தங்கதுரை பழைய ஜோக்ஸ் - Thangadurai Jokes In Tamil 2024Thangadurai Jokes: Hai friends welcome to our site. Are you looking for a Thangadurai Jokes? Don't worry here we share Thangadurai Jokes. jokes is a very important to daily human life. When you hear some jokes you could feel happy at the time. Thangadurai is a famous comedian in Tamilnadu. He is a specialist in old jokes. Now let's see the Thangadurai jokes in Tamil.

Thangadurai Jokes
Thangadurai Jokes 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.நீங்கள் Thangadurai jokes in Tamil தேடிகொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Thangadurai jokes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Mokka Jokes In Tamil

Kadi Jokes In Tamil

Thangadurai Jokes -  தங்கதுரை ஜோக்ஸ்

எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்?
விடை: முட்டை பிரியாணி 

அதிக Weight தூக்குற பூச்சி எது?
விடை: மூட்டை பூச்சி 

எல்லா SEA - லையும் குளிக்க முடியும்
ஆனால் ஒரு SEA- ல குளிக்க முடியாது
அது என்ன Sea
விடை: மிக்சி 

உலகத்திலேயே முதல் முறையாக
எங்கே  கண் ஆப்ரேஷன் நடந்துச்சு?
விடை: கண்ணுல தான்

பசுமாடு ஏன்  பால் கொடுக்குதுனு தெரியுமா?
விடை: ஏன்னா காபி, டீ கொடுக்க முடியாதுல அதனால

மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா
உக்கார சொன்னா உக்கார மாட்டார்?
விடை: ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாதுல

ஒருத்தனுக்கு செம்ம  பசியாம்
ஸ்ட்ரைட்டா போயிட்டு மழையில
நனைந்த உடனே பசி போயிடுச்சாம் என்?
விடை: ஏன்னா அது அடை மழையாம்

புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட
Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?
விடை: அணில் தான் ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு.

ஒருத்தவங்க சூப்பரா சமைப்பாங்க ஆனா
ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது என்?
விடை: ஏன்னா அது நமஸ்காரம்

ஒரு பாட்டு போட்டு ஆட முடியாது அது என்ன பாட்டு?
விடை: நிப்பாட்டு

தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும்
பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?

என்னதான் ஊரில் வெள்ளம் வந்தாலும்
அந்த வெள்ளத்தில் சக்கரைப்பொங்கல்
பண்ண முடியுமா?

கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு
ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?
ஏன்னா இந்தியா ALL OUT ஆயிடிச்சாம்.

Eyelineக்கும் லிப்ஸ்டிக்கும் சண்டை வந்துச்சா
யாரு பெரியவங்கன்னு லிப்ஸ்டிக் ஜெயிச்சாம்
ஏன்னா வாய்மையே வெல்லும்

என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும்
அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாது.

உங்க ஊர்ல பொங்கலுக்கு லீவு விடுவாங்க
இட்லிக்கு லீவு விடுவாங்களா?

மேலும்,
Father Quotes, Mother Quotes, Sister Quotes,  Lovers Day Wishes, Smile Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes,  Brothers Day Wishes, Chanakya quotes, Ematram quotes, expectation quotes, Kannadasan quotes, Karl Marx quotes, Marriage Wishes for friend, kovam quotes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, Brothers Quotes, mother quotes, miss you quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, emotional quotes.

Conclusion:

So these are the best Thangadurai Jokes in Tamil. we hope you love these Thangadurai Jokes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our site. we are regularly updating Thangadurai Jokes. keep following for more Thangadurai Jokes updates.

Tags: thangadurai jokes question, மதுரை முத்து கடி ஜோக், பழைய ஜோக்ஸ், kadi jokes in tamil with answers images, செம ஜோக், கூகுள் ஜோக், கடி ஜோக்ஸ் 2022, கடி ஜோக்ஸ் with answer