Success Motivational Quotes In Tamil Images| Inspirational Quotes For youngsters | Valuable Thoughts In Tamil 2024



Success Motivational Quotes: Hi everyone welcomes to our site. Are you looking for a success motivational quote in Tamil? Don't worry about that here we give the best success motivational quotes in Tamil. In everyone's life needs some motivation for success so people searching on the internet. So many leaders wrote some motivational quotes for success. Motivational quotes are the ability to change people's successful life.

Success Motivational Quotes In Tamil
Success Motivational Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் success motivational quotes தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கீறிர்கள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றியை காண்பதற்கு அவனுக்கு சில உத்வேகம் தேவைபடுகிறது. அதற்கு success motivational சில பயன்படுகின்றன இங்கு சில success motivational quotes கொடுத்திருக்கிறோம் இதனை படித்து நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்

Also Check:

Motivational Quotes In Tamil For Students

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Nambikai Quotes In Tamil

Success Motivational Quotes In Tamil:

தோல்வி பட்ட உனக்கு
மட்டும் தானே தெரியும்
வெற்றியின் அருமை!
தன்னம்பிக்கை ஒன்றை
மட்டும் நினைவில் வைத்து
உன் வெற்றிக்காக வரிந்து கட்டு.

ஒரு விஷயத்தை
உன்னால் கனவு காண முடியுமானால்
அதனை உன்னால் செய்யவும் முடியும்.

வெற்றிக்கும்,தோல்விக்கும்
சிறிய வித்யாசம் தான்
உன் கடமையய் செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி.

சிக்கல்களை எதிர்கொள்ளு போது
கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

எந்த ஒரு செயலையும்
ஆர்வம் குறையாமல்
நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்
வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்.

நம்பிக்கை உள்ள மனிதனுக்கு
எப்போதும் ரோஜா மட்டும் தான்
கண்ணில் படும் முட்கள் இல்லை.

Success Motivational Quotes In Tamil
Success Motivational Quotes In Tamil

சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனை தேவை இல்லை
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு
வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

அதிகாலை நீ நினைத்த
நேரத்தில் எழுந்து விட்டாலே
தோல்விகள் உன்னை விட்டு
ஒதுங்கி கொள்ளும்!

ஆண்டவன் சோதிப்பது
உன்னை மட்டும் இல்லை
உன்னை போல சாதிக்க துடிக்கும்
புத்திசாலிகளை மட்டும்!

எல்லோரையும் திருப்திப்பட வைக்க
நினைப்பவனால் வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது!

உன் மீது
உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

தோல்வி அடைந்தவன்
மாற்ற வேண்டியது
வழிகளைத்தான்
இலக்கை இல்லை!

Success Motivational Quotes In Tamil
Success Motivational Quotes In Tamil


யானையால்!
தும்பிக்கை இல்லமால் வாழ முடியாது
மனிதனால்!
நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது.

உலகம் உன்னை அறிவதை விட
உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது
ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான்
உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது.

நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்க
ஒரு வழியை கண்டு பிடிக்கவில்லை என்றால்
நீங்கள் இறக்கும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும்

மற்றவர்களின் எண்ணங்கள்
ஒரு போதும் என்னை வீழ்த்தியதில்லை
காரணம் என் மனா வலிமைக்கு பலம் அதிகம்.

முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தை
இந்த உலகில் முடியாது என்பது எதுவுமே இல்லை.
நீ முடியாது என்று சொல்வதை
எவனாவது ஒருவன் கண்டிப்பாக
பிற்காலத்தில் செய்து முடிப்பான்.

மேலும், Motivational Quotes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Lonely Quotes, Love sad quotes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best success motivational quotes in Tamil. we hope you love these success motivational quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches:
  • student success motivational quotes in tamil
  • inspirational quotes for youngsters tamil
  • good inspirational quotestamil
  • valuable thoughts in tamil
  • success quotes in tamil images
  • self confidence quotes in tamil
  • motivational quotes in tamil pdf