Friday, March 26, 2021

Bible Words In Tamil | Tamil Bible Vasanam | Bible Quotes Tamil | Tamil Bible Verses | Bible Vasanam In Tamil



Bible Words: Hi everyone welcome to our site. Are you searching Bible words in Tamil? Don't worry Here we give some Bible words in Tamil. Book of scriptures, the consecrated sacred writings of Judaism and Christianity. The Christian Bible comprises of the Old Testament and the New Testament, with the Roman Catholic and Eastern Orthodox adaptations of the Old Testament being marginally bigger in view of their acknowledgment of specific books and parts of books thought about fanciful by Protestants. The Hebrew Bible incorporates just the books referred to Christians as the Old Testament. The game plans of the Jewish and Christian standards contrast significantly. The Protestant and Roman Catholic courses of action all the more almost match each other. Now let's see the Bible words in Tamil.

Bible Words In Tamil
Bible Words In Tamil


கிறிஸ்துவர்கள் இயேசுவை கடவுளாக வணங்குகின்றனர். இயேசு கலிலேய நாட்டில் வாழ்ந்த யூதர் ஆவார். இயேசு பிறந்த டிசம்பர் கிறித்துமஸ் என்று கொண்டடப்படுகிறது. யூதர்களும் கிறிஸ்துவர்களும் பைபிள் (Bible) நூலை படிக்கின்றனர். இதில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்று இரு பகுதிகள் உள்ளன. புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கை வரலாறும் போதனைகளும் உள்ளன. பைபிள்( Bible) என்பது பல நூல்களின் தொகுப்பு ஆகும் உண்ட இதில் கடவுளின் வார்த்தைகள் மனித மொழியில் உள்ளது என கூறுகின்றனர்.
Also Check:

Bible Words In Tamil :


Bible Words In Tamil
Bible Words In Tamil 

தேவனுக்கு நீ முதலிடம் கொடுத்தால்
அவர் உனக்கு  எங்கும் எதிலும்
முதலிடத்தை கொடுப்பார்.                        -நீதிமொழிகள் 6:22

நீ நடக்கும் போது உனக்கு அது வழிகாட்டும்
நீ படுக்கும் போது உன்னை அது காப்பாற்றும்
நீ விழிக்கும் போது அது உன்னோடே சம்பாஷிக்கும் 

பலத்தினால் இல்லை
பராக்கிரமடகத்தினாலும் இல்லை
என்னுடைய ஆவியினாலே ஆகும்
என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.                

வெட்டப்பட்ட மரத்தையும்
தேவன் துளிர்க்க செய்கிறான்
அதுபோல உன் வாழ்க்கையையும் 
செழிக்க செய்வார்

நன்மை செய்யவும்
தானம் தர்மம் செய்யவும் மறவாதீர்கள்;
இப்படிப்பட்ட  செயல்களின்மேல் 
தேவன் பிரியமாயிருப்பர்.                                        -எபிரேயர் 13:16

எவர்கள் உனக்கு விரோதமாய் கூடுகிறார்களோ 
அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள் .              -ஏசாயா 544:15

அவருடைய கோபம் ஒரு நிமிடம்
அவருடைய தயவோ நீடிய காலம் ;
சாயங்காலத்தில் அழுகை இருக்கும் 
விடிய காலையில் சிரிப்பு  உண்டாகும்.                -சங்கீதம் 30:5

Bible Words In Tamil
Bible Words In Tamil 

கர்த்தரை துதியுங்கள்
 நம்முடைய தேவனை
கீர்த்தனம் பண்ணுவது  நல்லது
துதித்தாலே இன்பமும் ஏற்றமாயிருக்கிறது.        -சங்கீதம் 147:1

கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுங்கள் 
அப்போது உமக்கு நன்மையாயிருக்கும்.                 -எரேமியா 38:20

அவன் கர்த்தரை தேடிய  நாட்களில்
தேவன் அவன் காரியங்களை
வாய்க்க செய்தார்.                                                              -நாளாகமம் 26:5

நீங்கள் ஜெபம் பண்ணும் போது
எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ
அவைகளை பெற்றுக்கொள்வோம்
என்று நம்புங்கள் 
அப்பொழுது அவை  உண்டாகும் உங்களுக்கு
என்று சொல்கிறேன்                                                           -மாற்கு 11:24
 
என் மகனே
உன் தகப்பன் அறிவை  கேள்
உன் தாயின் போதகத்தை தள்ளாதே    -நீதிமொழிகள் 1:8

மேன்மை பாராட்டுகிறவன்
கர்த்தரை குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்
தன்னைத்தானே புகழுகிறவன் உத்தமன் இல்லை 
கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.                   -2 கொரிந்தியர் 10:17:18

என் மகனே
கர்த்தருடைய சிட்சையை
அற்பமாக நினைக்காதே;
அவரால் கடிந்துகொள்ளப்படும் போது
சோர்ந்து போகாதே.                                                                -எபிரேயர் 12:5

நான் உனக்கு போதித்து
நீ நடக்க வேண்டிய வழியை
உனக்கு காட்டுவேன்
உன் மேல் என் கண்ணை வைத்து
உனக்கு ஆலோசனை சொல்வேன்                                   -சங்கீதம் 32:8

உன் தேவனாகிய கர்த்தர்
உன் கைகள் செய்யும்
எல்லா வேலைகளிலும்
உன் கர்ப்பத்தின் கனியிலும்
உன் மிருக ஜீவனின் பலனிலும்
உன் நிலத்தின் கனியிலும்
உனக்கு பரிபூரணமுண்டாக செய்வார்.                            -உபாகமம் 30:9

கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்.     -பிலிபியர் 4:4


மேலும்,
Ponmoligal in tamil, Kavithaigal in Tamil, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes,
Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Lonely Quotes, Love sad quotes, Good morning Quotes in Tamil, Good night Quotes in Tamil
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So the above are some Bible Words In Tamil we hope you love these Bible Words In Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our site. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches :
  • tamil bible blessing words
  • famous bible words tamil
  • best bible words in tamil
  • tamil bible verses search
  • bible words in tamil images
  • bible words in tamil images hd
  • bible vasanam in tamil
  • bible promises in tamil pdf