Today Words From Bible In Tamil | Bible Words In Tamil | Tamil Bible Words | Today Bible Verses In Tamil 2024



Words From Bible: Hi friends welcome to my blog. Are you looking for today words from bible in Tamil? Here we listed today words from bible in Tamil. The Bible is the heavenly sacred writing of the Christian religion, implying to tell the historical backdrop of the Earth from its most punctual creation to the spread of Christianity in the principal century A.D. Both the Old Testament and the New Testament have gone through changes throughout the long term, remembering the distribution of the King James Bible for 1611 and the expansion of a few books that were found later. The Old Testament is the main segment of the Bible, covering the formation of Earth through Noah and the flood, Moses and that's just the beginning, getting done with the Jews being ousted to Babylon. The New Testament recounts the narrative of the existence of Jesus and the beginning of Christianity, most prominently Paul's endeavors to spread Jesus' instructing. It gathers 27 books, all initially written in Greek.

Today Words From Bible In Tamil
Today Words From Bible In Tamil

பைபிள் என்பது கிருத்துவர்களின் புனித நூல் ஆகும். இந்த பைபிள் நூல் பல நூல்களை உள்ளடக்கிய நூல் ஆகும். புனித நூலான பைபிள் தான் உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் ஆகும். பைபிள் இரண்டு பிரிவுகளால் பிரிந்து உள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு உண்ட கிருத்துவர்களும் யூதர்களும் பைபிள் கடவுள் உருவாக்கிய புனித வாக்கு என நம்புகின்றனர். பழைய ஏற்பாடு இந்த உலகம் உருவானது முதல் இயேசு பிறந்தது வரை உள்ள தகவல்களை உள்ளடக்கியது. புதிய ஏற்பாட்டில் இயேசு பிறப்பிற்கு நடந்த வரலாற்று மற்றும் போதனைகளை கொண்டது. பழைய ஏற்பாட்டில் 39 நூல்கள் உள்ளன புதிய ஏற்பாட்டில் 27 நூல்கள் உள்ளன.
Also Check:

Today Words From Bible In Tamil:

Today Words From Bible In Tamil
Today Words From Bible In Tamil


நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே
பொல்லாப்புக்கே பயப்படேன் தேவரீர்
என்னோடே கூட இருக்கிறீர் 
உமது கூழும் தடியும் என்னை தோற்றும்                  -சங்கீதம் 23:4

நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள்
மழையையும் காணமாட்டீர்கள்
ஆனாலும் நீங்களும் உங்கள்
ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும்
குடிக்கும்படிக்கு இந்த பள்ளத்தாக்கு
தண்ணீரால் நிரப்படும் என்று
கர்த்தர் சொல்லுகிறார்                                                       -2இராஜாக்கள் 3:17

உன் சத்ருக்களை எல்லாம் கீழ்ப்படுத்தினேன்
இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டை
கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்          -நாளாகமம் 17:10

எனக்கு உண்டான நெருக்கத்திலே
கர்த்தரை நோக்கி கூப்பிட்டு என்
தேவனை நோக்கி அபயமிட்டேன்
தமது ஆலயத்திலிருந்து என்
சத்தத்தை கேட்டார் என் கூப்பிடுதல்
அவர் செவிகளில் ஏறிற்று                                                  -சாமுவேல் 22:7

நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாய்
ஜெபத்தில் எவைகளை கேட்பீர்களோ
அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.           -மத்தேயு 21:22\

அக்காலத்திலே உங்களை கூட்டிக்கொண்டு
வருவேன்;அக்காலத்திலே உங்களை
சேர்த்து கொள்வேன்;உங்கள் கண் காண
சிறையிருப்பாய் திருப்பும் போது
பூமியில் உள்ள சகல மக்களுக்குள்ளும்
நான் உங்களை புகழ்ச்சியுமாக வைப்பேன் 
என்று கர்த்தர் சொல்லுகிறார்.                                            -செப்பனிய 3:20

சகோதரரே ஜீவனுள்ள தேவனை விட்டு
விலகுவதற்கேதுவான அவிசுவாசம்
உள்ள பொல்லாத இருதயம் உங்களில்
ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு
நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்                                 -எபிரேயர் 3;12

கர்த்தர் உன் களஞ்சியங்களிலும் 
நீ கை இடும் எல்லா வேலையிலும்
உனக்கு ஆசிர்வாதம் கட்டளையிடுவார்
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுக்கும்
தேசத்திலே உன்னை  ஆசீர்வதிப்பார்                         -உபகமம் 28:8



மேலும்,
Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,
Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion :

So these are today words from bible in Tamil. We are regularly updating our site so Keep following for more updates. Thank so much you for visiting our blog.

Related Searches :

  • தமிழ் பைபிள் வார்த்தைகள்
  • தமிழ் பைபிள் வசனங்கள்
  • bible words in tamil
  • bible in tamil pdf
  • தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட்
  • bible vasanam in tamil
  • bible verses in tamil images