Nambikkai Quotes In Tamil Thoughts - நம்பிக்கை கவிதைகள் 2024



Nambikkai Quotes: Hi friends welcome to our page. Here in this post, we will share the Nambikkai Quotes in Tamil .It's a universally acknowledged fact that staying positive can make or break your day. We've compiled a list of the best positive quotes and sayings about positivity to help you stay optimistic and joyful throughout the year. These Nambikkai Quotes in Tamil will keep you motivated and content no matter what season it is.

Nambikkai Quotes in Tamil
Nambikkai Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள்  Nambikkai Quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். ஒருவனுக்கு எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் முக்கியமான ஒன்று. அதுவே அவனுக்கு வெற்றியை பெற்று தரும்.நேர்மறையான எண்ணங்கள் மூலம் அவன் மகிழ்ச்சியாகவும் இருக்கிறான்.அப்படி மனிதனுக்கு நேர்மறை எண்ணங்களை கொடுக்க கூடிய சில  Nambikkai Quotes in Tamil  -ல்  இந்த பதிவில் பார்க்கலாம்.

Also Check : 

Motivational Quotes In Tamil For Students

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Nambikkai Quotes In Tamil  :

Nambikkai Quotes in Tamil
Nambikkai Quotes in Tamil 

நம்மால் முடியவில்லை என்றால்
சவாலாக  அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் வலியுடன் கிடைக்கும் 
வெற்றிக்கு அதிக  மதிப்புண்டு.

எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டும் அல்ல 
நம்மை ஏளனமாக
பார்த்த  சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
கடவுள்  கொடுத்த பொற்காலம்.

ஓய்வு இல்லாமல்  உழைப்பதால் தான்
கடிகாரம் உயர்ந்த இடத்தை அடைந்தது.
நாமும் உயர வேண்டும் என்று
தன்னம்பிக்கை உடன் 
உழைத்தால் கண்டிப்பாக உயரலாம்.

Nambikkai Quotes in Tamil
Nambikkai Quotes in Tamil 

உன்  நேற்றைய தோல்விகான
காரணங்களை கண்டறிந்தால்
மட்டுமே வெற்றியை நோக்கி பயணம்
செல்லும் போது வரும் தடைகளை
உடைத்து எரிய  முடியும்.

 நமக்கு வரும்  பிரச்சினைகள்
நம்மை செதுக்க வருவதாக நினைத்து
எதிர்த்து  நில்லுங்கள் சிதைந்து போகாதீர்கள்.

துன்பமும்,இன்பமும் எல்லாம்
இறைவன் கட்டளையே
கஷ்டங்களை கொடுத்தவர்
அதற்கான தீர்வையும்
கண்டிப்பாக கொடுப்பார்.
தன்னம்பிக்கையை எப்போதும் 
சிதற விடாமல்
மன உறுதியுடன் 
எதிர்க்கொள்ளுங்கள்.

Nambikkai Quotes in Tamil
Nambikkai Quotes in Tamil 
நாம் கடக்கும் பாதைகளில் தடைகள்
இருந்தால் அதனை  தகர்த்து
விட்டு தான் செல்ல வேண்டும் என்று இல்லை 
தவிர்த்து விட்டும் சென்று விடலாம் 
எறும்புகளை போல.

உன்னை யாருடனும் ஒப்பிடாதே
உன் அருமை எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
அடுத்தவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம்.

எல்லை இல்லாத ஆகாயத்தையும் அளந்திடலாம்.
எண்ணிக்கை இல்லாத விண்மீன்களையும் எண்ணலாம்.
தொட முடியாத நிலவையும் தொட்டு  விடலாம்
முடியும் என்று முயற்சி செய்தால்
வெற்றி என்னும் மணி மகுடம்
உன் கை   தாங்கிடலாம்.

Nambikkai Quotes in Tamil
Nambikkai Quotes in Tamil 

மலையை பார்த்து மலைத்து விடாதே
மலை மீது ஏறினாள் 
மலையும் உன் கால் அடியில் 
முயற்சி செய்தால் 
வெற்றியும் உன் வசமே.

எனக்கு பிரச்சினை என்று
ஒரு நாளும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
கவலையும், பயமும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று கூறி  பாருங்கள்
 தன்னம்பிக்கையும், தைரியமும்
தானாக வந்து விடும்.

தோல்விகளை அடையும்  போது,
ஏமாற்றமென நினைக்காமல் 
மாற்றமென நினையுங்கள்…
பாதிப்பு இருக்காது.

Positive Quotes In Tamil
Nambikkai Quotes in Tamil

எதிரியே  இல்லை என்றால்
நீ இன்னும் இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

வயதை பின்னுக்கு தள்ளி விட்டு 
வைராக்கியத்தோடு வாழும் எல்லா 
வயதானவர்களும்  ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்களே!

விடா முயற்சி என்ற ஒரு  நூல்
சரியாக இருந்தால் போதும் 
வெற்றி எனும் பட்டம்
உன்  வசமே!

மேலும்,

Positive Quotes In Tamil, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Fathers Day Wishes, , MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,Lovers Day Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes,Life advice quotes,Father Quotes,Festival Wishes, New Year Wishes,Lonely quotes, Love sad quotes,Attitude Quotes

இது போன்ற Quotes, Wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Nambikkai Quotes in Tamil . we hope you love these Nambikkai Quotes in Tamil , if yes comment us in the below comment box and share with your friends.we are regularly updating our Nambikkai Quotes in Tamil . keep following for more  Nambikkai Quotes in Tamil .

Tags: nambikkai drogam quotes in tamil,nambikkai varigal in tamil,thannambikkai kavithai in tamil, பெண் நம்பிக்கை கவிதை, நம்பிக்கை வரிகள்,நம்பிக்கை ஏமாற்றம் கவிதை,வெற்றி கவிதை வரிகள்,
காதல் நம்பிக்கை கவிதைகள்