கர்மா வரிகள் - Karma Quotes In Tamil 2024Karma Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Karma Quotes In Tamil? Don't worry here we share Karma Quotes In Tamil. Quotes on karma abound "What goes around comes around." "Do unto others as you would like them to do towards you."People who believe in this call it karma and see it as a method of making life more fair, at least in the end.

Karma Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Karma Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Karma Quotes In Tamil -ல் கொடுத்துள்ளோ.


Also Check:

Karma Quotes In Tamil Images

Nambikai Quotes In Tamil

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Karma Quotes In Tamil - கர்மா வரிகள் 

எதை நீ விதைக்கிறாயோ
அதைத்தான் அறுவடை செய்வாய்
இதுதான் கர்மா.


கர்மா என்பது நிச்சயமான ஒன்று 
நீங்கள் யாருக்கு  எதை செய்தாலும்
அது நிச்சயமாக உங்களுக்கு வந்தே தீரும்.
அது நல்லதாக இருந்தாலும் சரி
கெட்டதாக இருந்தாலும் சரி.

நீ கடவுளை கும்பிட்டாலும் 
உன் கர்மா வினைகளை
கண்டிப்பாக அனுபவிப்பாய்.

நீ செய்தது நல்லதோ கெட்டதோ,
ஏமாற்றமோ துரோகமோ 
நீ செய்ததை விட
உனக்கு சிறப்பாக 
நடந்தே தீரும்.

வாழ்வின் நிலையாமையை பற்றி
ஒரு கணம் சிந்தித்தாலே போதும்
தான் என்ற ஆணவம் அழிந்து போகும்.

உன்னால் ஒருவர்
கண்ணீர் சிந்தும் படி
நடந்து கொள்ளாதே.
அந்த கண்ணீர் துளிகள்
பாவத்தின் கணக்கில்
சேர்த்து கொள்ள படும்.

காரணங்கள் இன்றி காரியம் இல்லை
இதுவே கர்மா வினையின் சாராம்சம்.

திருந்துவதற்கு வாய்ப்பும் இடமும்
கொடுக்கவில்லை என்றால் 
நீங்கள் வருந்துவதற்கு கர்மா 
நேரத்தை வகுத்து விடுவான்.

பழிவாங்க உங்கள் நேரத்தை
வீணாக்காதீர்கள் 
உங்களை காயப்படுத்தியவர்கள்
இறுதியில் தங்கள் கர்மாவை
எதிர்க்கொள்வார்கள்.

மேலும் Father Quotes, Brothers Quotes, Avoiding Quotes, Mother Quotes, Sister Quotes, Cheating Quotes, Marriage Wishes for a friend, Lovers Day Wishes, Chanakya Quotes, Smile Quotes, Fathers Day Wishes, Ematram quotes, Attitude Quotes, Motivational Quotes, Money Quotes, Emotion Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Emotional Quotes, Festival Wishes, New Year Wishes, enemy Quotes, Sisters Day Wishes, Holi Wishes, Gethu Quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Hurting Quotes, Diwali Wishes, Teachers Day Wishes, Heart Quotes, Ramadan Wishes, Pongal Wishes, Karl max quotes, Bakrid wishes, May Day Wishes, Kannadasan quotes, angry quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Life advice quotes, Buddha Quotes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best karma quotes in Tamil. we hope you love these karma quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating karma quotes in Tamil. keep following our page for more beautiful karma quotes in Tamil.

Tags: short karma quotes, karma meaning in tamil,karma whatsapp status in tamil, karma quotes about life, karma says, karma quotes in english images, karma quotes in tamil images, karma quotes in english.