Sunday, August 8, 2021

Retirement Wishes In Tamil | Retirement In Tamil | Retirement Quotes In Tamil | Retirement Function wishes In Tamil



Retirement Wishes: Hi friends welcome to our post. Are you looking for a retirement wishes in Tamil? Don't worry you are in the correct place.Glad retirement wishes and card messages to wish your chief, collaborator, companion, or relative all the absolute best in their retirement and to praise them on arriving at this inconceivable achievement! On this page, you'll track down a broad scope of wishes and slants you can use to compose the ideal retirement message for the fortunate retired person. There are likewise moving and entertaining retirement cites you can add to your card message

Retirement Wishes In Tamil
Retirement Wishes In Tamil

எங்கள் இணைய பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் அனைவர்க்கும் நீங்கள்  Retirement Wishes In Tamil தேடுபவர்களா கவலை வேண்டாம். ஒருவர் தன் வாழ்நாளில் பாதி வருடங்களை தன் பணியிலே செலவழிக்கின்றனர். அந்த அற்புதமான நாட்களை பெருமை படுத்தும் விதமாகவும் , நினைவு கூறும் விதமாகவும் அவர் பணி முடிந்து செல்லும் போது அவர்களை பெருமை படுத்தி( Retirement Wishes In Tamil ) வாழ்த்துக்களை கூறுவார். அதற்காக சில Retirement Wishes In Tamil- இல்  கொடுத்துள்ளோம் இதனை உங்கள் அலுவலக நண்பர்களுக்கு அனுப்பி உங்கள்  வாழ்த்துக்களை கூறுங்கள்.

Retirement Wishes In Tamil:

நேரம் பாராமல் உழைத்து
அனைவரிடம் அன்பு பாராட்டிய
உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

ஓயாத உழைத்த கைகளுக்கும்
ஓயாத ஓடி கொண்டிருக்கும் கால்களுக்கும்
ஓய்வு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.
எங்களை விட்டு பிரியும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புள்ளம் கொண்ட உங்களுக்கு என்றும்
மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்து நிற்கட்டும்
வாழ்த்துக்கள் ஐயா.

நீங்கள் செய்த உழைப்பை உங்கள் பெயர் சொல்லும்
நீங்கள் காட்டிய அன்பை  உங்கள் மேஜையும் சொல்லும்
என்றும் அன்புடன் உங்கள் நான்.

 உங்களுடன் பணி புரிந்த நாட்களை நினைக்கும் போது
கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது.
ஒவ்வொரு நாட்களும் மறக்க முடியாத நினைவுகள்.
 வாழ்த்துக்கள் ஐயா.

Retirement Wishes In Tamil
Retirement Wishes In Tamil

மேலும்,

Good night images in Tamil, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Brothers day wishes,  Attitude Quotes, Lonely Quotes, Love sad quotes, Bakriha Quotes, Life advice quotes, Motivational Quotes,  independent day wishes, Mothers day wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Budda Day Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Ambedkar quotes, Vivekananda quotes, 

இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best retirement wishes in Tamil. we hope you love these retirement wishes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches:

  • retirement function wishes in tamil
  • retirement wishes quotes in tamil language
  • retirement wishes speech in tamil
  • retirement function retirement wishes in tamil kavithai
  • retirement in tamil
  • retirement quotes for dad in tamil