சிறந்த தமிழ் விடுகதைகள் | Vidukathai In Tamil With Answer | Tamil Vidukathaigal 2023Vidukathai In Tamil: You're in luck if you're searching for some Vidukathai in Tamil with answers for kids and adults to have in your back pocket as a way to start a discussion or bring out as a party trick. Here are some riddles for adults that you may use. The key is to commit a few of these to memory so that you may use them whenever necessary. whenever you feel like putting your loved ones, whether they be friends or family, to the test. Now let's see the amazing vidukathai in Tamil with answers.

Vidukathai In Tamil With Answer
Vidukathai In Tamil With Answer

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் vidukathai in Tamil with answers தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் vidukathai in Tamil with answers கொடுத்துள்ளோம்.

Also Check:

புதிர் விடுகதைகள்

Mokka Jokes In Tamil

Kadi Jokes In Tamil

Vidukathai In Tamil With Answer:

கடல் நீரில் வளர்ந்து 
மழை நீரில் மடிவது
என்ன?
விடை: உப்பு

கசக்கிப் பிழிந்தாலும்
கடைசிவரை இனிப்பான்
அவன் யார்? 
விடை: கரும்பு

வெள்ளை ஆடை உடுத்திய
மஞ்சள் மகாராணி?
அவள் யார்?
விடை: முட்டை

சொன்ன நேரத்துக்கு
தொண்டை கிழிய
கத்துவான்
அவன் யார் ?
விடை: அலாரம்

இவன் வாலுக்கு
வையகமே நடுங்கும்
அவன் யார்?
விடை: தேள்

ஓர் அரண்மனையில்
முப்பத்திரெண்டு காவலர்கள்
அது என்ன?
விடை: பற்கள்

காலையிலும் மாலையிலும்
நெட்டை மதியம் குட்டை
நான் யார்?
விடை: நிழல்

உங்களுக்கு சொந்தமானத ஒன்று
ஆனால் உங்களை விட மற்றவர்களே
அதிகம் உபயோகிப்பார்கள்?
விடை: பெயர்

வாயிலே தோன்றி
வாயிலே மறையும் பூ
அது என்ன?
விடை: சிரிப்பு

டாக்டர் வந்தாரு
ஊசி போட்டாரு
காசு வாங்காமல் போனாரு
விடை: கொசு

பல் துவக்ககாதவனுக்கு
உடம்பு எல்லாம் பற்கள்?
விடை: சீப்பு

காதை திருகினால்
பாட்டு பாடுவான்
அவன் யார்?
விடை: ரேடியோ

முறையின்றித் தொட்டால்
ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான்
அவன் யார்?
விடை: மின்சாரம்

தாய் குப்பையிலே
மகள் சந்தையிலே
அவை என்ன?
விடை: நெல்

கண்ணால் பார்க்கலாம்
கையால் பிடிக்கமுடியாது
அது என்ன?
விடை: நிழல்

குண்டுச்சட்டியில
குதிரை ஓட்டறான்
விடை: கரன்டி

ஓடையில கருப்பு மீனு
துள்ளி விளையாடுது
அது என்ன ?
விடை: கண்

எத்தனை தரம்
சுற்றினாலும்
தலை சுற்றாது
அது என்ன?
விடை: மின் விசிறி

ஓடையில் ஓடாத நீர்
ஒருவரும் குடிக்காத நீர்
அது என்ன?
விடை: கண்ணீர்

எடுக்க எடுக்க வளரும்
எண்ணெயைக் கண்டால்
படிந்துவிடும்
அது என்ன?
விடை: முடி

மேலும் Attitude Quotes, Motivational Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for a friend, Lovers Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Smile Quotes, Fathers Day Wishes, Bakrid wishes, Brothers Day Wishes, Father Quotes, Brothers Quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Bharathiyar Quotes, love feeling Quotes, Chrismas Wishes, kadhal Kavithai, angry quotes,  Buddha Quotes, Diwali Wishes, Teachers Day Wishes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Sad quotes, May Day Wishes,
இது போன்ற Vidukathaigal , Quotes, wishes, jokes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Vidukathai In Tamil With Answer. we hope you love these Vidukathai In Tamil With Answer, if yes comment to us in the below comment box and share with your friends.  Thank you so much for visiting our blog. we are regularly updating Vidukathai In Tamil With Answer. keep following for more Vidukathai In Tamil With Answer  updates.

Tags: விடுகதைகள் comedy vidukathai in tamil with answer, விடுகதை in tamil, விடுகதைகள் with answer in tamil pdf, சிறந்த விடுகதைகள் with answer, குழந்தை விடுகதைகள், 50 விடுகதைகள், புதிர் விடுகதைகள்.