Best Revenge Quotes In Tamil | Attitude Revenge Karma Quotes In Tamil 2024



Revenge Quotes: Hai friends welcome to our site. Are you looking for Revenge Quotes In Tamil? Don't worry here we share Revenge Quotes In Tamil. Revenge is a spirit. It corrupts every guy it comes into contact with. Its thirst will not be satisfied until the last man remaining falls. The thrill of seeing an opponent humiliated pales in comparison to the supreme delight of seeing him humiliated by your compassionate gesture or concession on his behalf. That is the kind of vengeance that ranks high on the scale of goodness.

Best Revenge Quotes In Tamil
Best Revenge Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Revenge Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Revenge Quotes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.


Also Check:

Nambikai Drogam Quotes In Tamil

Enemy Quotes In Tamil

Ematram Quotes In Tamil

Karma Quotes In Tamil

Revenge Quotes In Tamil:

நீ விதைத்த வினையெல்லாம்
உன்னை அறுக்க காத்திருக்கும்.

நீ பற்ற வாய்த்த நெருப்பு ஒன்று
பற்றி எரிய உன்னை கேட்கும்.

அவமானம், துரோகம் 
இதனை கடந்தும்
வாழ்ந்து காட்டுவதே 
தலை சிறந்த பழிவாங்குதல் 

பழிவாங்குறதுன்னா
அவங்கள அடிச்சு
அவமானப்படுத்துறது இல்லை.
நம்மள அவமான படுத்துனவங்க
முன்னாடி கெத்தா வாழ்ந்து காட்டணும்.

வெளியே காட்டிய கோபம்
மன்னிப்புக்கு வலி வகுக்கும்.
உள்ளே அடக்கிய கோபம்
பாலி வாங்க துடிக்கும்.

ஒருவனை பழிவாங்க
கத்தி தேவை இல்லை
புத்தி  மட்டும் போதும்.

நன்மையோ தீமையோ
அவரவர் செய்யும்
செயல்களுக்கு
உண்டான பலனை 
இன்று இல்லை என்றாலும்
என்றாவது நிச்சயம்
அனுபவித்தாக வேண்டும்.

Father Quotes, Happy quotes, karma quotes, Brothers Quotes, Mother Quotes, Sister Quotes, Chanakya quotes, Ematram quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, emotional quotes, Jayalalitha quotes, Smile Quotes,  Motivational Quotes, enemy quotes, Uravugal Quotes, Brothers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, expectation quotes, Kannadasan quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Ramadan Wishes, Pongal Wishes, gethu quotes, avoiding quotes, Festival Wishes,  Holi Wishes, kovam quotes,   mothers day quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Bharathiyar Quotes, love feeling Quotes, mother quotes, miss you quotes,

இது போன்ற தமிழில் Quotes பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Revenge Quotes In Tamil. we hope you love these Revenge Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating Revenge Quotes In Tamil. keep following for more Revenge Quotes In Tamil updates.

Tags: attitude revenge quotes, revenge karma quotes in tamil, revenge meaning in tamil, best revenge quotes, best revenge meaning in tamil, karma, revenge quotes in english, fake relationship quotes in tamil