தமிழ் தத்துவம் |Tamil Thathuvam | Life quotes In Tamil 2024Tamil Thathuvam: Hi friends welcome to our blog. Are you looking for a Tamil thathuvam? Don't worry you are in the correct place. Here we give some amazing Tamil thathuvam. So read the following Tamil thathuvam and make your life beautiful.

Tamil Thathuvam

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கீறிர்கள்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றியை காண்பதற்கு அவனுக்கு சில உத்வேகம் தேவைபடுகிறது. அதற்கு சில  Tamil thathuvam பயன்படுகின்றன. இங்கு சில தமிழ் தத்துவம் கொடுத்திருக்கிறோம். இதனை படித்து (Tamil thathuvam) நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Also Check:

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Periyar Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Osho Quotes In Tamil Images

Tamil Thathuvam - தமிழ் தத்துவம்:

எந்த இடத்தில உனக்கு கேள்வி கேக்க உரிமை இல்லையோ
அங்கு நீ அடிமை படுத்த படுகிறாய். 

 

அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 

நீயா நானா என்ற போட்டி எதற்கு. 


உண்மையாகவே இருந்து விடாதே

அது உன்னை ஊனமாக்கிவிடும்.


நாளை என்பது கனவு போன்றது

இன்றைய நிஜத்தை ரசித்துவிட்டு போ. 


உன்னை புகழ்ந்தால் மயங்காதே

உன்னை இகழ்ந்தால் தளராதே 


சிரித்துக்கொண்டே இரு

வலிகளும்  கூட விலகி கொள்ளும்.


தேவை படும் போது தேடப்படுவாய்

அதுவரை கொஞ்சம் அமைதியாக இரு.


கஷ்டங்கள் உனக்கு மட்டும் தான் என்று புலம்பாதே

இவ்வுலகத்தில் சந்தோசத்தை மட்டும் அனுபவிப்பவர் யாரும் இல்லை.


அளவான உணவு எப்போதும் உடலுக்கு நலம்

அளவோடு பழகு எப்போதும் உறவுக்கும் நலம் 


தேவையும் தேடலும் தீர்வதேயில்லை மனிதனின் வாழ்வில் 


காலத்தை தவிர வேறொன்றும் நமக்கு சொந்தமில்லை 


ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் 


பல பேரின் வாயை மூட முயற்சி செய்வதைவிட

உன் காதை மூடி கொள்வது சிறந்தது 


பலி சொல்ல தெரிந்த யாரும்

உனக்கு வலி சொல்ல போவதில்லை

உன் வாழ்க்கை உன் கையில்


நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை

முழு படிக்கட்டையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை 


மனம் தளரும் போது கண்ணாடி முன் நில்லுங்கள்

அதில் தெரிபவர் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வல்லவர் 


கடுமையான கஞ்சத்தனம்

தகுதியற்ற தற்பெருமை

எல்லையற்ற பேராசை

ஆகிய மூன்றும் மனிதனை

வீணாக்கிவிடும் 


மேலும்,

Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Lonely Quotes, Love sad quotes

இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Tamil thathuvam. we hope you love this Tamil thathuvam, if yes comment us in the below comment box and share it with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more Tamil thathuvam.

Related Searches :
  • tamil thathuvam text
  • two line tamil thathuvam
  • tamil thathuvam one line
  • tamil thathuvam wallpaper
  • எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
  • tamil thathuvam wallpaper download
  • tamil thathuvam download
  • valkai thathuvam