Saturday, March 27, 2021

Bible Verses In Tamil | Motivation Bible Verses In Tamil | Bible words In Tamil | Tamil Bible Blessing Words | தமிழ் பைபிள் வார்த்தைகள்



Bible Verses: Hi friends welcome to our blog. Are you searching Bible verses in tamil? Here we give a few Bible verses in Tamil. The Bible is the blessed sacred writing of the Christian religion, implying to tell the historical backdrop of the Earth from its most punctual creation to the spread of Christianity in the principal century A.D. Both the Old Testament and the New Testament have gone through changes throughout the long term, including the distribution of the King James Bible in 1611 and the expansion of a few books that were found later. The Old Testament is the primary segment of the Bible, covering the making of Earth through Noah and the flood, Moses and that's just the beginning, getting done with the Jews being ousted to Babylon. The New Testament recounts the narrative of the existence of Jesus and the beginning of Christianity, most outstandingly Paul's endeavors to spread Jesus' instructing. It gathers 27 books, all initially written in Greek. Now let's see the Bible verses in Tamil.

Bible Verses In Tamil
Bible Verses In Tamil 


இங்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். பைபிள் (Bible) என்பது கிறித்துவர்களின் புனித நூல். பைபிள் (Bible) பல நூல்களின் கோர்வையாகும். இது இரண்டு பாகங்களாக இருக்கிறது. இது பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு ஆகும். இந்த நூல் அரபிக் மற்றும் கிரீக் மொழிகளில் எழுத பட்டிருக்கும். பைபிள் அணைத்து மொழிகளிலும் மொழி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகமான மொழி பெயர்க்க பட்ட நூல் பைபிள் ஆகும்.
Also Check:





Bible Verses In Tamil :

Bible Verses In Tamil
Bible Verses In Tamil 


சிறுமை பட்டவனுக்கு
கர்த்தர் அடைக்கலமானவர்
கஷ்டப்படுகின்ற காலங்களில்
அவரே தஞ்சமானவர்.                                                        -சங்கீதம் 9:9

உன் பிள்ளைகள் எல்லோரும்
கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்
உனது பிள்ளைகளின் சமாதானம்
பெரிதாக இருக்கும்.                                                             -ஏசாயா 54:13

நீ தீமையினால் வெல்லப்படாமல்
தீமையை நன்மையால் வெல்லு.                                  -ரோமர் 12:21

நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம்
ஒருவனும் உன் முன்பு
எதிர்த்து நிற்பதில்லைனு.                                                 -யேசு யோசு 1:5

நான் உன் கூடவே இருக்கிறேன்
உனக்கு தீங்கு செய்யும் படி
யாரும் கை  போடுவதில்லை                                         -அப்போ 18:10

நான் மோசேயோடு இருந்தது போல்
உன்னோடும் நான் இருப்பேன்
உன்னைவிட்டு நான் விலகுவதும் இல்லை
கைவிடுவதும் இல்லை.                                                    -யோசுவோ 1:3

ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்;
அவர் என் கால்களை
மான் கால்களை போல் ஆக்கி
உயரமான இடங்களில் நடக்க வைப்பார்.                   -ஆபகூக் 3:19

நல்ல மனிதரின் நடைகள்
கர்த்தரால் உறுதிப்படும்
அவனுடைய வலியின் மேல்
அவர் பிரியமாயிருக்கிறார்.                                              -சங்கீதம் 37:23

கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய்
நான் உன்னை தப்புவித்தேன்.                                           -சங்கீதம் 81:7

சோதனைகளை சகித்து கொள்ளும்
மனிதன் பாக்கியவான்.                                                        -யாக்கோபு 1:12

தேவன் உங்களை விசாரிக்கிறவர்
அதனால் உங்கள் கவலைகளை 
எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.                      -பேதரு 5:7

கர்த்தரின் கண்கள்
நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது
அவருடைய செவிகள்
அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது.

Bible Verses In Tamil
Bible Verses In Tamil 


இதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.                                  -மத்தேயு 5:8

பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா
பூரண சர்குணராயிருக்கிறது போல
நீங்களும் சர்குணராயிருக்கடவீர்கள்.                            -மத்தேயு 5:48

சர்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்
சத்திருவினுடைய சகல வல்லமையையும்
மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம்
கொடுக்கிறேன் உங்களை ஒன்றும்
சேதப்படுத்தமாட்டாது.                                                          -லூக்கா 10:19

நீங்கள் திடமானதாயிருந்து
காரியங்களை நடத்துங்கள்
உத்தமனுக்கு கர்த்தர்
துணை என்றான்.                                                                     -2 நாளாகமம் 19:11

நெடுங்காலம் காத்திருப்பது
இதயத்தை மிருதுவாக்கும்
ஆனால் விரும்பியது வரும் போது
ஜீவ விருட்சம் போல் இருக்கும்.                                        -நீதி 13:12

அவர் ஒளியில் இருப்பது போல
நாமும் ஒளியிலே இருந்தால்
ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.
அவரின் மகன் இயேசுவின் ரத்தம்
சகல பாவங்களையும் நீக்கி
நம்மை காக்கும்.                                                                       -யோவான் 1:7


மேலும், 
Bible word, good morning quotes, Good night quotes, Tamil ponmoligal, Tamil kavithaigal, 
Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Inspiration Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So above are the few bible verses in Tamil. we hope you love these bible verses in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related searches:

  • தமிழ் பைபிள் வார்த்தைகள்
  • bible verses in tamil download
  • bible vasanam in tamil
  • motivation bible verses in tamil
  • bible verses in tamil free download
  • tamil bible blessing words
  • bible in tamil
  • bible promises in tamil pdf