Tamil Bible Vasanam | Jesus Tamil Vasanam | Jesus Vasanam In Tamil | Bible Quotes In Tamil | Today words From Bible In Tamil 2024



Tamil Bible: Hello everyone welcomes to our blog. Here we see the Bible words in Tamil. The Bible was composed over a range of 1500 years, by 40 scholars. In contrast to other strict compositions, the Bible peruses as a genuine news record of genuine occasions, spots, individuals, and exchanges. Students of history and archeologists have more than once affirmed its credibility. Utilizing the essayists' own composing styles and characters, God shows us what his identity is and what it resembles to know him. There is one focal message reliably conveyed by each of the 40 authors of the Bible: God, who made us all, wants a relationship with us. He calls us to know him and trust him. Bible is a collection of books. Bible separated as an old testament and New Testament. Old Testament has 39 books. It is the Arabic language. Jesus speaks the Arabic language. New Testament has 27 books. It is the Greek language. Now Bible Translates in all languages. Now let's see the Bible words in Tamil.

Tamil Bible Vasanam
Tamil Bible Vasanam

அனைவர்க்கும் வணக்கம் கிறிஸ்துவர்களின் பைபிள் நூல் பற்றியும் அதில் உள்ள சில வசங்கள் பற்றியும் பார்க்கலாம். இறைவன் மக்களின் நேரடி தொடர்பு இல்லாத போது தேவதூதர்கள் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது எழுதப்பட்ட பைபிள் நூலை வேத வல்லுநர்கள் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என இரண்டாக பிரித்தனர். பழைய ஏற்பாட்டில் 39  புத்தகங்கள் உள்ளன. முதலாவதாக எழுதப்பட்ட புத்தகம் யோபு. இது எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது ஒரு சில புத்தகங்கள் அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பேசியமொழி இதுவே. புதிய ஏற்பாடு 27 புத்தகங்களை கொண்டது இயேசு அரேபிய மொழியில் பேசினாலும் இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. அனால் தற்போது அணைத்து மொழியிலும் மொழி பெயர்க்க பட்டு உள்ளது. இப்பொது இதில் உள்ள வசனங்களை பார்ப்போம்.
Also Check:
Tamil Bible Vasanam
Tamil Bible Vasanam

உங்களுக்கு நல்ல இதயத்தை கொடுத்து
உங்கள் மனதில் புதிய ஆவியை கட்டளையிட்டு
கல்லான இதயத்தை உங்களிடம் இருந்து எடுத்துவிட்டு
சதையான இதயத்தை உனகளுக்கு கொடுப்பேன்.                       -எசேக்கியேல் 36:26

மனிதனே,நல்லது எது என்று
தேவன் உனக்கு அறிவித்துவிட்டான்.
நியாயம் செய்து இரக்கத்தை சிநேகித்து
அந்த தேவனுக்கு முன் மன தாழ்மையுடன்
நடப்பது அல்லாமல் வேறு எதை கர்த்தர்
உன்னிடம் கேட்கிறார்.                                                                                  -மீகா 6:8

உன் கர்த்தராகிய தேவன்
இரக்கமுள்ளவராக இருப்பதினால்
அவர் உன்னை கைவிட மாட்டார்
அழிக்கவும் மாட்டார் உன்னை ,
உன் பிதாக்களுக்கு அவை செய்த கொடுத்த
உடன்படிக்கையை மறக்க மாட்டார்.                                                      - உபாகமம் 4:31

நாம் பாவங்களுக்கு செத்து
நீதி செய்ததற்கு பிழைத்திருக்கும்படி
அவர் தானே தனது சரீ ரத்திலே
நமது பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார்.
அவரின் தழும்புகளால் தான் குண்மாகினீர்கள்                                  -பேதுரு 2:24

நீ பயப்படாதே நான் உன்னிடம் இருக்கிறேன்
திகையாதே நான் உன் கர்த்தர்
உன்னை நான் பலப்படுத்தி சகாயம் பண்ணுவேன்;
எனது நீதியின் வலது கரத்தினால் உன்னை தாங்குவேன்.           -ஏசாயா 41:10

நீ எந்த நிலையிலிருந்து விழுந்தாயென்பதை
நினைத்து மனம் திருந்தி முதலில் செய்த
கிரியைகளை செய்வாயாக. இல்லை என்றால்
நான் உன்னிடம் சீக்கிரம் வந்து மனம் திருந்தாத பட்சத்தில்
உனது விளக்குத்தண்டை நீக்கிவிடுவேன் .                                         -வெளி 2:5

Tamil Bible Vasanam
Tamil Bible Vasanam


கர்த்தரின் பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்
முன்னே சந்திரன் ரத்தமாகவும்,
சூரியன் இருளாகவும் மாறும்.
அப்போது கர்த்தரின் நாமத்தை
எவன் தொழுகிறானோ.
அவனே ரட்சிக்கப்படுவான்
என தேவன் கூறுகிறார் .                                                                 -அப்போஸ்தலர் 2:20, 21

தேவன் தீர்மானத்தின் படி
அழைக்கப்பட்டவர்களாய்
அவனிடத்தில் அன்பு செய்பவர்களுக்கு
சகலமும் நல்லதுக்கு ஏதுவாக
நடக்கும்  என்று அறிந்திருக்கிறோம்.                                                  -ரோமர் 8:28

மனிதனுக்கு கீழ்ப்படிவத்தை காட்டிலும்
அந்த தேவனுக்கு கீழ்ப்படிவதே அவசியமாயிருக்கிறது.   -அப்போஸ்தலர் 5:29

ஆராய்ந்து முடிக்க முடியாத காரியங்களையும்
எண்ணி முடியாத அதிசியங்களையும்
தேவன் செய்கிறார்.                                                                                     -யோபு 5:9

தேவன் நல்லவனை வெறுப்பதும் இல்லை
கேட்டவர்களுக்கு கை  கொடுக்கிறது இல்லை.                             -யோபு 8:20

உன் முழு இதயத்தோடும்
உனது முழு ஆத்மாவோடும்
தேவனை தேடும்போது
அவரை கண்டு அடைவாய்.                                                                    -உபாகமம் 4:29

ஆண்டவர் தாமாக உங்களுக்கு
ஒரு அடையாளத்தை கொடுப்பார்.
இதோ ஒரு பெண் கர்ப்பமாகி
ஒரு மகனை பெறுவாள்
அவனுக்கு இம்மானுவேல் என்று
பெயர் வைப்பாள்.                                                                                         -ஏசாயா 7:14


மேலும்,
Inspirational Quotes, good morning wishes, Good Night messages, Tamil Ponmoligal, Ponmoligal In Tamil Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, Kavithaigal In Tamil
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Tamil Bible Vasanam. we hope you love these Tamil Bible Vasanam, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches :
  • bible vasanam in tamil images hd
  • tamil bible verses search
  • tamil bible blessing words
  • bible vasanam in tamil images hd download
  • famous bible words tamil
  • tamil bible download
  • bible words in tamil images hd
  • tamil vasanam photos
  • jesus tamil vasanam
  • jesus vasanam in tamil
  • today words from bible in tamil