Money Quotes In Tamil | Panam Quotes In Tamil | பணம் கவிதை வரிகள் 2024



Money Quotes: Hi friends welcome to our post. Are you searching for money quotes in Tamil? Don't worry you are in the correct place. Here in this post, we share some amazing Money quotes in Tamil. Money is just a matter of survival. It will take you wherever you want to go, but it will not take your place as the driver. It is common sense to make money. This isn't rocket science. But, sadly, common sense is uncommon when it comes to money. Now let's see the money Quotes in Tamil.

Money Quotes In Tamil
Money Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Money Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.பணம் என்பது நம் அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்று . நம் தேவைக்கும் , மதிப்புக்கும் பணம் முக்கியமானதாக ஆகி விட்டது. அதனால் தான் அனைவரும் பணத்திற்காக தினமும் ஓடுகின்றனர். அந்த பணத்தை பற்றிய சில வரிகளை (Money Quotes In Tamil -ல்)நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

Also Check:

Motivational Quotes In Tamil For Students

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Nambikai Quotes In Tamil

Money Quotes In Tamil:

பணம் சம்பாதிப்பது,
 குண்டூசியால் பள்ளம் தூண்டுவது போல ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூன் உடைப்பது போல.
Money Quotes in Tamil
Money Quotes in Tamil

சாதி மனிதம் பார்க்காது
பணம் சாதி மனிதம்
இரண்டையும் பார்க்காது
Money Quotes in Tamil
Money Quotes in Tamil
 
மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்
அமைதியாக இருக்கிறது.
மதிப்பில்லா சில்லறை காசு
தான் அதிகம் சத்தம் போடுகிறது. 
மனிதர்களும் அப்படிதான் 
Money Quotes in Tamil
Money Quotes in Tamil

பணம் இருந்தால்
பகைவன் பல்லும் மின்னும்
பணம் இல்லை என்றால் 
சொந்தக்காரன் சொல்லும் கொல்லும் 
Money Quotes in Tamil
Money Quotes in Tamil

எப்படிபட்ட முட்டாளும்
பணத்தை சம்பாதித்து விடலாம்
ஆனால் ஒரு புத்திசாலியால் மட்டுமே
அதனை காப்பாற்ற முடியும். 
Money Quotes in Tamil
Money Quotes in Tamil

வாழ்வதற்கான செலவு மிக குறைவு
அடுத்தவரை போல
வாழ்வதற்கான செலவுதான் அதிகம் 
Money Quotes in Tamil
Money Quotes in Tamil

என்னதான் பணம் மட்டுமே
வாழ்க்கை இல்லைனு நாம் வெளிய சொன்னாலும்
பணம் மட்டும் தான் வாழ்க்கையை
நிர்ணயம் செய்து  விடுகிறது.
சில சமயங்களில் 
Money Quotes in Tamil
Money Quotes In Tamil

பணமா பாசாமான்னு கேட்டால்
எல்லாரும் பாசமுன்னு சொல்வாங்க ஆனால்
அந்த படத்தோட அளவை
நிர்ணயம் செய்வதே இங்கே பணம் தான்.
Money Quotes in Tamil
Money Quotes in Tamil

இந்த  உலகம் 
உன்னை தூக்கி வைத்து
ஆடுவதையும்,தூக்கி எரிந்து வீசுவதையும்
நிர்ணயிப்பது உன் குணமல்ல
நீ வைத்திருக்கும் பணம் 
Money Quotes in Tamil
Money Quotes in Tamil

மேலும்,
Retirement wishes In Tamil, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes,  Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Lonely Quotes, Love sad quotes, Buddha Quotes, Life advice quotes, MothersDay Wishes, Brothers Day Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Money Quotes in Tamil. we hope you love these Money quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Money Quotes in Tamil. keep following up for more updates.

Tags: money quotes in english,பணம் கவிதை images,பணம் இல்லாத வாழ்க்கை கவிதை,பணம் கவிதை வரிகள்,பணம் பழமொழிகள்,
அன்பு பணம் கவிதை,பண வெறி கவிதை,பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.