Saturday, August 13, 2022

Riddles In Tamil With Answer | Tamil Puthirgal | புதிர் விடுகதைகள்



Riddles In Tamil: Hai friends welcome to our site. Are you looking for Riddles In Tamil With Answers? Don't worry here we share Riddles In Tamil With Answers. A riddle is a remark, question, or phrase with an underlying meaning. To successfully answer them, children must think imaginatively and apply a new set of answers to each issue statement. Riddles and jokes for kids, such as the ones mentioned here, allow children to have fun while also introducing them to some witty comedy.

Riddles In Tamil With Answer
Riddles In Tamil With Answer

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Riddles In Tamil With Answer தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Riddles In Tamil With Answers கொடுத்துள்ளோம்.

Also Check:

Vidukathai In Tamil With Answer

Kadi Jokes In Tamil

Mokka Jokes In Tamil

Riddles In Tamil With Answer:

கொதிக்கும் கிணற்றில்
குதித்துக் குண்டாகி வருவான்
அவன் யார்?
விடை: பூரி

ஆகாயத்தில் பறக்கும்
அக்கம் பக்கம் போகாது
அது என்ன?
விடை: கொடி

ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல
 சூடு கொடுக்கும் தீ அல்ல
பளபளக்கும்  தங்கம் அல்ல
அது என்ன?
விடை: சூரியன்

ஒற்றைக் காலில் ஆடுவான்
ஓய்ந்து போனால் படுப்பான்
அவன் யார்?
விடை: பம்பரம்

அந்திவரும் நேரம்
அவளும் வரும் நேரும்
அது என்ன?
விடை: நிலா

சங்கீதம் பாடும்
சல்லாபம் செய்யும்
சமயத்தில் ரத்தம் குடிக்கும்
அது என்ன?
விடை: கொசு

மணல் வெளியில் ஓடுது
தண்ணீர் கேட்காத கப்பல்
அது என்ன?
விடை: ஒட்டகம்

கழுத்து உண்டு தலையில்லை
உடல் உண்டு உயிர் இல்லை
கையுண்டு விரல் இல்லை
அது என்ன?
விடை: சட்டை

தலையில்
கீரீடம் வைத்த
தங்கப்பழம்
அது என்ன?
விடை: அன்னாசிப்பழம்

அடி மலர்ந்து
நுனி மலராத பூ
அது என்ன ?
விடை: வாழைப்பூ

ஒற்றைக்கால்
குள்ளனுக்கு
எட்டுக் கை
அது என்ன?
விடை: குடை

சிவப்பான பெட்டிக்குள்
கருகு மணி முத்துக்கள்
அது என்ன?
விடை: பப்பாளி விதைகள்

தண்ணீர் இல்லாமல் வளரும்
தரை இல்லாமல் படரும்
அது என்ன?
விடை: உரோமம்

ஆயிரம் பேர் வந்து சென்றாலும்
வந்த சுவடு தெரியாது
அது என்ன?
விடை: எறு‌ம்பு

கோடையிலே ஆடி வரும்
வாடையில முடங்கி விடும்
அது என்ன?
விடை: மின்விசிறி

ஓடியாடி வேலை செய்தபின்
மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள்
அவள் யார்?
விடை: துடைப்பம்

வெட்டிக்கொள்வான் ஆனாலும்
ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
விடை: கத்தரிக்கோல்

வித்தில்லாமல் விளையும்
வெட்டாமல் சாயும்
அது என்ன?
விடை: வாழை

தாழ்ப்பாள் இல்லாத கதவு
தானாக மூடி திறக்கும் கதவு
அது என்ன?
விடை: க‌ண் இமை

உரசினால் உயிரே
மாய்த்துக் கொள்ளும்
அது என்ன?
விடை: தீ‌க்கு‌ச்‌சி

பூவோடு பிறந்து
நாவோடு கலந்து
விருந்தாவான் மருந்தாவான்
அவன் யார்?
விடை: தேன்


மேலும்  Happy quotes, karma quotes,  avoiding quotes, nambikkai drogam quotes, Chanakya quotes, Ematram quotes, expectation quotes, Kannadasan quotes, Karl Marx quotes, cheating quotes, gethu quotes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, kovam quotes, mother quotes, miss you quotes,  Murugan quotes, Festival Wishes, New Year Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Motivational Quotes,  Brothers Day Wishes, Sisters Day Wishes, Holi Wishes, emotional quotes, Diwali Wishes, Teachers Day Wishes.

Conclusion:

So these are the best Riddles In Tamil With Answers. we hope you love these Riddles In Tamil With Answer, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting ours page. we are regularly updating Riddles In Tamil With Answer. keep following for more  Riddles In Tamil With Answer updates.

Tags: riddles in tamil with answers, தமிழ் நகைச்சுவை விடுகதைகள்,
குழந்தை விடுகதைகள், 50 விடுகதைகள், மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள், தமிழ் நகைச்சுவை விடுகதைகள் with answer, சிறந்த விடுகதைகள் with answer, தமிழ் விடுகதைகள் 400 with answer