Monday, June 6, 2022

Ematram Quotes In Tamil - ஏமாற்றம் கவிதை 2024



Ematram Quotes: Hai friends welcome to our site. Are you looking for an ematram quotes in Tamil? Don't worry here we share ematram quotes in Tamil. If you're looking for uplifting disappointment quotes about life, work, and love, these inspiring phrases can come in handy. Failure, like disappointment, is an unavoidable part of life. There is no one among us who has not experienced disappointment at some time in his or her life unless they have led an absolutely charmed existence.

Ematram Quotes In Tamil
Ematram Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.ematram quotes in Tamil -ல் நீங்கள் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் ematram quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Avoiding Quotes In Tamil

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Cheating Quotes In Tamil

Ematram Quotes In Tamil:

ஏமாற்றி பிழைப்பது
புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால்
நேர்மையாக வாழ்பவன்
பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டான்.

ஏமாளியாக இருப்பது
அவமானம் இல்லை
ஏமாற்றப்பட்டாலும்
பிறரை ஏமாற்றாமல்
இருப்பதே நமக்கு பெருமை!

Ematram Quotes In Tamil
Ematram Quotes In Tamil

ஏமாற்றம் என்பது
வேறு ஒன்றுமில்லை
இனி அடுத்தவரிடம்
எச்சரிக்கையாய் பழக
ஓர் அலாரம்!

கத்தியால் குத்தினால் கூட
ஒரு நிமிடம் தான் வலி!
ஆனால் அன்பை காட்டி
ஏமாற்றினால் ஒவ்வொரு
நிமிடமும் "வலி" தான்.

ஏமாற்றியவர்களுக்கு நன்றி
அவர்கள் ஏமாற்றத்தை
சொல்லி தரவில்லை!
இனி ஏமாறாமல் இருக்க
அனுபவத்தை தந்து இருக்கிறார்கள்.
Ematram Quotes In Tamil
Ematram Quotes In Tamil

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதே!
ஏனென்றால் எதிர்பார்பதால் மட்டுமே
நாம் ஏமாற்றத்திற்கு ஆளாகிறோம்.

இன்று நீ எனக்கு செய்த
துரோகத்தின் வலி
நாளை நீ நம்பிய ஒருவர்
உன்னை ஏமாற்றும் போது
அதன் வலி உனக்கு புரியும்!

நீ வருவாய் என்று
காத்திருந்த எனக்கு
நீ தந்த பரிசு ஏமாற்றமே!
Ematram Quotes In Tamil
Ematram Quotes In Tamil

உயிருடன் வாழும் போதே
மரணத்தை பார்த்தவர்கள்
அளவுக்கு மீறிய அன்பு
வைத்து ஏமாற்றம்
அடைந்தவர்கள்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
உடன் பிறப்புகள்!
ஒன்றை தொடர்ந்தே
இன்னொன்று பயணிக்கும்!

ஏமாற்றங்களை நேசிக்கிறேன்
அது மட்டுமே என்னை ஏமாற்றாமல்
தினம் தினம் ஏமாற்றுகிறது.

Ematram Quotes In Tamil
Ematram Quotes In Tamil

ஏமாந்து போவதற்கு
முட்டாளாக இருக்க வேண்டும்
என்று அவசியம் இல்லை.
அன்புக்கு ஏங்கும் மனம்
கொண்டவர்களாக
இருந்தாலே போதும்.

ஏமாற்றமே வாழ்க்கை
என வாழ்ந்தவன்!
எப்போது விடிவு கிடைக்கும்
என்று தெரியாமல் ஏமாறுகிறேன்.

எவ்வளவு தான் கதறி
அழுதாலும் அன்பால்
ஏமாற்றப்பட்ட வலிகள்
மட்டும் குறைவதே இல்லை.

Sad Quotes, Lonely Quotes, Hurting Quotes, Heart Pain, Smile Quotes, Fathers Day Wishes, Father Quotes, Brothers Quotes, Lovers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for friend,  Money Quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Bakrid wishes, May Day Wishes, Ramadan Wishes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Pongal Wishes, angry quotes,  Nature Quotes, Love sad quotes.

இது போன்ற Quotes, wishes  தமிழில் பெற எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best ematram quotes in Tamil. we hope you love these, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating ematram quotes in Tamil. keep following for more ematram quotes in Tamil.

Tags : உறவுகளின் ஏமாற்றம் கவிதை, வாழ்க்கை ஏமாற்றம், சொந்தங்கள் ஏமாற்றம் கவிதை, நட்பில் ஏமாற்றம் கவிதை, காதல் ஏமாற்றம் தத்துவம், வாழ்க்கை ஏமாற்றம் கவிதை, மனைவி ஏமாற்றம் கவிதை, பொய் அன்பு கவிதை.