Chanakya Quotes In Tamil - சாணக்கியர் பொன்மொழிகள் 2024



Chanakya Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Chanakya Quotes In Tamil ? Don't worry here we share  Chanakya Quotes In Tamil. According to Chanakya, everything you learn at school is the one thing that will stick with you for the rest of your life. Your beauty will fade, your youth will fade, and your friends will part ways, but education will be with you forever and will assist you anytime you need it. Now let's see the Chanakya quotes in Tamil.

Chanakya Quotes In Tamil
 Chanakya Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள்  Chanakya Quotes In Tamil  தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில்  Chanakya Quotes In Tamil  கொடுத்துள்ளோம்.

Also Check:

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Periyar Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Tamil Thathuvam One Line

Che Guevara Quotes in Tamil

Chanakya Quotes In Tamil:

திறமையுள்ளவரின் முன்னேற்றத்தை
யாராலும் தடுக்க முடியாது.

உன் சுதந்திரத்திற்கு ஆபத்து நேரும்படி
உன் நண்பனுக்குச் சுதந்திரம் அளிக்காதே.

தன் வலிமையைக் கணித்த பிறகே
செயலில் இறங்கவேண்டும்.

Chanakya Quotes In Tamil
 Chanakya Quotes In Tamil

லட்சியம் நிறைவேறும் வர
அதைப்பற்றி வெளியில்
சொல்லி கொண்டிருக்கக் கூடாது.

மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன்
திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.

அடுத்தவர் வீட்டை நீ உலுக்கினால்
உன் வீடே உன் தலைமீது விழும்.

சுறுசுறுப்பு, மனஉறுதி
என்ற வெற்றிக்குதிரைகளில்
பயணம் செய்வான் புத்திசாலி.
Chanakya Quotes In Tamil
 Chanakya Quotes In Tamil

பயமும் தயக்கமும் உள்ளவனை
தோல்வி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

தர்மத்தைச் சார்ந்திருப்பவன்
செத்த பின்னும் வாழ்கிறான்
தர்ம சிந்தனையற்றவனோ
வாழும்போதே செத்தவன் ஆகிறான்.

வாழ்நாள் முழுவதும் அறிவை
தேடுவதை விட செயல்படுபவனே சிறந்தவன்.

மேலும்,

Buddha Quotes, Bharathiyar Quotes, Jesus quotes, Father Quotes, Brothers Quotes, Smile Quotes, Fathers Day Wishes, Bakrid wishes, May Day Wishes, Sister Quotes, Marriage Wishes for friend, Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Mother Quotes,  Lovers Day Wishes, Attitude Quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Pongal Wishes,  angry quotes, love feeling Quotes, Ramadan Wishes, Pongal Wishes,  angry quotes,  Love sad quotes, Tamil New Year Wishes, ad quotes, Lonely Quotes, Nature Quotes, Life advice quotes

இது போன்ற Quotes, Wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best  Chanakya Quotes In Tamil. we hope you love these Chanakya Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Chanakya Quotes In Tamil. keep following for more  Chanakya Quotes In Tamil.

Tags: சாணக்கியர் தத்துவங்கள் pdf, சாணக்கியர் வரலாறு pdf, சாணக்கியர் பொன்மொழிகள், சாணக்கியர் சொல், சாணக்கியர் கதைகள், பெரியார் பொன்மொழிகள், சாணக்கிய நீதி சாஸ்திரம்,motivational மாணவர்களுக்கான.