கியதில்லை.

வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.

இந்த பொல்லாத உலகில்
எதுவும் நிரந்தரம் இல்லை
நம் துன்பங்களும் தான்.

எல்லாம் கனவுகள் நனவாகும்
நிறைய காயங்களுக்கு பிறகு.


மேலும்,
Tamil Kavithaigal, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes,
Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Lonely Quotes, Love sad quotes Christmas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Ponmoligal In Tamil. we hope you love these Ponmoligal In Tamil, if yes comment on us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches :
  • bharathiyar ponmoligal in tamil
  • sirantha tamil ponmoligal
  • ponmoligal in tamil images
  • vivekananda ponmoligal in tamil
  • tamil thannambikkai ponmozhigal
  • ponmozhigal in tamil with meaning
  • tamil ponmozhigal lyrics
  • tamil ponmozhigal text
  • ponmozhigal in tamil words
  • ponmozhi in tamil