Sad Quotes In Tamil Images | Tamil Feeling quotes | தமிழ் பீலிங் கவிதை 2024



Sad Quotes: Hi everyone welcomes to our blog. Are you looking for sad quotes in Tamil? Life isn't in every case simple. Individuals can carry on with an alternate time of life, it very well may be happy yet additionally pitiful now and again. Individuals can encounter difficult situations when feeling broken heart, agony, or disappointment throughout everyday life. Around then, it's essential that individuals can communicate the inclination either by portraying them incites. The more clear we portray the believing, the better recuperating impacts it could bring to our spirits. Composing or saying those statements may assist individuals with feeling quieter and proceed onward for a superior-good life. Now let's see the sad quotes in Tamil.

Sad Quotes In Tamil
Sad Quotes In Tamil


வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.Sad quotes  தமிழில் தேடுகீறீர்களா.கவலை படாதீர்கள் நீங்கி சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். மனிதர்கள் பல சூழ்நிலைகளை சந்திக்கின்றனர் அதில் சில சமயம் சோகமாக தனிமையாகவும் இருக்கின்றனர் அப்போது சில சோகமான கவிதைகளை படிக்கின்றனர் எழுதுகின்றனர். இங்கு சில Sad Quotes in Tamil - ல்  கொடுத்துள்ளோம். 

Also Check:

Love Feeling Quotes in Tamil

Love Failure Quotes In Tamil

Lonely Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad DP For Girls WhatsApp

Thanimai Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Sad Quotes In Tamil :

Sad Quotes In Tamil
Sad Quotes In Tamil


கதறி அழவும் முடியாமல் 
கண்ணீரை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடந்து சென்ற
கனமான நாளை ஒருவரும்
கடக்காமல் இருக்க முடியாது

என்னை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு
புரிந்து கொள்ள மறுபவர்களுக்கும் மத்தியில்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

யாரும் எனக்காக இல்லை என்பதை விட
யாருக்கும் நான் பாரமாக இல்லை என்பதே உண்மை.

தேடி தேடி போய் காட்டும் அன்பு
குப்பையை விட கேவலமாகி விடுகிறது.

தனிமை எனக்கு மிக பிடிக்கும் ஏனென்றால்
அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை என்பதால்.

யாரிடமும் அதிகமாக அன்பு வைக்காதே
பிரியும் போது அழுவது உன் கண்களாக இருக்காது
உன் இதயமாக தான் இருக்கும்.

உணர்வுகளே இல்லாத இடத்தில்
உணர்வு பூர்வமாய் காட்டப்படும்
உன் அன்பிற்கு
காயம் நிச்சயம்.

வாழ்க்கையில் மிக பெரிய கொடுமை
நாமாகவே கற்பனை செய்து
இன்னொருவரின் மேல்
அளவு கடந்த அன்பு வைப்பது தான்.

என் மௌனம் என்பது திமிர் இல்லை வலி.

என்னை பிரிய உன் மனம்
உடன் பட்டதை எண்ணுகையில்
விழிகள் கண்ணீரால் கனகின்றன.

Sad Quotes In Tamil
Sad Quotes In Tamil


காற்றின் அருமை
சுவாசிக்கும் போதுதான் தெரியும்
அதேபோல அன்பின் அருமை
நாம் நேசித்தவர்களை விட்டு
பிரியும் போதுதான் தெரியும். 

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது
நாமே எடுத்து கொண்டால் இனிக்கும்
மற்றவர்கள் நமக்கு கொடுத்தால் கசக்கும்.

நீ என்னை விட்டு தூரமாக செல்வதை
என்னால் தாங்க முடியவில்லை
அதை விட கொடுமை
நீ என்னிடம் பேசாமல் இருப்பதுதான். 


மேலும் Love Quotes, Friendship quotes, motivational quotes, positive quotes, inspiration quotes, viveganandhar quotes, Buddha quotes, Bharathiyar quotes, Abdulkalam quotes, good morning quotes, good night quotes, Happy birthday quotes, marriage wishes quotes, Mothers day quotes, fathers day quotes, Piranthanal valthukal, kavithai, ponmoligal, Diwali wishes, Pongal Wishes, Ramzan wishes, Chrismas wishes, school friendship quotes, love feeling quotes, Family quotes, Teachers day quotes, life quotes, sisters quotes, lonely quotes, Attitude quotes, angry quotes, Quran quotes போன்றவற்றை தமிழில் கொடுத்துள்ளோம். 

Conclusion:

So these are the wonderful sad quotes in Tamil. we hope you like these sad quotes in Tamil. If yes comment us in the below comment box and share your friends and social media. Thank you so much for visiting our blog. Keep following our site for more updates.

Related searches:
  • sad quotes in tamil hd images
  • sad quotes in tamil meaning
  • life advice quotes in tamil words
  • happy quotes in tamil
  • sad love quotes in tamil with pictures