Wednesday, July 6, 2022

Kadi Jokes In Tamil With Answer | தமிழ் கடி ஜோக்ஸ் | Mokka Jokes SMS 2024



kadi Jokes: hi everyone welcomes to our site. are looking for kadi jokes in Tamil? Dont'worry you are in the correct place. Here we give the funny kadi jokes in Tamil. So read the below kadi jokes in Tamil and share them with your friends.

Kadi Jokes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் நகைச்சுவையை விரும்புவாரா அப்படியானால் நீங்கள் சரியான இடத்தில்  தான் இருக்கீறிர்கள். இந்த பதிவில் அற்புதமான கடி ஜோக்ஸ் தமிழில் (Kadi Jokes In Tamil) கொடுத்துள்ளோம். இதனை படித்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Also Check:

Mokka Joke In Tamil with Answer

Thangadurai Jokes In Tamil

kadi Jokes In Tamil - கடி ஜோக்ஸ்:

கடுப்பேற்றும் கடி ஜோக்குகள் 
  • என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போடா முடியாது.
  • பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு கொடுப்பாங்க... ஆனா இட்லி, தோசைக்கு கொடுப்பாங்களா?
  • என்ன தான் உன் தலை சுத்துனாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?
  • காவேரி ஆத்துல மீன் புடிக்கலாம் கங்கை ஆத்துல மீன் புடிக்கலாம் ஆனால் ஐயர் அதுல மீன் புடிக்கலாமா 
  • திருக்குறள் என்னவோ 1330 குரல் எழுதி இருந்தாலும் அவரால ஒரு குரல் தான் பேச முடியும்.
  • ஸ்கூல் டெஸ்ட் ல பிட் அடிக்கலாம் காலேஜ் டெஸ்ட் ல கூட பிட் அடிக்கலாம் ஆனா blood டெஸ்ட் ல பிட் அடிக்க முடியுமா 
  • கோலா மாவில் கோலம் போடலாம் கடலை மாவில் கடலை போட  முடியுமா 
  • தண்ணீர் அ தண்ணி னு சொல்லலாம் பன்னிர் அ பன்னி னு சொல்ல முடியுமா 
  • சினிமாவிற்கு போனா c  row ல மட்டும் உக்கரகூடாது  ஏன்னா முன்னாடி B row இருக்கும் மறைக்கும் ல 
  • coffee  உடம்புக்கு நல்லது கெடையாது ஏன்னா அதுல ரெண்டு e இருக்கும் ல 
  • பாம்பு கொட்டின வலிக்கும் தேள் கொட்டின வலிக்கும் முடி கொட்டின வலிக்குமா 
  • செருப்பு  இல்லாமல் நாம நடக்கலாம் ஆனால் நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது 
  • மீன் பிடிக்கவரான மீனவன் சொல்லலாம் நாய் பிடிக்கறவன நாய்வான் சொல்லலாமா 
  • ருபாய் நோட் ல காந்தி ஏன் சிரிச்சிட்டே இருக்கார் தெரியுமா ஏன்னா அழுதா  நெனஞ்சிடும்ல் ல 

மேலும்,
Mokka jokes, kadi jokes in Tamil with answer, thathuvam in Tamil, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the funny kadi jokes in Tamil. we hope you love these kadi jokes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Kadi Jokes In Tamil. keep following for more Kadi Jokes In Tamil.

Related searches:
  • sema kadi jokes in tamil with answers
  • mokka kadi jokes in tamil with answers
  • kadi jokes in tamil with answers in english
  • kadi jokes in tamil with answers images
  • kadi jokes in tamil in english
  • kadi jokes in tamil for students
  • kadi jokes in tamil with answers pdf
  • kadi jokes in tamil pdf