Wednesday, March 17, 2021

Positive Quotes In Tamil | self confidence Quotes In Tamil | Motivational Quotes In Tamil | life quotes In Tamil



Positive Quotes: Hi everyone welcomes to our blog. are you searching for positive quotes in Tamil? Don't worry about that here we give the best positive quotes in Tamil. A positive thought is very important to every life. Positive thinking will let you do everything better than negative things will. Say and do something positive that will help the situation. Positive quotes have a good ability to change the way of life. Use the below positive quotes in Tamil to encourage yourself and your friend's life.

Positive Quotes In Tamil
Positive Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே உங்களை எங்கள் இணைய  பக்கத்திற்கு வரவேற்கிறோம்.நீங்கள்  Positve Quotes தேடுபவர்களா கவலை வேண்டாம்.இங்கு உங்கள் வாழ்க்கைக்கு தேவையான Positve Quotes இங்கு கொடுத்துள்ளோம்.நம் வாழ்க்கைக்கு எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் முக்கியமானவை நாம் சோர்வடையும் போதெல்லாம் நமக்கு நேர்மறையான  எண்ணங்கள் இருந்தால் போதும் கண்டிப்பாக வெற்றியை பெற முடியும்.கீழே கொடுத்துள்ள Positve Quotes படித்து உங்கள் வாழ்க்கையை வெற்றியாக மாற்றுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Also Check:

Positive Quotes In Tamil:

முயற்சி செய்ய தயங்காதே
முயலும் பொது முட்களும்
உன்னை முத்தமிடும்.
எல்லோரும் பயணிக்கிறார்கள்
என்று நீயும் பின் தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு!

நம்பிக்கை வெற்றியோடு வரும்
ஆனால் வெற்றி
நம்பிக்கை உள்ளவரிடத்தில்
மட்டுமே வரும்.

வெற்றி இறுதியுமில்லை
தோல்வி முடிவுமில்லை
தொடர்வதன் துணிவே பெரிது!

விழுதல் என்பது வேதனை
விழுந்த இடத்தில மீண்டும்
எழுதல் என்பது சாதனை.

வியர்வையும் கண்ணீரும்
உப்பாக இருக்கலாம் ஆனால்
அவைகள் தான் உங்கள்
வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.

கரையும் மெழுகில் இருளை கடக்க முடியும்
என்ற நம்பிக்கை வாழ்க்கையிலும் இருக்கட்டும்.

Positive Quotes In Tamil
Positive Quotes In Tamil


நம்பிக்கையுடன் ஓடி கொண்டே இரு
நதி போல வெற்றி காத்திருக்கும் உனக்காக
ஒரு இடத்தில கடல் போல!

மலையை பார்த்து மலைத்து விடாதே
மலை மீது ஏறினாள் அதுவும் உன் கால் அடியில்.


நான் மெதுவாக நடப்பவன் தான்
ஒரு போதும் பின் வாங்குவதில்லை.

எப்போதும் அச்சத்தில் இருப்பதய் விட
ஒருமுறை ஆபத்தை சந்திப்பதே மேல்.

முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்
முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால்
முழுமையான வெற்றி நிச்சயம்.

விதைகள் கீழ் நோக்கி எறிந்தாள் தான்
மேல் நோக்கி விரிச்சமாக வளரும் அதுபோல
விழும் போது விதையாக விழு
எழும் போது விருட்சமாய் ஏழு.

Positive Quotes In Tamil
Positive Quotes In Tamil

நம் மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்

பறவைகள்
தன் சிறகுகளையே நம்பு கின்றன
அமர்ந்திருக்கும் கிளையை அல்ல
நீ உன்னை மட்டும் நம்பு
வெற்றி நிச்சயம்!

கடலில் இருக்கும் அத்தனை
நீரும் ஒன்று சேர்ந்தால் கூட
ஒரு கப்பலை கவிழ்க்க முடியாது
கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே
அது சாத்தியம்.
வாழ்க்கையின் எந்த பிரச்சனையும்
உங்களை பாதிக்கவே முடியாது
நீங்கள் அனுமதித்தால் தவிர!

நம் நிலை கண்டு
கை கொட்டி சிரித்தவர்களை
கை  தட்டி பாராட்ட வைப்பதே
வெற்றிக்கான வாழ்க்கையின் அடையாளம்.

மேலும், Inspirational Quotes, Succes Quotes, Attitude Quotes, Motivational Quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lonely Quotes, Love sad Quotes lovers Day Wishes, Fathers Day Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Holi Wishes, SMS, Kavithai, Chrismas Wishes,  Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Positive Quotes in Tamil. we hope you love these Positive quotes in Tamil, if yes comment on us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches:
  • inspirational quotes for youngsters tamil
  • life advice quotes in tamil words
  • tamil motivational quotes for success
  • tamil quotes about life in one line
  • good inspirational quotestamil
  • life quotes in tamil
  • happy quotes in tamil
  • self confidence quotes in tamil